English to Tamil Dictionary: வேலைப்பாடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alhambraic, Alhambresque
சித்திர வேலைப்பாடமைந்த அல்ஹம்பிராவின் சிறிய மரபுக்குரிய.
Altar-piece
பலிபீடத்தின் பின்னணிக்கலை வேலைப்பாடு.
Apparel
கிறித்தவ சமயக்குருக்கள் அங்கியிலுள்ள சித்திரப் பூவேலைப்பாடுகள் ஆடை உடை (வினை) அணிவி ஒப்பனை செய்.
Applique
மேலடைப்பணி ஒரு பொருளினின்று வெட்டப்பட்டு மற்றொன்றின் மேல் பொருத்தப்படும் ஒப்பனை வேலைப்பாடு அல்லது அணிகஷ்ன்.
Arabesque, Arahesqued
அராபிய முறை சார்ந்த விசித்திரமான விசித்திரப் பூப்பின்னல் வேலைப்பாட்டினால் ஒப்பனை செய்யப்பட்ட.
Architraved
சித்திர வேலைப்பாடமைந்த அச்சுரு அமைக்கப்பெற்ற.
Artefact
கலைத்தொழில் வேலைப்பாடமைந்த பொருள்.
Artifice
கருவி சாதனம் பொறியமைப்பு கைத்திறன் கைவேலைப்பாடு சதுரப்பாடு சூழ்ச்சி தந்திரம் ஆள்வினைத்திறம்.
Artistry
கலைநாட்டம்கலை வேலைப்பாடு கலைத்திறன்.
Balmoral
பின்னல் வேலைப்பாடுள்ள காலணி வகை மாதர் உள்ளாடை ஸ்காத்லாந்து நாட்டுக்குல்லாய்.
Barbola
வண்ணப்படிவ மலர்கள்-கனிகள் முதவலியவற்றைப் பதித்துச் செய்யப்படும் சித்திர வேலைப்பாடு.
Basket-work
பிரம்பு முதலியவற்றின் பின்னல் வேலைப்பாடு.
Basketry
கூடை முடைதல் பிரம்புபிண்ணிய வேலைப்பாடு.
Battening
சுவர் அல்லது சட்டத்தின்பேரில் அள்ளுகள் அமைந்த மரவேலைப்பாடு.
Bead
உருண்மணி குமிழ்மணி செபமாலையின் உருமணி சிறுகுமிழ் வடிவப்பொருள் நீர்த்துளி குமிழி வியர்வைத்துளித துப்பாக்கி முனைவாய் (க-க-) மணிவரிசை உருவ அழகு வேலைப்பாடு சக்கரப்புறத்தோட்டத்தின் குமிழ்புடைப்பு (வினை) குமிழ் மணிகள் அமை தொடு கோவைப் படுத்து உருமணிகளாக அமை உருமணிகள் பெருக்கு.
Botch
தோல்மேல் தடிப்பு கரணை பற்றை அரைகுறை வேலைமோசமான வேலைப்பாடு (வினை) அரைகுறையாகப் பழுதுபார் ஒட்டுப்போட்டுச் சமாளி மோசமாக வேலைசெய்.
Botchery
அரைகுறை வேலைப்பாடு.
Brick Work
செங்கல் வேலைப்பாடு செங்கற் கட்டுமானம் செங்கற் கட்டிடம் கொத்துவேலை செங்கல் தொழிற்சாலை.masonry of bricks
Bricking
செங்கல் வேலைப்பாடு செங்கற் பாவியது போன்ற தோற்றந்தரும் வேலைப்பாடு.
Brocade
முனைப்பான சித்திரப்பூவேலை பொறிக்கப்பட்ட பட்டுத்துணிவகை பொன்-வெள்ளி-சரிகை வேலைப்பாடுடைய துணிவகை (வினை) துணியில் பூவேலைப்பாடு செய் துணியில் சித்திரவேலை செய்.
Brocaded
சித்திரப்பூவேலைப்பாடுள்ள சித்திர வேலைப்பாடுடைய உடையணிந்த.
Broderia Anglaise
வெள்ளை நயநேரியல் துணிமீதுள்ள அகலப்பின்னல் வேலைப்பாடு.
Buhl
ஆமையோட்டில் உட்செதுக்கிய பல்வண்ணப் பொன்மனி உலோக வேலைப்பாடு (பெ.) ஆமையோட்டில் பல் வண்ணப் பொன் வெள்ளி உலோக வேலைப்பாட்டுடன் உட்செதுக்கிய.
Calligrapher
அழகான கையெழுத்தாளர் சித்திரவேலைப்பாடுடைய கைத்திறமுடையவர் பார்த்து எழுதும் எழுத்துத் தொழிலர்.
Cartouch, Cartouche
துப்பாக்கிக்குண்டு-தோட்டா முதலியவைகளுக்கான பெட்டி வெடி மருந்துப்பெட்டி (க.க.) சுருள்தாள் போன்ற ஒப்பனை வேலைப்பாடு. (தொல்.) அரசர் பெயர்களையும் தெய்வப் பெயர்களையும் கொண்டுள்ள பழைய எகிப்திய நீள்வட்ட வளையம்.
Random Fonts
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12459
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 8168
Latha Bangla Font
Latha
Download
View Count : 1441337
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 10196
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 37439
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 12125
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 31066
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24678
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 16174
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 11170

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close