English to Tamil Dictionary: வேடம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bare
உடையற்ற வேடம் அற்ற பார்வைக்குத் தெரிகிற முடியில்லாத வழுக்கைத் தலையுடைய வறிய வப்பொருள்கள் அமைக்கப்பெறாத படைக்கலம் தாங்காத பாதுகாப்பற்ற சாரமில்லாத தேய்ந்துபோன உரையினின்றும் எடுக்கப்பட்ட வெறிய மடகோலம் செய்யப்படாத போதாத (வினை) அவிழ் நீக்கு உரையினின்றும் எடு வெளிப்படுத்து.
Burr
ஊர்கோள் பரிவேடம் வானகோளங்களின் சூழ் ஒளி வட்டம் உலோகங்களின் முரமுரப்பான வெட்டுவாய் சுக்கான் பாறை திரிகைக்கல் சாணைக்கல்.
Disguise
மாறுவேடம் பொய்க்கோலம் மறைந்தொழுகு தற்காக வேற்றுரு வேற்றுடை வேறு நடைகள் கொள்ளுதல் ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் உடை செயற்கை ஒழுகலாறு. ஏமாற்றுதல் ஏமாற்று (வினை) மாறு வேடங்கொள் பொய்க்கோலம் கொள் மறைந்தொழுகு உரு மறைத்துக்காட்டு பொய்த்தோற்றமளி மறைத்துவை போர்த்து மூடு.
Dissemble
உருமாற்று பொய்வேடமிடு கூறாதடக்கு உண்மையினை மறை பொய்யாக நடி கண்டும் காணாதது போலப் பாசாங்கு செய் உள்நோக்கம் வெளிப்படாமற் செயலாக்கு.
Flash
திடீரொளி மின்வெட்டொளி கணநேர அழற்பாய்ச்சல் கணநேரம் நொடிப்போது வெளிப்பகட்டு புற ஆரவாரம் திடீருணர்ச்சி மின்விடும் கருத்துப்பாய்ச்சல் திரைப்படத்தில் கணநேரக்காட்சி கணநேர முன்காட்சிப் பதிவு சுருக்கமான தந்திச்செய்தி சாராயச் சத்துக்களுக்கு வண்ணமுட்டும் கவலைக்கூறு படைத்துறைப் பிரிவுகளின் அடையாளமான வண்ணப்பட்டை முழந்தாளுக்குக் கீழ்த் தெரியும் படி விடப்படும் படைத்துறை அடையாளக்காலுறைப் பகுதி முழுந்தாளுக்குக்கீழ் விடப்பட்ட அடையாளக் இழைக்கச்சை ஆழம் குறைந்த இடத்தைப் படகு கடப்பதற்காக மதகுவாயிலிருந்து திறந்து விடப்படும் நீரோட்ட ஓழுக்கு ஆழம் குறைந்த இடத் படகு கடப்பதற்காகச் செய்யப்படும் துறை நீரை ஆழமாக்குதற்கான பலகை அணைப்பு கருதிய திசையில் நீரை ஓடச்செய்தற்கான அணைப்பலகை திருடர்களின் கொச்சை வழக்குக் குழு உக்குறி (பெ.) பகட்டான பொய்யான போலியான பொய்வேடமான கீழ்த்தரமான கொச்சையான திருடர்களைச் சார்ந்த திருடர்களின் கொச்சை வழக்கு சார்ந்த (வினை) திடீரெனச் சுடரிட்டு ஒளிவீசு பொறி சிதறி அழன்றெழு பளிச்சிடு மின்னிட்டு மறை எதிரொளியிடு மினுங்கு மின்னொளிபோலத் தெறி மின்வெட்டுப்போல விரைந்தனுப்பு திடீர்ப்பாய்ச்சல்கள் மூலமாகச் செலுத்து விரைந்துசெல் பாய்புறு மின்னிடவை திடுமெனத் தோன்று திடீரென்று கருத்தில் தோன்று கூசவை தந்தி மூலம் அனுப்பு கண்ணாடிவார்ப்பில் உருக்கிய குழம்பை மெல்லிய தகடாகப் பரப்பிப்பாய்ச்சு மெல்லிய தகடாகப் பரவிப்பாய்வுறு கண்ணாடிப் பாளத்தின் மீது வண்ண மென்படலம் பரப்பு நீர்வகையில் வேகமாகப்பாய் எழுந்து பாய் பாய்ந்து நிரப்பு பாய்ந்து பெருகு பாய்ந்து பொங்குவி.
Garb
சிறப்புடுப்பு ஆடைத்தோற்றம் வேடம் (வினை) உடையுடுத்து தன்னிசைவான ஆடையணி.
Guise
உடுக்கும் பாணி உடை புறத்தோற்றம் கோலம் மேற்கொண்ட தோற்றம் புனையுரு வேடம் பாவனை புனைவு.
Guiser
கிறிஸ்துமஸ் விழாமவில் மாறுவேடம் பூண்டு ஊமையாட்டம் ஆடுபவர் மாறுவேடம் புனைந்தவர்.
Halo
பரிவேடம்
Histrionics
நாடகமேடைக்கலை நடிப்புத்திறம் மேடைக்குரிய பண்பு நாடகப்பண்புவாய்ந்த செயற்கையான நடை புறவேடம் பகட்டு.
Incognito
ஆளடையாளம் அறியப்படாதவர் உருக்கிரந்தியல்பவர் ஒளிவுமறைவு உருக்கரந்தியல்பு இனமறியப் படாமை அடையாளம் உணரப்படாமை (பெயரடை) ஆளடையாளம் அறியப்படாத உருக்கரந்தியல்கின்ற மாறுவேடம் புனைந்த பெயர் மாறட்டமான மாற்றுப் பெயரான புனைபெயரான (வினையடை) ஆளடையாளமறியப்படாமல் உருக்கரந்து பெயர் மாறாட்டத்துடன் பண்பு மாறாட்டத்துடன் புனை பெயருடன் மாற்றுப் பெயருடன்.
Make-up
நடிகரின் வேடம் நடிப்பு வேடத்திற்கான சிங்காரிப்புப் பொருள் மாதர் முக ஒப்பனை மாதர் ஒப்பனைப் பொருள் தொகுதி அச்சு ஒழுங்கமைப்பு ஒழுங்கமைந்த அச்சுப்பகுதி.
Mask
முகமூடி முகத்திரை முகக்காப்புள வலை பண்டைய கிரேக்க ரோம நநடிகர்களால் அணியப்பட்ட மனிதத தலைபொம்மை பொய்முகம் முகத்தைப்போல் செய்யப்பட்ட களிமண் அல்லது மெழுகுருவம் மாறுவேடம் உருமாற்றம் முகமூடியணிந்தவர் நரிமுகம் நாதித்தலை (வினை) முகமூடி கவி முகமூடியினால் உருமைற்று பகைவர் பார்க்காமல் மறைத்துவை பகைவர் படைகள் செயற்படாமல் தடுத்து நிறுத்திவை நேசப்படையின் பீரங்கி வேட்டு வரிசையில் நின்றுகொண்டு அது செயற்படாமல் தடு உருமாறு உணர்ச்சி முதலியவற்றை மறைத்துக்கொள்.
Nimbus
பரிவேடம் தெய்விகவடிபங்களைச் சுற்றியுள்ள சூழ் ஒளிவட்டம் தெய்விக வடிவங்களின் ஓவியங்களில் காட்டப்படும் ஒளிவட்டவரை (வான்.) மழை முகில்.
Ostensible
பகட்டுவெளிப்படையான வெளிவேடமான உண்மையை மறைததுக்காட்டுவதற்கான காட்சிக்குரிய.
Profession
வெளிப்படை அறிவிப்பு சமய நம்பிக்கை பாவிப்பு வேடம் நிலையற்ற உறுதிமொழி வாழ்க்கைத் தொழில் வாழ்க்கைத்தொழிலாகக் கொண்ட பணித்துறை தொழிலர் தொகுதி.
Self-pious
புறப்பொலியான பொய்வேடமிட்ட.
Sun-glow
ஞாயிற்றுப் பரிவேடம் கதிரொளி வட்டம்.
Tartuffeism
பாசாங்குச் சமயப்பற்று. போலிச்சமய வேடம்.
Unmasked
முகமூடி அணிந்திராத மாறுவேடம் அற்ற.
Random Fonts
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11335
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12719
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13227
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 12439
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11877
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8551
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 85528
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 19407
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 8385
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12762

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close