English to Tamil Dictionary: வேகவைத்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bake
வானவில் வேகவைத்துச் சுடு வெயிலில் காயவைத்துக் கெட்டியாக்கு வாட்டி முறுமுறுப்பாக்கு சூட்டினால் கெட்டியாக்கு வறட்டு பழுக்கவை செந்நிறமாக்கு வறட்டப்பத் தொழில் செய்
Bouilli
(பிர.) வேகவைத்துத் துவட்டிய ஊணுணவு.
Bread-nut
பொரித்தோ வேகவைத்தோ அப்பம்போல உண்ணத்தக்க கனிவகை.
Cosy
தேநீர்க்கல மேல்மூடி வேகவைத்த முட்டையினைச் சூடாக வைத்திருக்கும் மூடி (பெ.) சொகுசான வாய்ப்பாக இன்பநல்குகிற.
Egg-cosy
வேகவைத்தெடுத்த முட்டை சூடு கெடாதவாறு வைக்கப்படுகின்ற மேலுறை.
Firing
கொளுத்துதல். தீயூட்டல் துப்பாக்கி-பீரங்கி வேட்டு பன்மணிக் கலகலப்போசை எரிபொருளுட்டல் சூடுபோடுதல் விறகுக்கட்டை எரிபொருள் வெப்பூட்டுதல் கொதிகக்வதல் வேகவைத்தல் மிகு வெப்புக்காயம்.
Liquor
குடிதேறல் வடிநீர்மம் சாராயம் வடிப்பதில் பயன்படும் நீர் கழிவுநீர் கழுவுநீர் கசிவூறல் செய்நீர் கஞ்சி வடிநீர் உணவு வேகவைத்த நீர் (வினை) தோலைக் கொழுப்பால் அல்லது நெய்மத்தால் பதப்படுத்து மாவை நீரில் ஊறவைத்துப் புளிக்க வை.
Mealy
மாவுக்குரிய மாப்போன்ற வேகவைத்த உருளைக் கிழங்கு வகையில் உலர் பொடியாக்கப்பட்ட குதிரை வகையில் புள்ளிகளுள்ள முகத்தோற்ற வகையில் வெளிறிய.
Panada
கூழாக வேகவைத்து நறுமணம் ஊட்டப்பட்ட அப்பம்.
Pastry
பிசைந்து வேகவைத்த மாவு அடை அப்பவகை மாப்பண்டப் பண்ணியம்.
Stew
புழுக்கல் உண்டி சிறிது நீருடன் நீடித்து வேகவைத்து வதக்கிய உண்டி வகை குழப்பநிலை கடுஞ்சினக்குமுறல்நிலை திகைப்புநிலை (வினை.) புழுக்கல் உண்டிசமை புழுக்கு வேகவைத்து வதக்க புழுக்கமுறு மிகு வெப்பமும் மிகை ஈரமும் ஒருங்கே கொண்டு வாதைப்படு.
Yorkshire Pudding
மாட்டிறச்சியோடு வேகவைத்து உண்ணப்படும் மாக்களி.
Random Fonts
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9774
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10854
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6807
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9258
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6386
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18790
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7718
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14552

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close