English to Tamil Dictionary: வெளிறின

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Albescent
வெண்மையாகிற வெளிறிய.
Albino
பாண்டு நோய்க்காளானவர் பாண்டு நோய்க்காடபட்ட உயிரினம் வெளிறிய செடி.
Anaemia
(மரு.) இரத்தச்சோகை குருதியின்மை இரத்தத்தில் சிவந்த நுண்மங்கள் குறைபடுதல் வெளிறிய தோற்றம்.
Anaemic
குருதிச் சோர்வுடைய இரத்தச்சோகைஉள்ள வெளிறிய தோற்றமுடைய நலிந்த கிளர்ச்சியற்ற தளர்ந்த.
Arcus Senilis
மூப்புப்படலம் வயது ஆக ஆக கருவிழியைச் சுற்றி உருவாகும் வெளிறிய மஞ்சள் வளையம்.
Bluegrey
வெளிறிய நீலமான.
Cadaverous
பிணம்போன்ற பிணம் போன்று வெளிறிய உயிர்களையற்ற.
Celery
சமைத்துத் தின்பதற்குரிய வெளிறிய தண்டுகளையுடைய செடிவகை.
Chartreuse
பிரஞ்சு நாட்டில் உள்ள துறவி மடம் தூய புருனோ என்பவரால் ஆயிரத்து எண்பத்தாறாம் ஆண்டு நிறுவப் பெற்ற கார்த்தூசிய துறவிகள் பிரிவின் மல்ம் மவ்ம் ஊட்டப்பெற்ற இன்தேறல் வகை மணி மெருகிடப்பட்ட மட்பாண்ட வகை சோற்றுத்திரள் வெளிறிய பச்சை வண்ணம்.
Chartreux
கார்த்தூசிய துறவி கார்த்தூசிய துறவிகள் பிரிவின் மடம் மணம் ஊட்டப்பெற்ற இன்தேறல் வகை மணி மெருகிடப்பட்ட மட்பாண்ட வகை சோற்றுத் திரள் வெளிறிய பச்சை வண்ணம்.
Colourless
நிறமற்ற பளிங்கு போன்ற தௌிவான வெளிறிய பொது நிலையான தனித்தன்மையற்ற.
Complexionless
தனிநிறமற்ற வெளிறிய.
Drawn
இழுக்கப்பட்ட சேர்த்து இழுக்கப்பட்ட இறுக்கமாக இழுக்கப்பட்ட விறைப்பான மூடப்பட்ட வெற்றி தோல்வியின்றி முடிந்த உருவிய குல்ல்விடுங்கப் பெற்ற செடிகள் வகையில் கதிரொளி இன்றி வெம்பி வெளிறின.
Ethane
(வேதி.) வெளிறிய நிறமாக எரிசுல்ர் வீசுகிற நீரில் கரையாத நிறவாடையற்ற நீர்க்கரியகச் சேர்மவகை.
Faint
உணர்விழப்பு மயக்கம் (பெ.) மங்கலான ஒளி குறைந்த பார்வை மங்கிய தௌிவற்ற வெளிறிய மந்தமான தளர்வான மெலிந்த வலுவற்ற மெல்லியல்பு வாய்ந்த திடமற்ற உள்ளுரமற்ற துணிவற்ற கோழைத்தனமுடைய தலைசுற்றுதலுடைய அச்சத்தாற் செயலிழந்த புழுக்கமிக்க திணற வைக்கும் கடுமணமுடைய நோக்காடு உண்டுபண்ணுகிற (வினை) உணர்வு இழ மயக்கம் அடை வலு இழ தளர்வுறு மங்கு மந்தமாகு மறை துணிவு இழ.
Halo
ஒளிவட்டம் வெளிறிய வட்டம்
Light
ஒளி வெளிச்சம் படரொளி ஒளிபரப்பு திறந்த அகல்வெளி விளக்கு விளக்கொளி அழல்நா விளக்கொளிப் பிழம்பு ஒளிதரும் பொருள் நெருப்புப்பற்றவைக்க உதவும் பொருள் வானொளிக்கோலம் ஒளிபட்டு மின்னும் பொருள் மினுக்கம் மின்னொளி பகலொளி பகல் ஒளித்தோற்றம் பார்வை நோக்கு கண்பார்வையாற்றல் தௌிவு விளக்கம் களை பொலிவு ஒளிக்கூறு ஒளிவரும் புழைவழி பலகணியின் செங்குத்தான கூறு (சட்) பலகணி ஒளி வீழ்வு உரிமை கலங்கரை விளக்கம் கலங்கரை விளக்கததுக்கான கப்பலின் ஒளிவரி ஓவியத்தின் ஒளி வண்ணம் படத்தின் பொலிவுக்கூறு அறிவொளி அறிவு விளக்கம் ஆய்வுநோக்கு ஆய்வுநோக்குக் கோணம் ஆராய்ச்சி மெய்யறிவு மனத்தௌிவு அறிவுவிளக்கத் துணை அறிவுவிளக்க வழிகாட்டி அறிவுவிளக்கப் பண்பு வழிகாட்டும் பண்பு அருளொளி அருளொளி விளக்கம் மெய்ஞ்ஞானம் தூண்டுரை தூண்டுகுறிப்பு புதிர்விளக்கக் குறிப்பு (பெ.) விளக்கு வசதி செய்யப்பட்ட வெளிச்ச மிக்க ஒளிச்சாயலான வெண்மைகலந்த இருண்டிராத வெளிறிய இளஞ்சாயலான (வினை) ஒளிபொருத்து ஒளியூட்டு விளக்குப்பொருத்து விறகு பற்றவை தெருவிளக்குகள் ஏற்று தீப்பற்று விளக்குப்பற்றிக்கொள் எரி ஒளி கொடு ஒளிவிளக்கஞ் செய் விளக்கு முனைப்பாகக் காட்டு தௌிவுபடக் காட்டு வழிகாட்டு களையூட்டு பொலிவூட்டு.
Livid
வெளிறிய நீல நிறமான கன்றிப்போன (பே-வ.) கடுஞ்சீற்றமுடைய.
Lo,ndon Smoke
மங்கிய சாம்பல் நிறம் வெளிறிய ஈய நிறம்.
Lunar
மதிநி கதிரவன் அல்லது கோள் அல்லது வான்மீனிலிருந்து சந்திரனுக்குரிய கோணத்தொலைவுநிலை பிறை வடிவான மணிக்கட்டெலும்பு (பெ.) நிலாக் கோளத்துக்குரிய சந்திரனைப்போன்ற திங்களால் தோற்றுவிக்கப்பட்ட வெளிறிய மங்கலான வெளுத்த மந்தமான மெல்லிய பிறைவடிவான வெள்ளிசார்ந்த வெள்ளி கொண்டுள்ள.
Lurid
கோர உருவான பேய்போன்ற வெளிறிய தோற்றமுடைய பயங்கரமான அச்சக்கூறுகள் வாய்ந்த இயல்பு முரணிய கொந்தளிக்கிற (தாவ.) மங்கலான மஞ்சள் பழுப்பு நிறமுடைய.
Lymphatic
ஊனீர் நாளம் (பெ.) நிணநீர் சார்ந்த சீநீர் சுரப்பிக்கிற ஊனீர் கொண்டு செல்கிற வாளைச்சதையுள்ள வெளிறிய தோலுடைய மந்தமான சோம்பலான.
Mastic
பூனைக்கண் குங்கிலியம் மெருகெண்ணெய் செய்யப் பயன்படுகிற மரக் கசிவுப் பிசின் பிசின் கசிவுள்ள மரவகை காரைப் பசைமண் வகை பூனைக்கண் குங்கிலியத்தினால் நறுமணம் ஊட்டப்பெற்ற சாராய வகை வெளிறிய மஞ்சள் நிறம்.
Mealy
மாவுக்குரிய மாப்போன்ற வேகவைத்த உருளைக் கிழங்கு வகையில் உலர் பொடியாக்கப்பட்ட குதிரை வகையில் புள்ளிகளுள்ள முகத்தோற்ற வகையில் வெளிறிய.
Melanochroi
வெளிறிய மேனி நிறத்துடன் மெல்லமைவான கருமயிர் வாய்ந்த மனிதர்கள்.
Random Fonts
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 7937
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6648
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 19192
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 22760
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20623
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14099
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 20112
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 26610
Amma Bangla Font
Amma
Download
View Count : 53084
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10880

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close