English to Tamil Dictionary: வெவ்வேறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arbitrage
மத்தியஸ்தம் பற்பல சந்தைகளில் நிலளம் வெவ்வேறு விலைகளினால் ஆக்கம் பெறுவதற்காக உண்டியல்களில் அல்லது பங்குகளில் நடத்தும் வாணிகம் விலை வேற்றுமை வாணிபம்.
Cathetometer
மட்டமானி குழல்களில் உள்ள வெவ்வேறு நீர்மங்களின் நுண்ணிய மட்ட வேறுபாடுகளை அளப்பதற்கான கருவி.
Centrifugal
வெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம் பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் (பெ.) விரி மையப் போக்குடைய மையத்திலிருந்து புறநோக்கிச் செல்கிற (தாவ.) உச்சியிலிருந்து அடிநோக்கி வளர்ச்சியடைந்து செல்கிற விரிமைய வளர்ச்சி வலிமையைப் பயன்படுத்துகிற விரிமைய வளர்ச்சி வலிமையினால் உண்டாகின்ற.
Centrifugal
வெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம் பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் (பெ.) விரி மையப் போக்குடைய மையத்திலிருந்து புறநோக்கிச் செல்கிற (தாவ.) உச்சியிலிருந்து அடிநோக்கி வளர்ச்சியடைந்து செல்கிற விரிமைய வளர்ச்சி வலிமையைப் பயன்படுத்துகிற விரிமைய வளர்ச்சி வலிமையினால் உண்டாகின்ற.
Centrifuge
வெவ்வேறு எடைச் செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம் பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம்.
Chemotropism
(தாவ. வில.) வேதித்திருப்பசைவு வேதியியல் தூண்டுதலுக்கிணங்க வெவ்வேறு அளவில் வளர்வதனால் திசைத்திருப்பம் ஏற்படுதல்.
Chequer-wise
சதுரங்கப் பலகை அமைந்துள்ள வகையாக மாறி மாறி வெவ்வேறு நிறங்கள் அல்லது தோற்றங்கள் கொண்ட சதுரங்களாக.
Chequer-work
வெவ்வேறு நிறங்கள் உள்ள சதுரங்கள் மாறி மாறி வரும் அமைப்புடைய வேலைப்பாடு.
Comparison
ஒப்புமை காண்டல்ஒப்பீடு செய்தல்ஒப்புக் காணும் அளவுஒப்பீடான மதிப்பீடுஒப்பிட்டுணர்ந்த மதிப்பீடுஇருபொருட்களை ஒத்துக்காட்டும் உவமைஉவமை அணிஉருவகம்(இலக்.) தரத்தின் வெவ்வேறு தளங்களைக் காட்டுவதற்காக பெயரடை அல்லது வினையடை அடையும் மாறுதல்
Conflation
பற்றவைத்தல் வெவ்வேறான இரண்டு பாட பேதங்களை ஒருங்கிணைத்தல்.
Consensus
பல்வேறுபாகங்களின் பொருத்தம் (உட.) செயல் நிறைவேற்றத்தில் வெவ்வேறு உறுப்புகளின் ஒத்துழைப்பு கருத்து ஒருமைப்பாடு முழு ஒற்றுமை இசைவு.
Cross-sea
(கப்.) காற்றின் திசை மாறுவதனால் வெவ்வேறு திசைகளில் அலைவீசும் கடல் காற்றின் திசைக்கு மாறுபட்ட சாய்வுப் போக்குடைய கடல்.
Damask
பட்டினாலோ பதியாலோ மென் சணலாலோ நெசவிலேயே வடிவுருக்கள் வருவிக்கப்பட்ட துகில் வகை சிரியா நாட்டு டன்ஸ்கஸ் நகரத்திரல் செய்யப்பட்ட எஃகுப் பொருள் டன்ஸ்கஸ் நகரத்து எஃகுப் பொருள்களின் பளபளப்பு ரோசா மலர்வகையின் செந்நிறம் (பெயரடை) ரோசா வகையின் செந்நிறமுடைய டன்ஸ்கஸ் எஃகிலஜ்ன டன்ஸ்கஸ் எஃகுப் பொருள் போன்ற வடிவுரு வேலைப்பாடுடைய துகிலராலான வடிவுரு வேலைப்பாடுடைய துகில் போன்ற (வினை) துகிலில் நெசவு மூலமே வெவ்வேறு நிறமுடைய மஷ்ர் வடிவங்கள் உருவாக்கு செதுக்கு வேலைப்பாட்டுடன் தங்கம் அல்லது வெள்ளியை உள்ளீடாகப் பதித்து அழகு செய் பூச்சு வண்ங்களால் அணி செய் டமாஸ்கஸ் எஸகுப் பொருளில் உள்ளதுபோன்ற நீரொளி வரை பரவி.
Diffusion-tube
வெவ்வேறு ஆவிகள் கலக்கம் வீதத்தை அளக்கம் கருவி.
Discrete
தனியான வேறான தொடர்சிசயற்ற வெவ்வேறு பாகங்களைக் கொண்ட (மெய்) பண்பியஷ்ன பருப்பொருளாயிராத.
Discrete
தனியான வேறான தொடர்சிசயற்ற வெவ்வேறு பாகங்களைக் கொண்ட (மெய்) பண்பியஷ்ன பருப்பொருளாயிராத.
Discretive
பிரிக்கிற வெவ்வேறாக்குகிற பிரிநிலையான.
Distract
கவனத்ததைத் திறப்பு வெவ்வேறு திசையில் எண்ணத்தை மாற்று உணர்வு குழப்பு கலக்கமுண்டாக்கு தொல்லைகொடு நச்சரிப்புச் செய் இடைவிடாத தொந்தரவு உண்டுபண்ணு பைத்தியமாக்கு.
Diverge
விலகிச்செல் இருவேறுபட்டுச் செல் பிரிந்து செல் வெவ்வேறு திசைகளில் இயங்கு வழிதிறம்பு பொதுநிலையில் வேறுபடு. தம்முள் வேற்றுமைப்படு. திசை திருப்பு.
Diversely
பல்வேறு வழிகளில் வெவ்வேறான வகையில்.
Double-first
வெவ்வேறான இரு பாடல்களில் தலைமைச் சிறப்புடன் பெறும் பல்பலைக்கழகப் பட்டம் இரட்டை முதன்மைப் பட்டம் பெறுபவர்.
Fleck
மறு மச்சம் தோலிலுள்ள புள்ளி வடு வண்ணக்கீற்று ஒளிக்கீற்று சிறுதுகள் புள்ளி (வினை) புள்ளிகளிடு மறுப்படுத்து வெவ்வேறான நிறங்களாக்கு.
Fractionate
வாலைவடித்தல் முதலிய முறைகளினால் சேர்மானத்தை வெவ்வேறு இயல்புகளுள்ள கூறுகளாகப் பிரி.
Gridiron-pendulum
மணிப்பொறியில் கம்பிகள் வெவ்வேறு வகையான உலோகங்களால் செய்யப்பட்டு இணைக்கப் பட்ட சரியான ஊசற்குண்டு.
Internationalize
அனைத்துநாட்டுரிமையாக்கு வெவ்வேறு நாடுகளின் இணைந்த பாதுகாப்பின் கீழ்க் கொண்டு வா.
Random Fonts
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 15206
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8780
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 7017
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7558
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 11051
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26151
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20693
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24621
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 6689
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 14471

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close