English to Tamil Dictionary: வெளியீடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air
காற்றுமண்டலம் காற்றுவெளி வளிமண்டலம்சிறுகாற்று காற்றுவீச்சு வாடை சூழ்வளி சூழ்திறன் தோற்றம் நடையியபு நடையுடைத்தோற்றம் பாவனை இறுமாப்பு வெளியீடு விளம்பரம் இசைத்திறம் பண்நயம்(வினை) காற்றில் உலரவிடு காற்றுப் புகவிடுபகட்டாகக் காட்டு பலரறிய அணி விளம்பரப்படுத்து உலாவச்செல்.
Audio Output
செவிப்புல வருவிளைவு கேட்பொலி வெளியீடு
Audio Response Output
கேட்பொலி பதிலி வெளியீடு
Bimonthly
இருமதி ஒரு வெளியீடான மாதத்திற்கிரண்டு-வெளியீடான.
Biweekly
வார இருமுறை வெளியீடு இருவார ஒரு முறை வெளியீடு (பெ.) வாரத்திற்கு இருமுறையான இருவாரங்களுக்கு ஒருமுறையான (வினையடை) வாரமிருமுறையாக இருவாரங்கட்கு ஒருமுறையாக.
Blurb
புத்தகம் பற்றிய வெளியீட்டாளர் பாராட்டு விரிவுடைபுத்தக அட்டைமீதுள்ள வெளியீட்டு விளம்பரம்.
Broadsheet
ஒருபுறத்திலே மட்டும் அச்சடிக்கப்பட்ட அகன்ற தாள் வெளியீடு.
Brochure
சிற்றேடு துண்டு வெளியீடு.
Bulletin
கால அறிவிப்பு வெளியீடு அரசியல் செய்தி வெளியீடு நோயாளி நிலை அறிவிப்பு.
Cathode Ray Tube Visual Display Unit
கதோட்டுக் கதிர்குழாய் வெளியீட்டு அலகு
Colophon
ஏடு குறித்த தகவலை உட்கொண்டிருந்த பழங்காலப் புற அணியுரை பின்னணியுரை வெளியீட்டாளர் பொறிப்புச்சின்னம்.
Contemporary
உடன்வாழ்நர் சமகாலத்தவர் உடனியல்வது ஒரே காலத்துக்குரிய மற்றொரு பத்திரிக்கை சமகால உடன்வெளியீட்டு நாளிதழ் (பெ.) சமகாலத்திய உடனிகழ்வான.
Crib
மாட்டுத்தொழு தீவன அழிஅடைப்பு தீனித் தொட்டி கூலப்பெட்டி உப்புக்குடுவை குப்பைத்தொட்டி மட்பாண்ட முதலிய வற்றுக்கான கூடை மீன் கூடை தொட்டில் சிறு அறை குடில் குச்சு வீடு இடுக்கமான இடம் சிறு அடைப்பு மணற்பாங்கான இடத்தில் அணை கடைக்கால்களுக்கு இடையே கல்-மண்ணிட்டு நிரப்புவதற்குரிய மரத்தாலான பணிச்சட்டம் சுரங்க வழியமைப்பு ஆதாரப் பணிச்சட்டம் சிறு திருட்டு திருடிய சிறு பொருள் நுற் கருத்துத் திருட்டு திருட்டு ஏட்டு வெளியீடு மாணவர் திருட்டுப் பாடற்குறிப்பு மறைமொழி பெயர்ப்பு சீட்டாட்ட வகையில் ஆட்டக்காரர் பயன்படுத்தவல்ல கழி சீட்டு (வி.) கொட்டிலில் தீவனமிடு தொட்டியில் இடு கூடையில் வை தொட்டிலில் கிடத்து இடுக்கமான இடத்தில் அடைத்து வை சிறு திருட்டுச் செய் கருத்துத் திருடு உரிமையின்றி வெளியிடு இசைவின்றிப் படிசெய்.
Desktop Publishing
கணினிவழி வெளியீடுகணி அச்சுக்கோப்பகம்/ கணிப்பொறிப் பதிப்பகம்
Disclosure
வெளிப்படுத்துதல் வெளிப்படுத்தப்பட்ட பொருள் கண்டு விளக்கப்பட்ட செய்தி தெரிவிக்கப்பட்ட செய்தி மறை வெளியீடு.
Exit
வெளியேறல்/செயலேகு/வெளியீடுவெளியேறு/ முடிவு
Exposure
இடர்காப்பின்மை தடைகாப்பின்மை திறந்தநிலை மறைப்பற்றநிலை திரைநீக்கம் மேலுறைநீக்கம் தடைநீக்கம் மறைநீக்கம் மறைவெளியீடு மறை குற்றம் வெளிப்படுத்துதல் தீமை வெளிப்படுத்துதல் நேர்எதிர் நிலை நேர்முகநிலை படுநிலை சூழ்வளாவுநிலை நிழற்படத்துறை நேரொளிவாய்ப்பு ஒளிபடர்நேரம் தோற்ற முகப்பு குழந்தையின் கைதுறப்பு பொதுக்காட்சிவைப்பு விற்பனைக் காட்சி வைப்பு.
Extra
மிகைப்படியானவர் மிகைப்படியானது தனிமிகைக்கட்டணத்துக்குரிய கூறு பாடதிட்டத்துக்குப் புறம்பான பகுதி விலைப்பட்டியிலடங்காத தனி உருப்படி பத்திரிக்கையின் வெளியீட்டுக்குப்பின் அச்சிடப்பட்ட தனிமிகையான படி மரப்பந்தாட்டத்தில் நேரடிப் பந்தெறியின்றிப் பிறிது வழியில் பெறப்பட்ட கெலிப்புப் புள்ளி திரைப்படத்துறையில் சிறுதிற நடிப்புக்குரிய குழு நடிகருள் ஒருவர் (பெ.) தனி மிகையான மிகைப்படியான இயன்மிகையான இயல்பான வகையைவிடப் பேரளவான மேம்பட்ட பண்புடைய (வினையடை) மிகைப்படியாக தனிமிகையாக இஸ்ன்மிகையாக வழக்க மீறி மேம்பட்ட நிலையில்.
Gazette
செய்தித்திரட்டுத் தாள் அரசினர் செய்தியிதழ் பணித்துறை வெளியீடு (வினை) பணித்துறைச் செய்தித்தாளில் வெளியிடு அரசியல் செய்தியேட்டிற் பதிவுசெய்.
Graphic Output
வரைவியல் வருவிளைவுவரைகலை வெளியீடு
Graphic Output Device
வரைவியல் வருவிளைவுச் சாதனம்வரைகலை வெளியீட்டுச் சாதனம்
Graphic Output Hardware
வரைவியல் வருவிளைவு வன்பொருள்வரைகலை வெளியீட்டு வன்பொருள்
Green-book
பணித்துறை வெளியீடு.
Input -output Channel
உள்ளீட்டு / வெளியீட்டு தடம்
Instalment
தவணை தவணைப்பணம் தொடர்கதை வெளியீடு முதலியவற்றின் வகையில் தொகுதி வெளியிட்டுக் கூறு.
Random Fonts
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18040
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 16131
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 11160
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12715
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 46406
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 18715
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 14596
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 21594
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 12116
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 15175

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close