English to Tamil Dictionary: வெளிப்பாட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apocalypse
கடவுள் அருள் வெளிப்பாட தூயதிருயோவானுக்கு வெளிக்காட்டுப்பட்டட செய்தி புதிய ஏற்பாட்டின் இறுதி ஏடு பின்னர் நேர்வனவற்றையோ ஊழியிறுதிச்செய்திகளையோ பற்றிக் கூறும் நுல்.
Apocalyptic, Apocalyptical
கடவுள் அருள் வெளிப்பாட்டுக்குரிய கடவுள் அருள் வெளிபாட்டுத் தன்மை வாய்ந்த.
Atavism
மூதாதையர் பண்பு வெளிப்பாடு முதுமரபுமீட்சி சில தலைமுறைகளுக்குப் பின்னர் நோய் மீண்டும் வருதல்.
Barbette
கோட்டையில் அல்லது கோட்டையின் வெளிப்பாதுகாப்பரண் கொங்குபால அஜ்ண்.
Bravado
வீரவெளிப்பாடு ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் செய்பவர்.
Christophany
இயேசுநாதர் திருக்காட்சி வெளிப்பாடு.
Coast Of Emergence
வெளிப்பாட்டுக்கரை
Deist
இயற்கைச் சமயவாதி அருள்வெளிப்பாட்டை ஏற்காத இறையுண்மைக் கோட்பாட்டாளர்.
Effluent
வெளிப்பாய்கின்ற
Excurrent
வெளிப்பாய்கிற குருதி வகையில் நெஞ்சுப் பையினின்றும் புறம்செல்கிற குருதி செல் நாடிக்குரிய வெளிச்செல்ல உதவுகிற புறமுந்தி நிற்கிற.
Exhalation
ஆவியாய்ப்போதல் வெளியே விடப்படும் மூச்சு புறஉயிர்ப்புவீச்சு சீறறம் முதலிய பண்புகள் வகையில் திடீர் உணர்ச்சி வெளிப்பாடு புகைபோன்ற ஆவி மூடுபனி மவ்ம் வாடை நாற்றம்.
Expose
(பிர.) முறைப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றிய அறிக்கை இடக்கர் வெளிப்பாடு இகழத்தக்க செய்திகளை வெளிப்படுத்தல்.
Exposure
பாறை வெளிப்பாடு
Expressional
சொல்லமைப்புக்குரிய முகத்தோற்றத்துக்குரிய கலைத்தொனிபாவம் சார்ந்த உணர்ச்சி வெளிப்பாட்டுக்குரிய.
Inflow Outflow Method
உள்பாய்வு வெளிப்பாய்வு முறை
Mofette
நச்சுவளி வெளிப்படுத்தும் நிலவெடிப்பு நில நச்சுவளி வெளிப்பாடு.
Natural
பிறவி மந்தன்இசைத்துறையில் பொதுநிலைத் தொனி முன்னதைப் பொதுநிலை ஆக்குந் தொனி சீட்டாட்ட வகையில் முதலில் 21 குறி எண் கெலிப்பவர் (பெ.) இயற்கை சார்ந்த இயல்பாக உண்டான இயற்கையைப் பின்பற்றிய இயற்கையால் வழங்கப்பட்ட ஆண்டு முதலியவற்றின் வகையில் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட இயல்பான தெய்வீக அருநிகழ்வல்லாத இறையருள் வெளிப்பாடு சாராத இயற்கைநிலை மாறாத மனிதத் தலையீட்டால் மாற்றப்படாத சாவு வகையில் இயற்காரணங்களாலான கொலை இறுகளுக்கு உள்ளாகாத உள்ளார்ந்த இயலுணர்ச்சி சார்ந்த இயலற உணர்வு சார்ந்த இயற்கைத் தூண்டுதலுக்குரிய நல்லுணர்ச்சிகளின் பாற்பட்ட அன்புப் பாசமுடைய பொதுநிலையான தானாகச் செயலாற்றுகிற இயல் நிகழ்வான வழக்கமான பொது நடைமுறையிலுள்ள வியப்புக்கு இடனற்ற எதிர்பார்க்கத்தக்க உயிர்ப்பண்புடைய நடை எளிமையுடைய பகட்டற்ற இயல் எளிமையுடைய செயற்கை நடிப்பற்ற எளிவரலுடைய இயற்கை மரபான வலிந்து செய்யப்படாத வலிந்து பெறப்பாடாத விறப்பினால் தொடர்புடைய தத்தெடுக்கப்படாத முறைகேடான திணைநிலப் பிறப்புடைய திணை நிலைப் பிறப்புரிமையுடைய இயல்நிலையலுள்ள திருந்தாநிலையுடைய இசைத்துறையில் தொனி வகையில் பொதுநிலையுடைய இயல்துறை சார்ந்த.
Naturalism
இயற்கைப் பண்பாடு இயற்கை வாய்மை நிலையினை அணக்கமாகப் பின்பற்றும் முறை வாய்மைப் பண்பு கலை இலக்கியத் துறைகளில் வாய்மை வழுவாமையே குறிக்கோள் எனக் கருதும் பண்பாடு நேர் வாய்மையியல் மரபுப் பண்புகளை விலக்கி இயல்பு நிலையே பின்பற்றும் முறை இயற்சமயக் கோட்பாடு இயற்கை கடலாத சமய நம்விக்கை இயற்கை ஆத்திகம் இறையருள் வெளிப்பாடு இடம் பெறாத இறை நம்பிக்கை இயற்கை அடிப்படையான சமய அறநெறி முறைமை இயலுணர்ச்சிகளின் அடிப்படையான செயல்நெறி முறை(மெய்.) இயற்கோட்பாடு இயற்கை கடந்த பண்புகளை விலக்கிய உலகியல் கொள்கை.
Out Flow
வெளிப்பாய்வு
Outpour
கொட்டுகை பொழிவு உணர்ச்சி வேகமிக்க பேச்சு சொரிவு பொழிவு இலக்கிய வடிவான உணர்ச்சி வெளிப்பாடு.
Output
வெளிப்பாடு
Outrush
திடீர்ப்பாய்ச்சல் வேகமான வெளிப்பாய்வு.
Panlogism
இயலுலகு மூலதத்துவத்தின் வெளிப்பாடே என்ற கோட்பாடு.
Procession
ஊர்வலம் நகர்வலம் பவனி ஊர்வலமாகச் செல்லும் மக்கள் ஒழுங்கமைவற்ற ஒட்டப்பந்தயம் தூய ஆவி வெளிப்பாடு ஊர்வலவழிபாடு (வினை.) ஊர்வலமாகச் செல் வீதிகளின் வழியே பவனிசெல்.
Recessive
அடங்கிய வெளிப்பாடற்ற
Random Fonts
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 13829
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 11094
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17876
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 12941
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 12958
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 19803
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 10644
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16214
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24200
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 22823

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close