English to Tamil Dictionary: வெள்ளையர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Africander, Africaner
வெள்ளையருக்குப் பிறந்த தென்னாப்பிரிக்கக் குடியினர்.
Buckra
வெள்ளையர்களைக் குறிக்கும் மேலை இந்திய அமெரிக்க நீதிரோவர் வழக்குச்சொல் ஆண்டை தலைவர் (பெ.) வெள்ளையர்களுக்குரிய.
Colour-line
வெள்ளையர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே காட்டப்படும் சமூகச்சார்பான வேறுபாட்டுணர்ச்சி.
Gaucho
அமெரிக்க வெள்ளையர் செவ்விந்தியர் குருதிக்கலப்புடைய குதிரைவீரர் இனக்குழு.
Integration
முழுமையாக்க ஒருமைப்பாடு வெள்ளையரும் பிறவண்ண மக்களும் அடங்கிய பல்வேறுபட்ட சமுதாயத்தை ஒரே முழு அமைப்பாக வகுத்தமைக்கும் செயல்.
Metis
வெள்ளையருக்கும் அமெரிக்க செவ்விந்தியருக்கும் பிறந்தவர் கானடாவில் வெள்ளையர் செவ்விந்தியர் கலப்புப் பிறவியாளர்.
Miscegenation
இனக்கலப்பு நீகிரோவர் வெள்ளையர் பாலினக்கலப்பு.
Mulatto
நீகிரோவுக்கும் வெள்ளையருக்கும் பிறந்தவர் (பெயரடை) பழுப்புநிறமான.
Native
திணைப் பிறப்புரிமையாளர் பிறப்புரிமை ஆய்வுநிலையில் இருக்கப் பெற்றவர் ஆஸ்திரேலியாவிற் பிறந்த வெள்ளையர் ஐரோப்பியரல்லாதவர் மேலை நாகரிகத்துக்குப் புறம்பான இனத்தவர் வெள்ளையருக்கு அயலான நிறத்தையுடையவர் வெள்ளையருக்கு அயலான நிறத்தொகுதி திணையுரிமைச் செடிகொடி திணைக்குரிய உயிரி பிரிட்டன் நீர் எல்லையில வளர்ந்த கிளிஞ்சில் வகை பிரிட்டன் நீர் எல்லையில் செயற்கைத் தொட்டியில் வளர்க்கப்பட்ட கிளிஞ்சில் வகை (பெ.) இயல்பான உரிமையுடைய இயற்கையான உள்ளார்ந்த பிறப்புரிமையான அடிப்படைக்கூறான இயற்கை நிலையினையுடைய செயற்கை ஒபபனையற்ற செயற்கை மாறுதலற்ற எளிய இயல்பான இடத்திற்காணப்படுகிற தன்னிடத்திலேயே உள்ள கனிப்பொருள் வகையில் இயலுருவான கனிப்பொருள் வகையில் இயற்கையிலேயே நேரடியாகப் பெற்ற பிறப்புரிமையான பிறப்பிலே உரிமைப்பட்ட பிறப்பிலிருந்தே உரிமைப்பட்ட திணைப் பிறந்த திணையிலிருந்து தோன்றிய திணையிலிருந்து உருவான அஸ்ல் வரவல்லாத இனமக்களுக்குரிய இன மக்களிடையே அயல்வரவின் முன்னரே காணப்பட்ட பிறப்புடன் இணைந்த ஆஸ்திரேலிய செடி கொடி உயிர் வகைகளில் ஆஸ்திரேலிய முன்மரபு மாதிரி சார்ந்த கிளிஞ்சில் வகையில் பிரிட்டனில் செயற்கைத் தொட்டிகளில் பயிற்றி வளர்க்கப்பட்ட.
Octoroon
வெள்ளையருக்கும் நீகிரோவருக்கும் பிறந்த கலப்பினத்தவர்
Qualdroon
வெள்ளையருக்கும் அரைக்கரு நிறக்கலப்பினத்தவர்க்கும் பிறந்தவர்; காற்பங்கு நீகிகேராக் குருதிக் கலப்பினத்தவர்; (வில. தாவ.) காற்பங்கு இனத் தூய்மையுடைய கலப்பினம்.
Squaw-man
செம்மனை வெள்ளையர் அமெரிக்க-இந்தியப் பெண்ணை மணந்துகொண்ட வெள்ளையர்.
White
வெண்மைவெண்ணிறம்வெண்ணிறச் சாயல்வெண்ணிறப்பொடிவெள்ளாடைவெண்ணிறப் பொருட்கள்முட்டை வெண்கருகண்ணின் வெள்ளை விழிஐரோப்பியர், வண்ணத்துப்பூச்சி வகை(பெ.) வெண்ணிறமானகதிரவனின் வெண்கதிர்களை எதிரடிக்கிற பரப்பினையுடையவெண்பனி போன்றவெள்ளுப்புப் போன்றஅன்னத்தூவி ஒப்பான நிறமுடையவெண்ணிறச் சாயலுடையவெண்மைச் சார்பு மிக்கநீர்-காற்று வகையில் நிறமற்றஒளி ஊடுருவக்கூடியவெள்ளை மனமுடையகள்ளங்கபடமற்றகறையற்றமாசுமறுவற்றதீங்கற்றவெள்ளையர் இனஞ் சார்ந்தஐரோப்பியருக்குரியஅரசர் கட்சியை ஆதரிக்கிறபுரட்சியாளரை எதிர்க்கிறஏற்றமையத்தக்கஒப்பிசைவளிக்கக்கூடிய
Yellow-boy
(இழி.) தங்க நாணயம் வெள்ளையரல்லாப் படைவீரர்.
Random Fonts
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 21917
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 14981
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 21314
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16173
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 234427
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 18939
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45245
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 6723
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 13820
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9272

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close