Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வேய்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Academic
பிளேட்டோவின் கோட்பாட்டினர் பல்கலைக்கழக உறுப்பினர் ஏதாவதொரு கலைக்கழகத்தின் கோட்பாட்டில் பித்தேறியவர் (பெ) பிளேட்டோவின் கருத்துக்கு இயைந்த பிளேட்டோவின் மரபுக்குரிய கோட்பாட்டளவான அறிவு செறிந்த செயல்சாராத கல்வி அளவேயான கலைநிலைக்கு ஒத்த ஐயமனப்பான்மை உடைய.
Academics
கோட்பாட்டளவேயான வாதங்கள் பல்கலைக்கழக உடைக்ள.
Ambuloatory
உலாவிடம் நடைப்பாதை வேய்சாலை(வினை) நட்பபதற்குரிய நடப்பதற்கெனஅமைக்கப்பட்ட இயங்குகிற நிறையற்ற மாறுகிற.
Begild
பொன்மெருகிடு பொன் தகடு போர்த்து பொன் வேய்.
Bothie, Bothy
குடில் வேய்மனை ஒரே அறையுள்ள தொழிலாளர் உறைவிடம்.
Ceil
உட்கூரை வேய்.
Cloister
துறவுக்கன்னியர் மாடம் துறவுமடம் துறவுமடத்தின் பாதுகாப்பான மூடுபாதை சமயவாழ்வுக்கான காப்பிடம் ஒதுக்குப்புறமான இடம் வளைவு சுற்றி வேயப்பட்ட இடம் துறவு வாழ்க்கை (வி.) மடத்தில் அடைத்துவை மதிலகத்தே கட்டுப்படுத்தி வை.
Crate
பிரப்பங்கூடை கண்ணாடி-மட்பாண்டம்-பழம் முதலியன வைத்துக்கொண்டு செல்வதற்கான பிரப்பங்கழி வேய்ந்த வரிச்சட்டம் சிப்பக்கட்டுமான வரிச்சல் அழிப்பெட்டி (வி.) அழிக்கூடையில் வைத்தடக்கு.
Diaphragm
உந்து சவ்வு. ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள சவ்வு இடையீட்டுச் சவ்வுத்திரை சிப்பி செடியினங்களின் இடையீட்டுத்தாள் திடிரை ஒளியின் பரவுகதிர் தடுக்கவல்ல மையப்புழையுடைய உலோகத்தகடு தொலைபேசியிலும் தந்தியில்லாக் கம்பியிலும் பயிலும இடையீட்டுத் தகடு.
Gild
பொன்வேய் மெல்லிய தங்கத்தகடிட்டுப் பொதி பொன் மெருகிடு தங்கமுலாம்பூசு பொன்னிற மூட்டு பொன் சாயல் பொடு கட்டுப்பாடுகளுக்குப் பணமூலம் கவர்ச்சியூட்டு பகட்டுச் சொற்களால் போலிக்கவர்ச்சியூட்டு புறக்கவர்ச்சியால் பூசி மெழுகு போலிப் பகட்டுச்செய்.
Gilded
பொன்முலாமிட்ட தங்க மெருகுபூசிய பொன்வேய்ந்த.
Gilt
பொன் பூச்சுமானம் பொன்வண்ணப் பளபளப்பு (பெ.) பொன்வேய்ந்த தங்க மெருகேற்றப்பட்ட பொன்வண்ணமான.
Hatching
வரிவேய்தல்வேய்தல்
Idealistic
புற உலகில் தோன்றுவதெல்லாம் கருத்தளவேயாகுமென்னும் கொள்கை சார்ந்த இலக்கியலராளர்களைச் சார்ந்த. குறிக்கோள் நிலையை எய்த விரும்புகிற கனவியற் போக்குடைய.
Identical
அதுவேயான வேறு அல்லாத முழுதொத்த எல்லாக் கூறுகளிலும் ஒப்பான இரட்டைக் குழவிகள் வகையில் சினைப்பட்ட ஒரே கருமுனையிலிருந்து வளர்ச்சி அடைந்த (அள) வேறன்மைசுட்டுகிற (கண) முழுதுமொத்த நிலையைக்குறிப்பு.
Identify
இனம் அறி அடையாளம் கண்டுணர் ஒன்றே எனக் கருது அதுவேயெனச் சான்றுகூறு வேறன்றென உறுதி கூறு. அடையாளங்கண்டு இனவுறுதிப்படுத்து பொருண்மையில் ஒன்றேயெனக்குறி இனமாக வகுத்தமை ஒன்றுபடுத்து ஒன்றில் இழைவி இணைபிரிக்க முடியாதபடி முழுதும் தோய்ந்து ஈடுபடுவி.
Identity
அதுவேயாந்தன்மை வேறன்மை தனித்துவம் (கண) முற்றொருமை (அள) முற்றொருமை காட்டும் சமன்பாடு.
Ironclaad
இரும்புத்தகடுகள் வேயப்பட்ட கப்பல் (பெயரடை) இரும்புத் தகடுகள் வேய்ந்துள்ள இருப்பினால் பாதுகாக்கப்பட்ட.
Kilt
ஸ்காத்லாந்து மேட்டு நிலவாணர் அணியும் முட்டளவேயான குறும்பாவாடை (வினை.) பாவாடையை மேலிழுத்துச் செருகு ஆடைக்கொசுவம் சுருக்கு.
Leads
கூரை வேய்வதற்கான ஈயத் தகடுகள் ஈயத்தகடுகள் வேய்ந்த கூரைப்பகுதி சாளரத்தின் கண்ணாடியைத் தாங்கும் ஈயச் சட்டங்கள்.
Nacelle
விமான இயந்திர வேயுறை வான்கலத்தின் சகடப் பகுதி.
Nominal
பெயர் சார்ந்த பெயர்ச்சொல் போன்ற பெயர்ச்சொல் இயல்புடைய பெயர்களைத் தருகின்ற பெயர்களடங்கிய பெயரளவேயான பெயர் மட்டிலான உண்மையல்லாத பெயருக்குரிய மெய்ப் பண்பற்ற.
Pipe
குழாய் குழல் வேய்ங்குழல் இசை மேளத்தின் தனிக்குழல் மிடற்றிசைக்குரல் புள் இசைப்பொலி பறவைப்பாட்டு படகோட்டியின் சீழ்க்கை சீழ்க்கையடிப்பு உடலில் குழல் வடிவ உறுப்பு புகைபிடிக்குங் குக்ஷ்ய் சுரங்கக் கனிவள வேர் காட்டுக்கோழியைப் பொறியில் பிடிப்பதற்கான வாய்வழி (வினை) குழலுது வேய்ங்குழல் வாசி குழலிற் பாடு குழலிசைத்து வருவி சீழ்க்கையடித்துக் கப்பலோட்டிகளை உணவுக்கு வரவழை சீழ்க்கையடி கீச்சுக் குரலிடு குழாய்கள் இணைத்தமை ஆடை கத்தரித்துத் திருத்தி ஒப்பனைசெய் அப்பங்களை அழகுபடுத்தி ஒப்பனை செய் மலர்ச்செடிவகைக் கணு வெட்டி வைத்துப் பயிர் பெருக்கு.
Piping
குழல் வாசிப்பு வேய்ங்குழல் ஊதல் குக்ஷ்ல் போன்ற ஒலியீடு குழல்வரிசை குழல்வரிசையமைவு குழாய் அமைப்புக்குரிய துணைக்கூறு ஆடையிழைகளுக்குக் குழாய் போன்ற நுனி ஒப்பனை அப்பங்கள் மீது சர்க்கரையாலான கயிறுபோன்ற வரி ஒப்பனை தண்டு முளையின் வெட்டுத்துண்டு துப்புரவு அகழ்வுகளுக்கான சுரங்கக்குழாய் நீர்ப்பீற்று (பெ.) குழல் வாசிக்கிற வேய்ங்குழல் ஊதுகிற குழல் ஊதல்போன்று ஒலிக்கிற சீழ்க்கையடிக்கிற கீச்சிட்ட மெல் உயர்விசைக்குரலுடைய குழலிசையுடன் கூடிய வெப்பவியடன் சுறீரென்று பீற்றுகிற வெப்புமிக்க.
Pointing
கீறிப்பூசல் சந்து வேய்தல்
Random Fonts
Tam Shakti 35
Download
View Count : 14306
TAU_Elango_Kalyani
Download
View Count : 20661
ELCOT-Kovai
Download
View Count : 13809
Alankaram
Download
View Count : 339542
Sathayam
Download
View Count : 19780
Rasigapria
Download
View Count : 10930
Akruti TML1
Download
View Count : 11198
LT-ET-Ramya
Download
View Count : 183202
Tam Shakti 1
Download
View Count : 7543
Renuka
Download
View Count : 9402
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website