English to Tamil Dictionary: வேவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blimp
சிறு வேவு விமானம்.
Braise
மேலும் கீழும் நெருப்பிட்டு ஆட்டு இறைச்சியோடு பன்றி இறைச்சித் துண்டுகளைப் புழுக்கு கனல் வேவலாக அளி.
Casserole
புழுக்குத்தட்டம் கறியுணவு வகைகளின் வேவுகலமாகவும் பரிமாறுகலமாகவும் ஒருங்கே பயன்படும் சூடு கையேறாத மண்கலத் தட்டம்.
Cheka
1ஹீ1ஹ் முதல் 1ஹீ22 வரையிலிருந்த ருசிய காவல்துறை ருசிய வேவுத்துறை.
Counter-espionage
எதிர் வேவு எதிர் ஒற்று எதிரிகளின் ஒற்றர் அமைப்பினை வேவு பார்த்தல்.
Cruiser
கடலில் திரிபவர் விரை போர்க்கப்பல் தாக்குதலுரிமைபெற்ற தனிமனிதர் விரைகப்பல் காவற் கப்பல் வேவு கலம் இன்ப உலாப்படகு.
Dough-boy
பொதியப்பம் பழம் பொதிமா வேவல் வெந்த மாவருண்டை.
Espial
ஒற்றுதல் வேவுபார்த்தல்.
Espionage
வேவுபார்த்தல் ஒற்றாடல்.
Feeler
உணரிழை வழியுணவு தேர்ந்துணர்வதற்குரிய உயிரினங்களின் உறுப்பு முன்னீடான சோதனை முயற்சி முன்ணனி வேவுப்படைஞர் எதிராளின் மனநிலை தேர்நத்துணர்தற்காகத் தேர்வு முறையாகக் கூறப்படும்.
Fence
வாள்பயில் கலை வாள் பயிலுதல் வேலி சுவர் கம்பிவேலி இயந்திரக் காப்புப்பகுதி இயந்திர நெறிசெலுத்து கருவி இயந்திர அளவைக்கருவி கள்ளச்சரக்குகளைப் பெற்றுக்கொள்பவர் கள்ளச்சரக்குகள் பெற்றுக் கொள்ளப்படுமிடம் (வினை) வாள் ஓச்சும் கலைபயில் நுலியலுக்கிணங்க வாளோச்சு மறை கா அரண் சூழ் அரணமை குதிரைவகையில் வேவிளைத் தாண்டு கள்ளச் சரக்குகளில் வாணிகம் செய் இரட்டுற மொழிந்து உண்மையை மறை பட்டும் படாததுமாக மறு மொழி கூறு.
Fifth
ஐந்தாவது ஐந்தில் ஒருகூறு (இசை.) ஐந்து மாத்திரை இடைவெளி (பெ.) ஐந்தாவதான ஐந்திலொன்றான வேவுபார்க்கின்ற.
Frigate
ஒருவரிசைப் பீரங்கியுடைய நேர்த்தளப் போர்க் கப்பல் சிறுபோர்வேவுக்கலம் சிறு நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பல் 2க்ஷ் முதல் 60 பீரங்கிகள் வரையுள்ள முற்காலப் போர்க்கப்பல் வகை வேகப் போர்க்கப்பல் வகை வெப்ப மண்டலப் பெரும் பறவை வகை.
Guest-rope
வால் கயிறு படகினை நிலைப்படுத்துவதற்காக இணைக்கப்படும் இரண்டாவது கயிறு தொங்கு கயிறு கூடவேவரும் படகுக்குப் பிடிகொடுப்பதற்காகக் கப்பலுக்கு வெளியே தொங்கவிடப்படும் கயிறு.
Guide
வழிகாட்டி வழித்துணைப்பணியாளர் ஊதியம் பெற்றுப் பிரயாணிகளுடன் செல்லுபவர் ஸ்விட்சர்லாந்து நாட்டில் மலையேறுதலைத் தொழிலாக கொண்டவர்கள் படைத்துறை வேவுப் பணியாளர்கள் கடற்படைக் கப்பல்கள் இயங்க மூலமாதிரியாயியங்கும் கலம் முன்மாதிரி தலைவர் வாழ்க்கை வழிகாட்டி அறிவுரையாளர் ஆசிரியர் பெண்சாரண இயக்கத்தினர் பெண் சாரணர் வழிகாட்டுவது வழிகாட்டும் தத்துவம் வழிகாட்டும் நுல் பயண வழி விளக்க நுல் மூலக் கோட்பாடுகளடங்கிய சுவடி யையேடு இயந்திர வகையில் இயக்கும் தண்டு இயக்கம் தூண்டும் உறுப்பு குறித்துக்காட்டும் அடையாளம் நிலை சுட்டிக் காட்டும் குறி (வினை) வழிகாட்டு வழிகாட்டியாகச் செயலாற்று வழித்துணை செல் இட்டுக்கொண்டு செல் முன்செல் நடத்து செயற்படுத்து தூண்டு முறைப்படுத்து வழிப்படுத்து நெறிப்படுத்தும் கோட்பாடாயமை கடைத்தேற்றம் இலக்காயமை தூண்டுதற் காரணமாயியங்கு தலைமை ஏற்று ஆட்சி நடத்து.
Intelligence
அறிவுத்திறம் கூர்மதி விவேகம் ஆறறிவுயிர் அறிவுரு தகவல் செய்தி வேவுத்தகவல்.
Kite-baloon
படைத்துறை வேவுக் கூண்டு.
Obnservation
நுண்காட்சி நுண்காட்சித்திறம் கூர்நோக்கு நுட்ப விரிவான காட்சிப்பழக்கம் காட்சியறிவு இயற்கைக் காட்சியுணர்வு. நுண்காட்சியாற்றல் வானிலைக் காட்சிப்பதிவு புலக்காட்சி புலக்காட்சியாற்றல் நுட்பக் கவனம் கூர்ந்து கவனித்தல் கூர்ந்த கவனிப்புக்கு உட்படுதல் குறித்துரை கருத்தறிவிப்பு காட்சிப் பதிவீடு. கருத்துப்பதிவிடு குற்றங் குறை கூறல் படைத்துறை வகையில் புலங்காண்டல் கோட்டை வேவுபார்ப்பு.
Pasty
இறைச்சி-பழம் முதலியன உள்ளீடாகவுள்ள மாப்பண்ட வேவல்.
Patrol
படைத்துறைச் சுற்றுக்காவல் உலா ஊர்க்காவலர் சுற்றுக்காவல் ரோந்து காவல்தண்டு சுற்றுக்காவற்குழு தண்டுகாவலர் நாள்முறை விமானச் சுற்றுலா வேவுக்குழு புலங்காண் குழு (வினை.) சுற்றுக்காவல் புரி தண்டு காவலராகச் செயலாற்று.
Pork-pie
கொத்திய பன்றியிறைச்சி வேவல்.
Ramekin. Ramequin
அச்சுப்பண்ணியம் வெண்ணையூடன் ரொட்டித்துணுக்குகளும் முட்டிடையுங் கலந்து சிறு அச்சுக்காளக வேவைக்கப்பட்ட பண்ணியம்.
Reconnaissance
வேவுப்பணி முன்சென்று புலங்காண்டல் எதிரிபக்கஞ் சென்று தடங்காண்டல் முன்னீடான ஆய்வு.
Reconnoitre
(படை) வேவுகாண் முன்சென்று புலங்காண் (படை) எதிரிபக்கஞ் சென்று தடங்காண் முன்னீடான ஆய்வுசெய்.
Saucepan
நீளக் கைப்பிடியுடைய உலோக வேவுகலம்.
Random Fonts
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14330
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 25495
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28284
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11503
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 9948
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17874
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 14063
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 26475
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28865
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 22728

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close