English to Tamil Dictionary: வேலைசெய்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bench
மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை விசிப்பலகை படகில் உட்காருமிடம் நடுவர் இருக்கை நடுவர்நிலை நீதிமன்றம் அதிகாரியின் இருக்கை நடுவர் ஆயம் குற்ற நடுவர் ஆயம் பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை மதிலின் பிதுக்கம் நிலப்படிக்கட்டு (வினை) இருக்கையில் அமர்த்து விசிப்பலகைகள் அமைத்துக்கொடு நாய்களைக் காட்சிககு வை.
Bench
மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை விசிப்பலகை படகில் உட்காருமிடம் நடுவர் இருக்கை நடுவர்நிலை நீதிமன்றம் அதிகாரியின் இருக்கை நடுவர் ஆயம் குற்ற நடுவர் ஆயம் பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை மதிலின் பிதுக்கம் நிலப்படிக்கட்டு (வினை) இருக்கையில் அமர்த்து விசிப்பலகைகள் அமைத்துக்கொடு நாய்களைக் காட்சிககு வை.
Bends
(பே-வ.) இறுக்கமான காற்றில் வேலைசெய்பவர்களுக்கு வ நோய்வகை.
Botch
தோல்மேல் தடிப்பு கரணை பற்றை அரைகுறை வேலைமோசமான வேலைப்பாடு (வினை) அரைகுறையாகப் பழுதுபார் ஒட்டுப்போட்டுச் சமாளி மோசமாக வேலைசெய்.
Bransero
பித்தளை வேலைசெய்பவர் எரியூட்டுத் தண்டனை நிகழ்த்தும் களம்.
Butler
உணவுமேடைப் பணியாள் தொண்டுழியர் அரசர் அகப்பணியாள் (வினை) உணவுமேடைப் பணியாளாக வேலைசெய்.
Collaborate
உடனுழை புத்தக முதலியவற்றை உடனிருந்து இயற்று பகைவனோடு உடந்தையாயிருந்து வேலைசெய்.
Daily
நாளிதழ் தினசரி வேலைசெய்துவிட்டுப் போகும் வேகாரப்பெண் (வினையடை) நாண்முறையான நாள்தோறும் வருகிற ஒவ்வொரு நாளும் நிகழ்கிற நாள்தவறாது செய்யப்படுகிற இடைவிடாது நிகழ்கிற அடிக்கடி நடைபெறுகிற பொது நிகழ்வான (வினையடை) நாள்தோறும் ஒவ்வொரு நாளும் நாள் முறையாக நாள் தவறாது அடிக்கடி.
Docker
கப்பல்துறையில் வேலைசெய்பவர்.
Drive
ஊர்தியில் உலாப்போக்கு சிறு சுற்றுலா வண்டிப்பாதை தனிமனையெல்லைக்குட் செல்லும் வண்டிப்பாதை ஊக்கமிக்க பந்தடி வேட்டை விலங்கின் கலைப்பு விரட்டு வேட்டை விரட்டாட்டம் துரத்துவதற்குரிய பொறியமைவு போரில் எதிரிகளைத் துரத்தி ஓட்டுதல் தெம்பு செயலுக்கம் தூண்டுதல் உள்ளவா குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான பொருள் தண்டுமியக்கம் குறைவிலை விற்பனைப் பெருக்கத்துக்குரிய திரள் முயற்சி (வினை) துரத்து அச்சுறுத்தி ஓட்டு வலிந்து விரட்டு அடித்து வெருட்டு காலட்நடைகளை நடத்திச் செல் காட்டுச் சட்டப்படி உடைமை உரிமை உறுதிப்பாட்டுக்காகக் கால்நடைகளை மந்தை விரட்டுக்குத் துரத்து வேட்டை விலங்குகளைக் கலைத்து விரட்டு ஊர்தியினைச் செலுத்து வண்டியோட்டியாகச் செயலாற்று ஏறிச்செல் இட்டுச்செல் உடன்கொண்டு செல் பொறியினை இயக்கு இயங்கும் ஆற்றல் அளி இயங்குவி ஆற்றலுக்கு உட்டபட்டு இயங்கு இயங்டகும் ஆற்றல் அளி இயங்குவி ஆற்றலுக்கு உட்பட்டு இயங்கு இயக்கப்பெறு செலுத்தப்பெறு குறிக்கொண்டு செல் விரைவுபடுத்து ஊக்கு தூண்டு தாக்கு. வேகமாகத் தள்ளு பந்தினை வீசி எறி முன்னேறிச் செல்லுவி வாதத்தை ஆற்றல்படப் பயன்படுத்து எழுதுகோல் முதலிய கருவிகளைக் கையாளு வாளை வீசியெறி தொழிலை நடத்து ஆணி முதலியவற்றை அடித்திறுக்கு. பாய்ச்சு பாய் குதி விரை விரைந்து செயலாற்று கடுமையாக வேலைசெய்.
Drone
வேலைசெய்யாத ஆண் தேனீ சோம்பேறித்தேனீ சோம்பேறி பிறர் உழைப்பில் வாழ்பவர் பொம்மென்ற இரைச்சல் ஒலி சலிப்புத்தரும் பேச்சு சலிப்பு உண்டு பண்ணும்படி பேசுபவர் தோற்பை இசைக்கருவி வகையின் படுத்தலோசைக் குழலினின்றும் வெளிவரும் ஒத்தூதல் போன்ற மாறாநிலையுடைய ஓசை (வினை) தேனீப்போல இரைச்சலிடு இரைந்து முரலு சலிப்புத்தோன்றும்படி பேசு.
Drudge
ஊழியவேலை அடிமைவேலை கொத்தடிமை தொண்டுழிய வேலையாள் குறைந்த கூலிக்கு நிறைந்த வேலைசெய்து காலந்தள்ளுபவர் (வினை) அடிமைவேலை செய் குற்றேவல்புரி. தொண்டுழியம் செய்.
Embroider
தையல் பூவேலைசெய் பின்னல் ஒப்பனை வேலை செய் கற்பனைச் செய்திகளைக்கொண்டு கதை முதலிய வற்றை அழுகுபடுத்து.
Employe, Employee
வேலையில் உள்ளவர் காசுக்கு வேலைசெய்பவர்.
Etch
உலோகத்திற் செதுக்கு வேலைசெய்.
Furrier
மென்மயிர்த்தோல் வாணிகஞ் செய்பவர் மென்மயிர்த்தோல் வேலைசெய்பவர்.
Ground-staff
நிலத்திலிருந்து வேலைசெய்யும் வானுர்திப்பொறி வேலைக்காரர் வானுர்திப்பொறி கம்மியர் ஊதியம் பெறும் ஆட்டக்காரர்கள் தொகுதி.
Grub
பூச்சிகளின் முட்டைப்புழு அறிவிலா ஊழியவேலை செய்பவர் இலக்கிய வகையில் சிறு கூலிக்கு மட்டுமிஞ்சிய உழைப்புச் செய்பவர் ஒழுங்கற்றவர் தூய்மையற்றவர் குறுகிய நோக்கமும் தற்பெருமையுமுடையவர் மட்டைப்பந்தாட்டத்தில் தரையோடு சேர்ந்தாற்போல் வீசப்படும் பந்து உணவு உண்டி (வினை) தோண்டு மேலீடாகக் கிளறு நிலத்தினின்று வேர் முதலிய வற்றைப் பறித்தெறி தோண்டி யெடு கிளறித் தேடு ஓயாது உழை துன்பப்பட்டு வேலைசெய் உணவளி உணவு ஏற்பாடு செய்.
Journeyman
மற்றொருவருக்காக வேலை செய்யுங் கலைத் தொஸீலாளர் மற்றொருவருக்காக வேலைசெய்யும் பொஜீத் தொஸீலாளர் நாள் வேலையாள் கூலியாள் கூலிக்கு உழைப்பவர் பயிற்சிப்பருவ முடித்துவிட்ட தொஸீலாஷீ மின்னியக்கத்த தொடர்புடைய கடிகார முகப்பு வானாராய்ச்சி நிலையத்தில் துணைமணிப்பொஜீ.
Lace-glass
சரிகை வேலைசெய்யும் பெண்ணின் மடிமீது வைக்கப்படும் அடித்திண்டு.
Lace-pillow
சரிகை வேலைசெய்யும் பெண்ணின் மடிமீது வைக்கப்படும் அடித்திண்டு.
Longshore-man
கரையயோரப் பகுதியில் கப்பலிற் சரக்கேற்றுபவர் கடற்கரையோரமாக வேலைசெய்கிற.
Machine
இயந்திரம் விசைப்பொறி இயற்பியல் விசை யைச் செலுத்துவதற்கான அமைவு விசையைக் கொண்டு செலுத்தும் கருவி விசையைப் பயன்படுத்தும் கருவி இருசக்கர மிதிவண்டி முச்சக்கர மிதிவண்டி இயந்திரம் போல வேலைசெய்பவர் அறிவைச் செலுத்தாமல் செயலாற்றுபவர் சற்றும் பிசகாமல் ஒழுங்காகச் செயலாற்றுபவர் மேலாண்மை இயக்கும் அரசியல் அமைப்பு (வினை) இயந்திரத்தினால் செய் இயந்திரத்தின் உதவியால் வினையாற்று இயந்திரத்தைப் பயன்படுத்து.
Machine
இயந்திரம் விசைப்பொறி இயற்பியல் விசை யைச் செலுத்துவதற்கான அமைவு விசையைக் கொண்டு செலுத்தும் கருவி விசையைப் பயன்படுத்தும் கருவி இருசக்கர மிதிவண்டி முச்சக்கர மிதிவண்டி இயந்திரம் போல வேலைசெய்பவர் அறிவைச் செலுத்தாமல் செயலாற்றுபவர் சற்றும் பிசகாமல் ஒழுங்காகச் செயலாற்றுபவர் மேலாண்மை இயக்கும் அரசியல் அமைப்பு (வினை) இயந்திரத்தினால் செய் இயந்திரத்தின் உதவியால் வினையாற்று இயந்திரத்தைப் பயன்படுத்து.
Machinist
இயந்திரங்கள் செய்பவர் இயந்திரங்களை நெறிப்படுத்துபவர் இயந்திரங்களை இயக்குபவர் இயந்திர இயக்கவல்லுநர் தையல் இயணந்திரத்தில் வேலைசெய்பவர்.
Random Fonts
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40136
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11389
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 107738
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13273
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 20052
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18600
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22804
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12090
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 36278
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 18196

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close