Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வேடிக்கை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Amuse
கடுஞ்செயலிலிருந்து திருப்பு வேடிக்கை காட்டு மனக்கற்பிதங்களைத் தொட்டெழுப்பு.
Amusement
பொழுதுபோக்கு விளையாட்டு மனத்துக்கினிய மாற்றுச் செயல் சிரிப்பூட்டும் கிளர்ச்சி வேடிக்கை.a purpose or an object in view;an (interj.) calling attention.
Amusing
வேடிக்கயைன மகிழ்ச்சியூட்டுகிற.
Arch
மேல்வளைவு வில்வளைவு கவான் பாலம் தளம் முதிலயவற்றைத் தாங்கும் வளைவுக் கட்டுக்கோப்பு வில்வளைவைப் போன்ற வடிவமுள்ள பொருள் வில்வளைவானகூரை மேலே கவான் அமைந்த நடை வழி (பெ.) முதன்மையான விளங்கித் தோன்றுகிற தந்திரமுள்ள சதுரப்பாடுடைய வேடிக்கைக்காகக் குறும்பு செய்கிற (வினை.)வில்வளைவு அமை கவான் ஆக்கு மேல்வளைவு கட்டு கரைக்குக் கரை கவான் நீட்டிக் கட்டு வில் போல்வளை.
Asteroid
குறுங்கோள் செவ்வாய்க்கும் வியாழனுக்குமிடையே கோள்களுடனெத்துக் கதிரவனைச் சுற்றிச் சுற்றிச் செல்லும் நுண்கோள்களும் ஒன்று வாணவேடிக்கை (பெ.) விண்மீன் வடிவான.
Balefire
திறந்தவெளிப் பெருநெருப்பு ஈமத்தீ குன்றின் மேலிட்ட விளக்கு சொக்கப்பனை வாணவேடிக்கை.
Banter
நயமான நகைச்சுவை நட்பார்வமுடைய கேலிப்பேச்சு(வினை) வேடிக்கையாகப் பேசு கேலி செய்.
Banterer
பரியாசகர் வேடிக்கைப்பேச்சாளர்.
Bazooka
வேடிக்கையாக வாசிக்கப்படும் துளைக்கருவி வகை வாணத்தினால் உந்தப்படும் எறிபடைகளுக்கான துப்பாக்கி.
Bear-baiting
கரடி வெருட்டுகரடியின்மீது நாயகளை ஏவி விட்டு வேடிக்கைபார்க்கும் விளையாட்டு.
Bearleader
கரடியை வேடிக்கைகாட்டக் கொண்டு வருபவர் வெளிநாட்டு உலாவுக்குப் புறப்படும் இளைஞனின் பொறுப்பாசிரியர்.
Beguile
ஏமாற்று மருட்டு வசியப்படுத்து வேடிக்கைக்காகப் பாரக்குக்காட்டு.
Cartoonist
ஏளன ஓவியம் வரைபவர் வேடிக்கை ஓவியர்.
Circus
சுற்றிலும் வட்டடுக்கான இருக்கைமேடைகளையுடைய விளையாட்டு வேடிக்கைக்கான வட்டரங்கு காட்சிக் கொட்டகை சுற்றிலும் அடுக்கடுக்கான மலைக்காட்சிகளையுடைய நடுவரங்கப் பள்ளத்தாக்கு தெருக்கள் நாற்புறமுமிருந்து வந்திணையும் வட்டவடிவான மையக் கூடல்வெளி வட்டக் கட்டுமனைத்தொகுதி உலா வரு காட்சிக்குழு.
Comic
நகுமியல்பு நகுதிறம் நகைச்சுவை நடிகர் விகல்ன் நகைச்சுவைப் பத்திரிக்கை (பெ.) இன்பியல் நாடகம் சார்ந்த நகைப்பூட்டுகிற வேடிக்கையான.
Confetti
தித்திப்புப்பண்டம் தித்திப்புப்பண்டம் போலச் செய்யப்பட்ட குழைமவண்ணத் துணுக்குகள் திருமணக்காலங்களில் மணமக்கள்மீது வேடிக்கையாய் எறியப்படும் வண்ணத்தாள் துண்டுகள்.
Costume
ஆடை அங்கி மாதர் புற உடை பகட்டணி உடை உடையின் பாணி உடையின் புதுமை நயம் விசித்திரமான உடை வேடிக்கை நடிப்பு உடை (வி.) உடை வழங்கு உடையணிவி உடுத்து.
Curlicue
வேடிக்கை விசித்திரமான சுருள்.
Diversion
வேறுவழிச் செலுத்துதல் கருத்துத் திருப்பம். மாற்றுக்கவர்ச்சி பொழுதுபோக்கு விளையாட்டு வேடிக்கை போக்குமாற்றம் திசைமாற்றம்கவனத்தை வேறுவழியில் திருப்புதல் போக்குக் காட்டி ஏய்ப்பு மாறாட்டச் சூழ்ச்சி பாதை பழுதுபட்ட இடத்திடில் சுற்றிச் செல்லும் வழி மாற்றுவளை நெறி.
Empty-headed
அறிவற்ற வேடிக்கைத்தனமான.
Facetiae
வேடிக்கைப் பேச்சுக்கள் நொடிப்பேச்சுக்கள் கேலித்துணுக்குகள் நகைச்சுவை ஏடுகள் கேலித்துணுக்கு ஏட்டுப்பட்டியல் மறைக்கத்தக்க பொருள்கள்பற்றிய ஏட்டுத்தொகுதி.
Fiddle-faddle
அற்பப்பொருள் சிறு செய்தி சோம்பேறி (பெ.) அற்பமான சிறுதிறமான (வினை) வேடிக்கை விளையாட்டுச் செய் வீணாரவாரம் செய்.
Fire-works
செயற்கைத் திறமை காட்டும் காட்சி முறைகள் இசையிலும் பேச்சிலும் காட்டப்படும் வாண வேடிக்கைப் பண்புத்திறம்.
Firework
வாணவெடி கம்பவேடிக்கை.
Flip-flap, Flip-flop
குட்டின்கரண வகை வாணவெடி வகை வேடிக்கைகாட்டுமிடங்களில் சுழல் இராட்டினம் போன்ற அமைவு (வினையடை) அடிக்கடி தட்டிக்கொண்டு.
Random Fonts
Kamalam
Download
View Count : 20741
TAU_Elango_Krishna
Download
View Count : 13346
Kamaas
Download
View Count : 31317
TAU-Kaveri
Download
View Count : 14099
TSCu_Times
Download
View Count : 15581
Tam Shakti 20
Download
View Count : 13912
TAU_Elango_Pallavi
Download
View Count : 13499
Vairamani
Download
View Count : 32745
TAU_Elango_Devi
Download
View Count : 8964
Tam Shakti 34
Download
View Count : 10121
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website