Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வேதி)
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Accelerator
முடுக்குப்பொறி முடுக்கி விடுபவர் (வேதி) விசை துரப்பி செயல் விரைவுபடுத்தும் பண்டம் (உட) விசை நரம்பு விசைத்தசை.
Accelerator
முடுக்குப்பொறி முடுக்கி விடுபவர் (வேதி) விசை துரப்பி செயல் விரைவுபடுத்தும் பண்டம் (உட) விசை நரம்பு விசைத்தசை.
Actinic
வேதியியல் விளைவுதரும் ஒளிக்கதிர்களை ஒட்டிய.
Actinism
ஒளிக்கதிரினால் ஏற்படும் வேதயியல் விளைவு.
Actinometer
ஒளிக்கதிர் வேதியியல் விளைவுமானி ஞாயிற்றுக் கதிரின் நேர்வெப்ப மானி ஒளி-வெப்பமானி.
Acyclic
திரும்பத்திரும்ப வராத மண்டலிக்காத (தாவ) சுழன்று வராத (வேதி) திறந்த சங்கிலிப்பாங்கான சுற்றி மீண்டுவராத.
Adulator
முகமன் உரைப்போர் அடிவருடி வேதாளிகர்.
Adurol
நிழற்படத் தௌிவுதரு வேதிப்பொருள்.
Affiction
நோவு பேரிடர் இன்னல் வேதனை.
Affinity
இன உறவு உறவு சுற்றம் திருமண மூலமான உறவு இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை பண்பின் ஒருமைப்பாடு குடும்பப் பொதுச்சாயல் விருப்பம் கவர்ச்சி (வேதி.) நாட்டம் இணைப்பீர்ப்பு தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
Agene
மாவை வெண்மையாக்கக் கையாளப்படும் வேதியியல் பொருள் வெடிய உப்பாசிகை.
Agonise
சித்திரவதைசெய் வேதனைப்படுத்து வாதனைப்படுவெந்துயரில் இனை மல்லாடு அரங்கத்திற் போராடு கடுமுயற்சிசெய்.
Agony
சாத்துயர் மரணவேதனை இயேசுநாதரின் திருவாதனை கடுந்துயர் வாதனை மனவேதனை ஆனந்தக்களிப்பு கடும்போராட்டம் உயிர்ப்போராட்டம்.
Agricultural Chemistry
வேளாண் வேதியியல்வேளாண் இயைபியல் வேளாண் வேதியியல்விவசாயவிரசாயனவியல்பயிர்ச்செய்கையிரசாயனவியல்
Ahungered, Ahungry
00*பசி வேதனைக்கு ஆளாகி.
Alchemy
இரசவாதம் மட்ட உலோகங்களைப் பொன்னுக்கும் முஸ்ற்சி இடைப்படு காலத்திய வேதயியல்.
Alicyclic
(வேதி.) கொழுப்புச் சேர்மானம் மண்டலச் சேர்மானம் ஆகிய இரண்டின் பண்புகளும் இணைந்த
Aliphatic
(வேதி.) கொழுப்பார்ந்த மண்டலிக்காத திறந்த தொடரினம் சார்ந்த உயிர்ச்சேர்மான வகைக்குரிய.
Alkali
(வேதி.) காரப்பொருள் காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள் செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை.
Alkali
(வேதி.) காரப்பொருள் காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள் செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை.
Alkaloid
வெடியக் கலப்புடைய வேதியில் மூலப்பொருள்வகை.
Amic
(வேதி) நவச்சார ஆவிக்குரிய.
Amide
(வேதி.) நவச்சாரச் சேர்மான வகை.
Ammonia
நவச்சார ஆவி நவச்சார ஆவிக்கரைசல்(வேதி.) நவச்சார ஆவியை ஒத்த சேர்மம்.
Amorphous
வடிவமற்ற ஒழுங்குமற்ற(வேதி.) மணிஉருவற்ற.
Random Fonts
SM-Tamil-01
Download
View Count : 38895
Boopalam
Download
View Count : 31057
Tam Shakti 40
Download
View Count : 6349
Tab Shakti-19
Download
View Count : 11383
TML Square
Download
View Count : 22099
Sundaram-3811
Download
View Count : 16879
Needhimathi
Download
View Count : 30383
TAU_Elango_Nalina
Download
View Count : 9136
TheneeUni
Download
View Count : 16766
GIST-TMOTAppar
Download
View Count : 21770
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website