Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ்டுப்பாட்டு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Access Control Register
பெறுவழி கட்டுப்பாட்டுப் பதிகை
Accesscontrol List
அணுகுக்கட்டுப்பாட்டு பட்டியல்
Accesscontrol Register
அணுகுக்கட்டுப்பாட்டுப் பதிவகம்
Antinomian
அற மறுப்பாளர் அறவொழுக்கத்தின் கட்டுப்பாடுடைமையை மறுப்பவர் அறங்கடந்த சமயப்பற்றாளர் கிறித்தவத் திருன்றையே அற அமைதியின் கட்டுப்பாட்டிலிருந்து கிறித்தவரை விடுவித்து விட்டமையால் கிறித்தவருக்கு அற ஓழுக்கம் வேண்டியதில்லை என்றும் சமயப் பற்றுறுதியே போதுமென்றும் நம்புபவர் (பெ.) அறமுறைக் சுட்டுப்பாடேற்காத ஒழுக்கக் கட்டுப்பாட்டை மறுக்கிற.
Application Control Menu
பிரயோக கட்டுப்பாட்டு பட்டி பயன்பாட்டுக் கட்டுப்பாட்டுப் பட்டி
Assizer
அளவைக் கட்டுப்பாட்டாளர்.
Blocked
தடுக்கப்பட்ட தடுத்து நிறுத்தப்பட்ட தேக்கப்பட்ட கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட.
Bondage
கட்டுப்பாடு அடிமைத்தனம் சிறையீடு சிறை வாழ்வு கட்டுப்பாட்டிற் குட்படுத்தல் கட்டுப்படல் கட்டுண்டிருத்தல்.
Bounds
எல்லை வரம்பு மட்டு மதிப்பு ஒழுக்க வரம்பு கட்டுப்பாட்டெல்லை எல்லைப்புறம் எல்லைப்பகுதி திணைஎல்லை.
Break Control
கட்டுப்பாட்டு முறிப்பு கட்டுப்பாட்டு முறிவு
Cache Controller
விரைவேக கட்டுப்பாட்டகம் இடைமாற்றுக் கட்டுப்படுத்தி
Capitulate
கட்டுப்பாட்டின்மீது சரணடை உடன்படிக்கையின்மீது பணிந்து விட்டுக்கொடு சமரசம் செய் உடன்படு.
Capitulation
தலைப்பறிவிப்பு உடன்படுக்கைக் கட்டுப்பாடுகளின் வகுப்பு சரணடைவு உடன்படுக்கை கட்டுப்பாட்டுடன் சரணடைதல்.
Card Job Control
வேலைக் கட்டுப்பாட்டு அட்டை அட்டைப் பணிக்கட்டுப்பாடு
Carriage Control Key
கொண்டுசெல்லிக் கட்டுப்பாட்டுச் சாவி நகர்த்திக் கட்டுப்பாட்டு விசை
Carriage Control Tape
கொண்டுசெல்லிக் கட்டுப்பாட்டு நாடா நகர்த்திக் கட்டுப்பாட்டு நாடா
Case Control Structure
நிலை கட்டுப்பாட்டமைப்பு
Central Control Unit
மையக் கட்டுப்பாட்டகம்
Change Of Control
கட்டுப்பாட்டு மாற்றுகை கட்டுப்பாட்டு மாற்று
Chivalry
வீரப்பண்புமரபு வீரதர்மம் நயநாகரிக வீரமரபு வீரப்பெருந்தன்மை காப்புக் கட்டுப்பாட்டுணர்வு மாதர்-துணையிலார் மாட்டு ஆதரவுடைமை பண்பகலம் மன அகலம் பெருவீரம் சால்பு மேலையுலகின் முற்கால வீரப்பெருந்தகை அமைப்பு அருள்வீரர் குழுமம் வீரச்சான்றோர் குழாம் குதிரை வீரர் தொகுதி.
Circuit Control
கட்டுப்பாட்டு மின்சுற்று
Circuits Control
கட்டுப்பாட்டுச் சுற்று
Clanship
ஒரு முதல்வனுக்குட்பட்ட குடும்பங்களின் தொகுதி குலமரபுக் கட்டுப்பாட்டுணர்வு குலமரபு முறை இனப்பிரிவு வேறுபாடு இனப்பிரிவுகளின் உட்பகை வெறுப்பு குழு-உட்குழு இடைப்பட்ட பகைமை வெறுப்பு.
Command And Control System
கட்டுப்பாட்டு முறைமை கட்டளை/கட்டளைக் கட்டுப்பாட்டு முறைமை
Communication Control Unit
தகவல் தொடர்புக் கட்டுப்பாட்டகம்
Random Fonts
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 7848
Tab Shakti-18
Download
View Count : 11588
Sindhubairavi
Download
View Count : 14027
GIST-TMOTIlango
Download
View Count : 13037
TAU_Elango_Athithan
Download
View Count : 12087
NuwaraEliya
Download
View Count : 7935
TAU_Elango_Mullai
Download
View Count : 18799
Sundaram-0819
Download
View Count : 17624
Tam Nambi
Download
View Count : 21296
TSC Komathi
Download
View Count : 14837
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website