Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வேட்டுக்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Feu De Joie
(பிர.) சிறப்புக் கொண்டாட்டங்களின் போது வணக்க முறையாக முழுக்கப்படும் வேட்டுக்கள்.
Fire-control
கப்பல்-கோட்டைப் பீரங்கிகளின் வேட்டுக் கட்டுப்பாட்டமைவு.
Foxhole
(படை.) வேட்டுக்களிடுவதற்கோ வேட்டுக்களிலிருந்து தப்புவதற்கோ மறைவாகப் பயன்படுத்தப்படும் குழி.
Gun-shy
துப்பாக்கி வேட்டுக்களினால் அச்சங்கொள்கிற.
Outshoot
எய்வதில் விஞ்சு வேட்டுக்குறி வைப்பதில்மேம்படு குறியிலக்குக்கு அப்பால் வேட்டுச்செலுத்து துருத்திக் கொண்டிரு.
Plaster
கட்டு அரைசாந்து சுவர் மச்சடிகளின் பரப்பிற்பூசப்படும் மவ்ல்-மயில் கலந்த மென்சாந்துக்கலவை சுண்ணக்கந்தகி (பெ.) அரைசாந்தாலான (வினை.) மருத்துவக்கட்டிடு கட்டிட்டு மருத்துவஞ்செய் பிசைந்து பூசு அப்பு பூசு கொட்டிப் பரப்பு வாரி அப்பு மட்டின்றப்பூசு மேல்ஒட்டு அரை பொடியாக்கு வேட்டுக்களால் தகர் மென்பரப்பாக்கு மெழுகிப்பசப்பு களிக்கல் பொடியூட்டு நீறுகொண்டு ஒட்டியிணை.
Rifle-range
சுழல் துப்பாக்கிச் சுடும் எல்லை வேட்டுக் களம் சுழல் துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்களம்.
Sharp
இழையூசி தையலுக்குரிய மெல்லுசி ஆட்டங்களில் மோசடியாளர் ஏமாற்றுபவர் வல்லுநர் அருந்திறலாளர் (இசை.) மீயெடுப்புச்சுரம் (இசை.) மீயெடுப்புக்குறி (பெ.) கூரிய கூர்முனையுடைய கூர்முனைப்புடைய முனைமழுங்கலற்ற கொடுநுதிவாய்ந்த விளிம்பார்ந்த வெட்டுமுனையுடைய கூர்விளிம்புடைய முனைப்புவாய்ந்த விளக்கமான மங்கலல்லாத வரையறுத்த வடிவுடைய செவ்வெட்டான உருவரையுடைய நேர்வேட்டுக்கோடுகளாலான கூர்வெட்டு வாயுடைய நேர்குத்தான நிமிர்வான நிமிர்கோணடைய திருப்ப வகையில் கூர்ங்கோணான சுறீரென்ற குத்துகிற வெட்டுகிற துருவுகிற துளைக்கிற கூரிய புலனுணர்வுடைய நுழைபுலத்திறங் கொண்ட கூர்ஞ்சுவையுடைய கார்ப்பான எரிவான கொடும்புளிப்பான குரல் வகையில் கீச்சிட்ட கூர் இசைப்புடைய காதைத் துளைக்கிற கூருணர்வுடைய கூருணர்ச்சி வாய்ந்த சுரணை முனைப்புடைய கூர்மதியுடைய நுணமதித்திறம் வாய்ந்த சொடியுடைய படுசுட்டியான சுறுசுறுப்புவாய்ந்த விரை துடிப்புடைய கூர்விழிப்புடைய திறநுட்பமுடைய தன்காரியங்கண்ணாயிருக்கிற சூழ்ச்சிநுட்பமிக்க கூசாத்திறமுடைய தகாவழித் திறமிக்க கண்ணியமல்லாத ஆர்வமுனைப்புடைய ஆவல்மிக்க திடுமென்றம திடீர் வீழ்ச்சியான கடுகடுப்பான கண்டிப்பான கடுப்புவாய்ந்த வெடுக்கென்ற குத்தலான கடுவசையார்ந்த விசைத்த தடைபடா வேகமுடைய மயக்கதயக்கமற்ற வெற்றியுறுதிகொண்ட காலந்தாழ்த்தாத விரைவூக்கமிக்க (இலக்.) ஒலிவகையில் மீயெடுப்புக்குறியிட்ட (வினை.) சீட்டாட்டத்தில் நேர்மையற்ற ஆட்டமாடு (இசை.) சுரவிசையுயர்த்து கூராக்கு (வினையடை.) கணக்கான நேரத்தில் ஒருசிறிதும் காலந்தவறாமல் (இசை.) மீயெடுப்பாக விழிப்பாக கூராக.
Shellproof
குண்டுகளால் துளைக்க முடியாத துப்பாக்கி வேட்டுக்களால் தகர்க்க முடியாத.
Shootable
வேட்டுக்கு இலக்காகத்தக்க வேட்டையாடுவதற்கு இடமாகத்தக்க.
Shooter
எய்பவர் எய்வது வேட்டிடுபவர் வேட்டெறிவது குண்டு எறிவது வீசி எறிபவர் வீசி எறிவது பாய்பவர் பாய்வது மரப்பந்தாட்டத்தில் தெறிபந்து வேட்டுக்கலம்.
Shot-free
வேட்டுக்களிலிருந்து காப்பான தீர்வையற்ற வழக்கமான வரியற்ற செலவில்லாத தீங்கெதுவும் பெறாத.
Random Fonts
Madhuvanthi
Download
View Count : 25601
Anuradha
Download
View Count : 11436
Sundaram-0806
Download
View Count : 17873
TBoomiS
Download
View Count : 13972
Akruti TML1
Download
View Count : 11176
Denisha
Download
View Count : 11206
GIST-TMOTSuman
Download
View Count : 18648
Kalaimakal
Download
View Count : 40076
Sundaram-0810
Download
View Count : 12453
TAU_Elango_Kalyani
Download
View Count : 20619
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website