English to Tamil Dictionary: வேகமுடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Caravel
நடுக்கடலில் முன்னாள் வழங்கிய விரைவேகமுடைய சிறு கப்பல் வகை.
Corvette
வழித்துணைக் கப்பல் கூட்டத்தை நீர் மூழ்கிக் கப்பலின் தாக்குதலினின்றும் பாதுகாத்துச் செல்லும் வேகமுடைய சிறிய கப்பல்.
Flyer
பறப்பது பறவை மிக விரைந்துசெல்லும் விலங்கு மிகுவிரை ஊர்தி வானுதிமூலம் பறந்து செல்பவர் விசைவேகமுடைய இயந்திரப் பகுதி படிக்கட்டின் நாற்கட்டான ஒருபிடி.
Jogtrot
தளர்ந்த விரைநடை குறைந்த வேகமுடைய ஒரே சீரான நடை சலிப்பைத் தரும்படியான முன்னேற்றம் எழுச்சியற்ற வேகம்.
Prudent
செயலறிவுத்திறம்வாய்ந்த செயல்நுட்பமறிந்த வகைதிரிபுணர்வுடைய யூகமுடைய விவேகமுடைய உலகியல் அறிவுவாய்ந்த அறிவுநுட்பம் வாய்ந்த அமைந்திருந்து செயல் செய்யக்கூடிய.
Sharp
இழையூசி தையலுக்குரிய மெல்லுசி ஆட்டங்களில் மோசடியாளர் ஏமாற்றுபவர் வல்லுநர் அருந்திறலாளர் (இசை.) மீயெடுப்புச்சுரம் (இசை.) மீயெடுப்புக்குறி (பெ.) கூரிய கூர்முனையுடைய கூர்முனைப்புடைய முனைமழுங்கலற்ற கொடுநுதிவாய்ந்த விளிம்பார்ந்த வெட்டுமுனையுடைய கூர்விளிம்புடைய முனைப்புவாய்ந்த விளக்கமான மங்கலல்லாத வரையறுத்த வடிவுடைய செவ்வெட்டான உருவரையுடைய நேர்வேட்டுக்கோடுகளாலான கூர்வெட்டு வாயுடைய நேர்குத்தான நிமிர்வான நிமிர்கோணடைய திருப்ப வகையில் கூர்ங்கோணான சுறீரென்ற குத்துகிற வெட்டுகிற துருவுகிற துளைக்கிற கூரிய புலனுணர்வுடைய நுழைபுலத்திறங் கொண்ட கூர்ஞ்சுவையுடைய கார்ப்பான எரிவான கொடும்புளிப்பான குரல் வகையில் கீச்சிட்ட கூர் இசைப்புடைய காதைத் துளைக்கிற கூருணர்வுடைய கூருணர்ச்சி வாய்ந்த சுரணை முனைப்புடைய கூர்மதியுடைய நுணமதித்திறம் வாய்ந்த சொடியுடைய படுசுட்டியான சுறுசுறுப்புவாய்ந்த விரை துடிப்புடைய கூர்விழிப்புடைய திறநுட்பமுடைய தன்காரியங்கண்ணாயிருக்கிற சூழ்ச்சிநுட்பமிக்க கூசாத்திறமுடைய தகாவழித் திறமிக்க கண்ணியமல்லாத ஆர்வமுனைப்புடைய ஆவல்மிக்க திடுமென்றம திடீர் வீழ்ச்சியான கடுகடுப்பான கண்டிப்பான கடுப்புவாய்ந்த வெடுக்கென்ற குத்தலான கடுவசையார்ந்த விசைத்த தடைபடா வேகமுடைய மயக்கதயக்கமற்ற வெற்றியுறுதிகொண்ட காலந்தாழ்த்தாத விரைவூக்கமிக்க (இலக்.) ஒலிவகையில் மீயெடுப்புக்குறியிட்ட (வினை.) சீட்டாட்டத்தில் நேர்மையற்ற ஆட்டமாடு (இசை.) சுரவிசையுயர்த்து கூராக்கு (வினையடை.) கணக்கான நேரத்தில் ஒருசிறிதும் காலந்தவறாமல் (இசை.) மீயெடுப்பாக விழிப்பாக கூராக.
Steady
கையாதாரம் கைப்பிடி ஆதாரம் கையணை ஆதாரம் கருவி ஆதாரம் வேலைப்பாட்டுக் கல்லணைப்பட்டடை பணி ஆதாரப்பட்டடை குமிழ்மாட்டி வேலைப்பாட்டின் உறுதிப் பிடிப்புக்கருவி சீப்புச் செய்பவர் இருபுறக்கூர்வாள் மாறாநிலைக் காதலர் மாறாநிலைத் தோழமையாளர் (பெ.) உறுதியான ஊன்றிய வலிமை வாய்ந்த ஆதாரத்தினையுடைய ஆடாத அசையாத நடுக்கமற்ற ஊசலாட்டமற்ற தள்ளாடாத தடுமாற்றமற்ற கொந்தளிப்பற்ற நிலையான நிலையுறுதியான நிலவரப்போக்குடைய மாறுபாடற்ற ஒரே வேகமுடைய ஒரே வகை மாறுதலையுடைய ஒரே திசைப்பட்ட ஒரே சீரான ஒருநிலை ஒழுங்குபட்ட ஒருமட்டளவான மாறாச் செந்நிலையுடைய படுவிரைவற்ற வழுவாத அரைகுறையாய் நின்றுவிடாத மனநிலையுறுதியுடைய குடிவெறியற்ற நடை நேர்மையுடைய வேலைஒழுங்குடைய (பெ.) உறுதியாக்கு ஒருநிலைப்படுத்து ஒரு சீராக்கு ஒழுங்குபடுத்து சமநிலைப்படுத்து சரிநிலைப்படுத்து நேராக்கு உறுதியாகு ஒருநிலைப்படு ஒழுங்குபடு சமநிலைப்படு நேராகு ஒருசீராகு.
Sudden
திடுநிகழ்வு (பெ.) திடீரென்ற திடுநிகழ்வான எதிர்பாரா நிகழ்வான முன்னெச்சரிப்பற்ற திடுவிரைவான வழக்க மீறிய வேகமுடைய மின்வெட்டுப்போன்ற துள்ளித்தெறிப்பான (வினையடை.) திடுமென உடனடியாக.
Wise
மெய்யறிவார்ந்தமுன்மதியுடையவிவேகமுடையஅனுபவ அறிவு வாய்ந்தபுத்திசாலித்தனமானஅறிவுக்கூர்மையுடையமதிநுட்பமுடையஅறிவுத்திறங்காட்டுகிறஉலகியலறிவு வாய்ந்தநல்லறிவுடையஅனுபவ அறிவுச் செறிவுடையஎல்லாத் தகவல்களும் அறிந்திருக்கிறமறை செய்திகளை அறிந்திருக்கிறதெய்வீக ஆற்றலுடையதவறாச் செயல்வாய்மையுடையமறைவெளியிடுந் தன்மையற்றநாவடக்கம் வாய்ந்த
Random Fonts
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 18648
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12665
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 13894
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 13436
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 14821
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8372
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 12620
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18547
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 16424
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 14471

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close