Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: வேறுபடு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Adapt
பொருத்தமாக்கு மாற்றி அமை வேறுபடுத்தி அமை தழுவி எழுது.
Adaptable
மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க நிலைமைக்குத் தக்கபடி தன்னை வேறுபடுத்திக்கொள்ளக்கூடிய.
Adaptation
வேறுபடுத்தி அமைத்தல் மாற்றி அமைக்கப்பட்டது தழுவல்.
Adaptation
வேறுபடுத்தி அமைத்தல் மாற்றி அமைக்கப்பட்டது தழுவல்.
Avocation
துணைத்தொழில் ஒருவர் தொழிலின்று சிறிது வேறுபட்ட வேலை வாழ்க்கைத் தொழில்.
Bifacial
இருமுகப்பினையுடைய வேறுபட்ட இருபக்கபஙகளையுடைய.
Chapel
திருக்கோட்டம் தனிப்பட்ட தொழுகையிடம் சிறிய துணைத்திருக்கோயில் கோயில் வீடு மனைவழிபாட்டிடம் நிறுவனங்களின் கோயில் மனை கல்லறைக் கூடத்திலுள்ள தொழுமிடம் திருக்கோயிலில் தனிப் பலிபீடம் கொண்ட சிறு அறை நாட்டுத் திருச்சபையினின்றும் வேறுபட்ட நெறியினர் தொழுமிடம் தனித் திருக்கோட்ட வழிபாடு பாடகர்குழு பல்லியம் அச்சு அலுவலகம் நாளச்சுத் தொழிலாளர்கள் சங்கம் நாளச்சுத் தொழிலாளர்கள் கூட்டம்.
Contradistinction
வேறுபடுத்திக்காட்டும் தனிச்சிறப்பு மாறுபட்ட தனிப்பண்பு.
Contrast
ஒப்பீட்டடிப்படையில் வேறுபாடு மாறுபட்ட தன்மை வேறுபடும் பண்பு மாறுபடும்பொருள் வேறுபாட்டு முனைப்பு வேறுபாடுகளின் காட்சி மாறுபட்ட இயல்புகளை அருகருகே காட்டல்.
Cormophyte
வேர்-அடிமரம்-இலை என்று வேறுபடுத்தப்படும் செடிவகை.
Coupe
வலவனல்லாது உள்ளே இருவருக்கு இடமுள்ள நாலு சக்கர வண்டி ஒரே பக்க இருக்கையுள்ள புகையூர்தியின் இறுதி அரைப்பெட்டி வண்டி பிரஞ்சு அஞ்சல் வண்டியின் முன் பகுதி இருவருக்கு இருக்கையுடைய உந்து கலம் (பெ.) (கட்.) விலங்கு வகையில் தலைநேர் வேறுபட்ட கைகால் நேர் துணிக்கப்பெற்ற.
Craze
வெடிப்பு வெடிப்புத்தடம் வடு மனமாறாட்டம் கோட்டி பித்த மயக்கம் ஆர்வவெறி மட்டுமீறிய வெறி ஆர்வம் மாறுபடும் பற்று மயக்கம் வேறுபடும் நாண் மரபு (வி.) வெடிக்கச் செய் மட்பாண்டத்தில் நுண்ணிய வெடிப்புத் தடங்கள் தோற்றுவி வெடிப்புத் தடங்கள் தோன்றப் பெறு மனமாறாட்டம் செய் கிறுக்காக்கு.
Desynonymize
இருபொருளொருசொல் வகையில் பொருள் வேறுபடுத்திச் சுட்டிக்காட்டு.
Detergent
துப்புரவு செய்வது துடைத்துத் துப்புரவு செய்வது உராய்பொருள் (வேதி) துப்புரவு செய்யும் பொருள் மாச கரைத்துக் கலந்து வேறுபடுத்தும் திறமுடைய பொருள் கலவை திரித்து வேறுபடுத்தும் பொருள் (பெயரடை) தூய்மையாக்குகிற மலமகற்றுகிற.
Deviate
பொது நிலையிலிருந்து விலகிய நிலையுடையவர் (வினை) மாறு வேறுபட்டுச் செல் மாறுபடு மதிப்புப் படியினின்று விலகு. இடைப்பிறிதுபடு இடைபிறிதுபடு இடைவிலகிச் செல் தவறிழை விலகத் தூண்டு.
Dichogamy
இருகாலமுதிர்வுவேறுபட்ட பருவ முதிர்ச்சி
Differ
வேறுபடு மாறுபடு ஒவ்வாதிரு கருத்துவேறுபாடு கொள் திரித்துணரத்தக்க பண்புடையதாயிரு கருத்து மாறுபாடுகொள் பூசலிடு.
Different
வேறபட்ட ஒவ்வாத வேறுமாதிரியான உருமாறிய இயல்புமாறிய பண்பு வேறுபட்ட வேறான தனி வேறான தனித்தன்மைவாய்ந்த வேறுபரத்தி உணரத்தக்க.
Differentia
(அள) வகைதிரிபுப் பண்பு இனத்தின் ஒருவகையை மற்றவற்றனின்று பிரித்துக்காட்டும் வேறுபட்ட பண்பு.
Differential
வேறபாட்டுநுட்பம் விலை வேறுபாடு தொழில்கிளடையேயுள்ள கூலி உயர்வுதாழ்வு ஒரே தொழில் திறமை வாய்த்த அல்லது திறமை வாய்ப்பற்ற தொழிலாளரிடையேயுள்ள கூலி வேறுபாடு சுழற்சிப் பல் வேறுபாடு (பெயரடை) வேறுபாட்டுக்குரிய வேறுபாடு உண்டு பண்ணுகிற வகைதிரிபுப் பண்புக்குரிய வகைதிரிபுப் பண்பு உண்டுபண்ணுகிற வேறுபடுத்துகிற (கண) வேறுபாட்டு நுட்பத்துக்குரிய.
Differentiate
வேறுபடுத்தி உணர் திர்த்துணர் வகை வேறுபாடு காண் வேறுபடுத்து வகைப்படுத்து வேறுபடு கூறாயமை வேறுபாடு பெருக்கு வேறுபாடு வளரப் பெறு வகை வளம் காண் ஒருநிலையில் வேறுபாடு காண் ஒரு பொருட் சொற்கிளடையே நுட்பவேறுபாடு உவ்ர்.
Disagree
கருத்து மாறபடு ஒவ்வாதிரு இசையாதிரு இயல்பு வேறுபடு வேற்றுமைகொள் பூசலிடு உணவி வகையில் ஒத்துக்கொள்ளாதிரு வானலை வகையில் தீய விளைவுப்ளை உடையதாயிரு.
Discriminate
வேறுபாடு கண்டறி வேறுபடுத்து உவ்ர் தனிச்சிறப்புக் காண் மற்றவற்றிலிருந்து தேர்ந்தெடு கூர்ந்து வேறுபாடு உவ்ர் ஒரங்காட்டு ஒருசார்பாயிரு.
Disparate
மலைமடுப்போன்ற வேற்றுமையுடைய தொடர்புபடுத்தத் தகாத முற்றிலும் வேறான வகைவேறுபட்ட.
Disparates
முற்றிலும் வேறுபட்டவர்கள் ஒவ்வாப் பொருள்கள்.
Random Fonts
Jaylalita
Download
View Count : 9629
Geetham
Download
View Count : 8637
Aniezhai
Download
View Count : 12945
TAU_Elango_Todi
Download
View Count : 20190
UthayaNet
Download
View Count : 17579
Tam Shakti 11
Download
View Count : 12097
Tam Shakti 28
Download
View Count : 8107
Tam Shakti 41
Download
View Count : 6065
Madhuvanthi
Download
View Count : 25665
Makarandham
Download
View Count : 9278
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website