Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஸ்பெயின்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alhambra
ஸ்பெயினைச் சார்ந்த கிரானடா நாட்டு இஸ்லாமிய மன்னர் அரண்மனை.
Andalusian
ஸ்பெயின் நாட்டிலுள்ள அண்டலுஷியாவிற்கு உரியவர் கோழி இனத்தின் வகை (பெ.) அண்டலுஷியாவுக்கு உரிய கோழி இனத்தின் வகை சார்ந்த.
Basquine
பாஸ்கு ஸ்பெயின் நாட்டுப் பெண்டிர் கச்சின் மீதணியும் புறச்சட்டை.
Basqye
பின்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடைப்பட்ட பிரென்னீஸ் மலை வட்டாரத்தில் வாழும் பழங்குடியினத்தவர் மேற்குப் பிரென்னீஸ் பகுதிப் பழங்குடியினர் பேசும் மொழி. (பெ) பாஸ்க்குப் பழங்குடியினத்துக்குரிய பாஸ்குப் பழங்குடி மொழி சார்ந்த.
Beret
ஸ்பெயினில் உள்ள பாஸ்க் இனஞ்சார்ந்த குடியானவர்கள் அணியும் வட்டமான தட்டைத்தொப்பிவகை ஆடவர் மகளிர் விளையாட்டு-விடுமுறை உடுப்புகளுடன் அணியும் வட்டத்தொப்பி படைத்துறைத் தொப்பி.
Biscayan
நீண்ட கனமான துப்பாக்கி துப்பாக்கிக் குண்டு (பெ.) ஸ்பெயின் நாடடின் பிஸ்தே மாகாணத்தைச் சார்ந்த பாஸ்க் இனத்துக்குரிய.
Bolero
(ஸ்பா.) ஸ்பெயின் நாட்டு நடனம் பெண்களின் குறுஞ்சட்டைவகை.
Borachio
ஸ்பெயின் நாட்டில் சாராயம் வைக்கும் தோல்மிடா குடிவெறி இழிஞன்.
Bullfight
ஸ்பெயின் நாட்டுப் பெருவிருப்பக் காட்சியான எருது-மனிதன் சண்டை மஞ்சி விரட்டு ஏறுகோள்.
Castile
ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதி.
Castilian
ஸ்பெயின் நாட்டுப் பகுதியான காஸ்டீலுக்கு உரியவர் காஸ்டீல் வாழ்நர் காஸ்டீல் பகுதிக்குரிய செப்பமிக்க ஸ்பானிய மொழி (பெ.) காஸ்டீல் பகுதிக்குரிய.
Cat;alan
காடலோனியர் ஸ்பெயின் நாட்டிலுள்ள காடலோனியா மாகாணத்தவர் காடலோனிய மாகாணத்துக்குரிய மொழி (பெ.) காடலோனியாவைச் சேர்ந்த காடலோனிய மொழிக்குரிய.
Cord Ovan
ஸ்பெயின் நாட்டிலுள்ள கார்டோவாவிலிருந்து முன்னாள் வந்த ஆட்டுத்தோல் வகை (பெ.) கார்டோவாவைச் சார்ந்த.
Cork-oak
ஸ்பெயின்-போர்ச்சுகல் நாடுகள் வணிகத்திற்கு வேண்டிய தக்கை தரும் மரவகை.
Cortes
(ஸ்பா.) ஸ்பெயின் அல்லது போர்ச்சுக்கல் நாட்டின் இருசட்டமன்றங்களுமடங்கிய பேரவை.
Don
ஸ்பெயின் நாட்டுப் பெருமகன் ஸ்பெயின் நாட்டார் சிறப்புக்குரியவர் தனித்திறலாளர் கல்லுரி முதல்வர் கல்லுரி ஆயர் பயிற்சித்துணைவர் கல்லுரி ஆட்சியுறுப்பினர்.
Donna
இத்தாலி ஸ்பெயின் போர்ச்சுகல் போன்ற நாடுகளின் உயர்குடி மாது.
Esparto
தாள் செய்வதற்காக ஸ்பெயின் வட ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புல்வகை தாள் செய்யப்த பயன்படும் புல்வகை.
Falangist
ஸ்பெயின் நாட்டில் 1ஹீ3ஹீ-ஆம் ஆண்டிற்குப் பிறகு தோன்றிய வல்லாண்மைக் கட்சியின் உறுப்பினர்.
Garrotte
குரல்வளை நெரிப்புத் தண்டனை குரல்வளையை நெரித்துக் குற்றவாளிகளைக் கொல்லும் ஸ்பெயின் நாட்டு முறை குரல்வளை நெரிப்புத்தண்டனை முறையில் பயன்படுத்தப்படும் துணைக்கருவித் தொருதி குரல்வளை நெரிப்பு முறையைப் பின்பற்றும் வழிப்பறிக்கொள்ளை (வினை) குரல்வளை நெரிப்புத்தண்டனை நிறைவேற்று குரல்வளை நெரித்துக் கொள்ளையிடு.
Grandee
ஸ்பெயின் போர்ச்சுகல் நாடுகளில் உயர்தரப்பெருங்குடி மகன் உயர் பதவியாளர் பெரும்புகழ் படைத்தவர்.
Iberian
ஸ்பெயின் போர்ச்சுக்கல் ஆகிய இருநாடுகளையும் உள்ளடக்கிய பண்டைய ஐபீரிய மாநில வாணர் பண்டைய ஐபீரிய மாநிலம் சார்ந்த.
Infanta
ஸ்பெயின் அல்லது போர்ச்சுகல் நாட்டு அரசருக்கும் அரசிக்கும் பிறந்த அரசுரிமையில்லாத மூத்த மகள்.
Infante
ஸ்பெயின் அல்லது போர்ச்சுகல் நாட்டு அரசருக்கும் பிறந்த அரசுரிமையில்லா இரண்டாவது மகன்.
Jennet
ஸ்பெயின் நாட்டுச் சிறு குதிரை.
Random Fonts
Tam Kamban
Download
View Count : 47776
Tab Shakti-4
Download
View Count : 30827
GIST-TMOTKumudam
Download
View Count : 10562
Needhimathi
Download
View Count : 30381
Tam Shakti 1
Download
View Count : 7548
Tam Shakti 23
Download
View Count : 7133
TAC-Kabilar
Download
View Count : 12312
Tam Shakti 21
Download
View Count : 6243
GIST-TMOTKalyani
Download
View Count : 13683
Tab-Kamban
Download
View Count : 29471
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website