English to Tamil Dictionary: வேல்ஸ்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Britain
இங்கிலாந்து-வேல்ஸ்-ஸ்காத்லாந்து ஆகய நாடுகளின் இணைப்பு பிரிட்டனின் ஆட்சிப் பேரரசு.
Buck-rabbit
ஆண் குழிமுயல் வேல்ஸ் நாட்டு முஸ்ல்.
Cambrian
வேல்ஸ் கம்பர்லாந்து பகுதிகளில் வாழ்பவர் (மண்) வேல்ஸ் கம்பர்லாந்து பகுதிகளில் காணப்படும் தொல்லுயிரூழிக்குரிய பாறை அடுக்கு (பெ.) வேல்ஸ் நாட்டுக்குரிய (மண்) வேல்ஸ்-கம்பர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள தொல்லுயிரூழி அடுக்குரிய.
Corgi, Corgy
வேல்ஸ் நாட்டுச் சிறுநாய்.
Cornstalk
கூலச்செடியின் காம்பு நீண்டுயர்ந்த மெல்லிய மனிதர் நியூ சௌத் வேல்ஸில் பிறந்தவர்.
Crwth
வேல்ஸ் நாட்டுப் பண்டைய நரப்பிசைக் கருவி வகை.
Cymric
வேல்ஸ் நாட்டுக்குரிய.
Drujd
பண்டைய கெல்டிக் இனத்தவரின் குரு வகுப்பினர் கெல்டிய மந்திரவாதி கெல்டிக் இனக் குறிகாரர் வேல்ஸ் நாட்டு மாமன்றப்பணியாளர்.
Eisteddfod
வேல்ஸ் நாட்டுப் புலவர் சங்கம் வேல்ஸ் நாட்டுக்குரிய பாண்புலவர் குழாம் இசைப்போட்டிக்கென்று சூழ்ந்திருக்கும் இசைவாணர் குழாம்.
Gorsedd
வேல்ஸ் நாட்டுப் பாணர்கள்-மதகுருக்கள் மாமன்றத்துக்கு முன்னீடான நாட்கூட்டம்.
Jumper
பாய்பவர் குதிப்பவர் குதிப்பது வேல்ஸ் நாட்டு மெதடிஸ்ட் திருச்சபையைச் சேர்ந்தவர் தத்துவப் பூச்சி வகை பாய்மரக் குறுக்குச் சட்டங்களை இறுக்கிப்பிடிக்குங் கயிறு பாறை துளைபோடுவதற்குப் பயன்படும் நெட்டுஷீ.
Leek
வேல்ஸ் நாட்டின் தேசியச் சின்னமான வெங்காய இனச் சமையற் பூண்டுவகை.
Pennill
யாழ்போன்ற இசைக்கருவியோடு பாடுவதற்காகச் சமயத்திற்கேற்றபடி அமைக்கப்பட்ட பாட்டு பண்டை வேல்ஸ் மக்களின் கவியரங்கத்திற் பாடப்படும் ஆசுகவி.
Triad
மும்மை மூன்றுகொண்ட தொகுதி (வேதி) மூவிணைதிறத் தனிமம் அல்லது உறுப்பு (இசை) மூன்று சுரங்கள் ஒத்திசைக்குஞ் சாதாரண சுர இயைபு முக்கவரான அமைவுடைய வேல்ஸ் நாட்டு இலக்கியப்புனைவு வகை.
Triad
மும்மை மூன்றுகொண்ட தொகுதி (வேதி) மூவிணைதிறத் தனிமம் அல்லது உறுப்பு (இசை) மூன்று சுரங்கள் ஒத்திசைக்குஞ் சாதாரண சுர இயைபு முக்கவரான அமைவுடைய வேல்ஸ் நாட்டு இலக்கியப்புனைவு வகை.
Wales
இங்கிலாந்தின் வேல்ஸ் நாட்டுப் பகுதி.
Welch
வேல்ஸ் நாட்டிற்குரிய வேல்ஸ் நாட்டு மக்கள் சார்பான.
Welsh
வெல்ஷ்மொழி வேல்ஸ் நாட்டு மொழி வேல்ஸ் நாட்டு மக்கள்.
Random Fonts
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 24822
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 7864
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 10292
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16316
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 7073
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 14897
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20724
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22845
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13895
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 18390

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close