English to Tamil Dictionary: வேந்தர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beadle
தண்டேந்தி துணைவேந்தர் மெய்க்காவலர் தொழிற்குழுக் காவலாளர் திருக்கோயிற் காவற்பணியாளர் தண்டகர் சிறு குற்றஞ் செய்தாரைத் தண்டிக்கும் உரிமையுடைய திருவட்டகைப் பணியாளர்.
Chancellor
முக்கிய அமைச்சர் மன்னாய முதல்வர் உயர் முறைமன்ற முதல்வர் பதிவு மன்ற நடுவர் கட்டியத் துறையில் ஏடகத்தலைவர் பல்கலைக்கழக வேந்தர்.
Chancellorship
நீதித்துறை முதல்வரின் பதவி மன்னாயமுதல்வர் பதவிக்காலம் பல்கலைக்கழக வேந்தர் பதவி பல்கலைக்கழக வேந்தர் பதவிக்காலம்.
King
அரசன் தனிநிலை அரசின் மரபுரிமை ஆட்சியாளன் மன்னன் நாட்டாட்சியாளன் வணிக வேந்தர் சதுரங்க ஆட்டத்தில் அரசுரிமைக்காய் கட்ட ஆட்ட வகையில் ஆட்டப் பலகையைக் கடந்து எதிரியின் தொடக்கக் கொட்டினை அடைந்ததும் முடிசூடாப் பெறுகிற காய் சீட்டாட்ட வகையில் அரசன் உருவம் பொறிக்கப்பெற்றுள்ள சிட்டு பழங்கள்-செடிகள் முதலியவற்றின் மிகச்சிறந்த வகை (வினை) அரசனாகச் செயலாற்று ஆட்சி செய் அரசனாக்கு.
Poker
தீக்கோல் நெருப்பைக் கிளறி விடுதற்கான கம்பி ஆக்ஸ்போர்டு-கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரின் முன்செல்லுங் கட்டியர் வெண்ணிற மரத்திற்சூடிட்டுச் சித்திரப் பூவேலைகள் செய்வதற்கான கருவி (வினை.) வெண்ணிற மரத்திற் சூடிடுகருவிகொண்டு சித்திரப் பூவேலை செய் வெண்மரத்தில் கருவியாற் சூடிடுவதன் மூலம் அணிசெய்.
Verger
இருக்கைக் கட்டியர் கிறித்தவர் திருக்கோயிலில் இருக்கை முதலியன காட்டும் அலுவலர் கட்டியர் மதகுரு துணைவேந்தர் முதலியோர் முன்பு தடிதாங்கிச் செல்வோர்.
Vice-chancellor
பல்கலைக்கழகத் துணைவேந்தர் (சட்.) உயர்நீதி மன்றப் பொதுநேர்மைப் பிரிவு நடுவர் போப்பாண்டவரின் திருக்கட்டளைப் பொறுப்பாளர்.
Random Fonts
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 21025
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29574
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 12959
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 28376
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7406
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 42874
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33088
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 11739
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 13385
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10116

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close