English to Tamil Dictionary: (இத்)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ballerina
(இத்) ஆடல்நங்கை கூட்டு நடனப் பெண்.
Bambino
(இத்) குழந்தைஇயநாதரின் குழந்தைத் திருவுருவ ஓவியம் இயநாதரின் குழந்தைத் திருவுருவச்சிலை.
Basso-relievo
(இத்) பின்னனி அரை அகழ்வான புடைப்புருச் செதுக்கோவியம்.
Bentrovato
(இத்.) பொருந்துமாறு புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட மெய்யன்றாலும் குறிப்பிடத்தக்க மெய்ப்பண்புடைய.
Bravura
(இத்.) (இசை.) அருந்திறல் இசைப்பு விரைவும் திறலாண்மையும் தோன்றப் பாடுதல் அறிவாற்றல் மிக்க செயல் உஸ்ர் அவாவுடைய முஸ்ற்சி வலிந்த செயற்கைத் தோற்றம்.
Brio
(இத்.) களியார்வம் கிளர்ச்சி ஊக்கம்.
Cadenza
(இத்.) (இசை.) முடிபிசை அதிர்வு ஆளத்தி.
Calando
(இத்.) (இசை.) படிப்படியாகத் தளர்வுற்றிறங்கிச் செல்லும் இசை.
Camorra
(இத்.) நேப்பில்ஸ் நகர மறைவுக்குழு இரகசியச் சங்கம்.
Campo Santo
(இத்.) இத்தாலிய இடுகாடு.
Cantatrice
(இத்.) தொழில்முறைப் பாடகி பாடுவதைத் தொழிலாளகக் கொண்ட பெண்.
Caoriccio
(இத்.) விளையாட்டு நடவடிக்கை (இசை.) விறுவிறுப்பான இசைப்பாடற் பகுதி கட்டுப்பாடற்ற இசைப்பாடல்.
Carbonari
(இத்.) இத்தாலியில் குடி அரசு ஏற்படுத்துவதற்காக (1க்ஷ்11-இல்) உருவாகிய இரகசிய அரசியல் கழகத்தினர்.
Cavatina
(இத்.) சிறு எளிய பாடல் இசைக்கருவியில் வாசிக்கப்படும் உணர்ச்சி வாய்ந்த மெல்லிசைப் மெட்டு.
Cicisbeo
(இத்.) இத்தாலியில் மணமான பெண்ணின் காதலுரிமையாளன்.
Cognoscente
(இத்.) நுண்ணிய அறிஞர் கலைப்பண்பாய்வாளர் நுகர்வுநய வல்லுநர்.
Coloratura
(இத்.) (இசை.) வாய்ப்பாட்டின் இன்சந்தப் பகுதிகள் (பெ.) பகட்டான அணியமான.
Con Amore
(இத்.) ஆர்வத்தோடு பற்றார்வுடன்.
Condottiere
(இத்.) கூலிப்படைத்தலைவர்.
Contadino, N. Pl. Contadini, Fem. Contadina.
(இத்.) இத்தாலி நாட்டுப்புறத்தவன்.
Corno Di Bassetto
(இத்.) மிக்க நயமும் மெல்லோசையும் உடைய துளை இசைக்கருவி வகை இசைக்கருவித் துளையின் அழுத்துகட்டை.
Crescendo
(இத்.) படிப்படியான ஒலிப்பெருக்கம் படிப்படியாய் ஒலி பெருக்கிக்கொண்டு பாடவேண்டிய இசைப்பாடல் உச்ச நிலையை நோக்கிய போக்கு (பெ.) படிப்படியாய் ஒலி பெருக்குகிற (வி.) படிப்படியாய் ஒலியில் பெருகு (வினையடை) படிப்படியாய்ப் பெருகுகிற ஒலியுல்ன்.
Espressivo
(இத்.) (இசை.) உணர்ச்சியுடன் மெய்ப்பாட்டுடன்.
Fantoccini
(இத்.) சூத்திரப் பாவைக்கூத்து நாண்பாவையாட்டம்.
Fata Morgana
(இத்.) மெசினா கடல் இடைக்கழியில் தோன்றும் கானல்.
Random Fonts
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16588
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7570
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7585
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6259
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19618
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71735
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8177
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9056
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7982

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close