English to Tamil Dictionary: (உள்)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Afferent
அகமுக மையம் நோக்கிய (உள்.) நரம்பு மையங்களுக்கு உணர்ச்சிகளைக் கொண்டு சேர்க்கிற.
Alveary
தேன்கூடு பலர் உழைப்பின் தொகுதி சொல்லாகராதி (உள்.) குறும்பியடையும் புற்சசெவி
Anticlinal
(மண்.) நில அடுக்கின்கவிகை மடிப்பு. (பெ.)(மண்.) கவிகை மடிப்பான இருபுறச் சாய்வுடைய (உள்) தண்டெலும்பு வளையங்களில் இருபுற வளையங்களும் தன்மை நோக்கிச் சாயும்படி உந்தலான நடுவளையமாக அமைந்துள்ள (தாவ.) தண்டிலிருந்து செங்குத்த்க வளர்கிற.
Appendix
பிறசேர்க்கை இணைப்பு அனுபந்தம்(உள்.) முனை முனை ஓர் உறுப்பின் மேற்புறத்தினின்று தோன்றும் சிறிமுளை குடல்முளை.
Caecum
(உள். வில.) பெருங்குடல் முற்பகுதி பெருங்குடல் வாய் முட்டு குழாய்.
Canaliccular
(உள்.) சிறுகால்வாய் போன்ற உறுப்பமைப்பினைச் சார்ந்த உடலில் சிறு பள்ள அமைப்புகளுடைய.
Canaliculate, Canaliculated
(உள்.) கால்வாய் உடைய சிறுபள்ளம் போன்ற அமைப்புடைய.
Canaliculus
(உள்.) உடலில் உள்ள சிறு கால்வாய் போன்ற அமைப்பு.
Capitulum
(தாவ.) நெருங்கிய காம்பற்ற மலர்களின் கொத்து (உள்.) எலும்பின் தலைப்பு விலா எலும்பின் முனைப்பு.
Carpi, N. Carpus
(உள்.) என்பதன் பன்மை.
Carpus
(உள்.) மனிதர்கள் வகையில் மணிக்கட்டு குதிரை முதலிய விலங்குகள் வகையில் கால் அடிக்கணு.
Chiasm, Chaisma
(உள்.) கண் நரம்புக் குறுக்கீடு.
Circumflex
உயிர் அல்லது அசைமீது ஏற்ற இறக்க இணைவாக முன்பு அமைந்திருந்த அழுத்தக் குறியீடு (பெ.) ஏற்ற இறக்க அழுத்தக் குறியான (உள்.) சுற்றி வளைகிற சுற்றுவளைவான.
Clavation
(தாவ.) தடிபோன்று உருவுள்ள தன்மை (உள்.) அசையாக்குண்டு குழிப்பொருத்தம்.
Cochlea
சுருள் வடிவப்பொருள் நத்தைத்தோடு வளைகொடுங்காயுடைய மணப்புல்வகை வளைந்து ஏறும் படிக்கட்டு (உள்.) செவியின் சுருள்வளை.
Cochlear
கரண்டி (பெ.) (உள்.) செவியின் சுருள்வளை சார்ந்த.
Coelom, Coelome
(உள்.வில.) பவளம் போன்ற பல உயிர்மங்கள் கொண்ட உயிரினங்களுக்கு மேம்பட்ட உயிர்வகைகளின் வயிற்றுக்குழி.
Condyle
(உள்.) எலும்புமுனை முண்டுப்பொருத்து.
Conjunctiva
(ல.) (உள்.) இமையிணைப்பு இமையினைப் படலம் புற இமையையும் விழிக்கோளத்தையும் இணைக்கும் படலம்.
Conjunctival
(உள்.) இமையிணைப் படலத்துக்குரிய.
Cord
நுல்கயிறு மணிக்கயிறு கட்டுதளை கட்டிழை (உள்.) திண்ணிய நாளம் 12க்ஷ் கனஅடி கொண்ட வெட்டுமர அளவை மணியிழை துணியில் தளமுனைப்பான திண்ணிய இழை சுவடிக் கட்டிடத்தின் மூட்டு நுல் கயிறு (வி.) கட்டுதளை ஏற்பாடு செய்துகொடு வரிந்து கட்டு.
Coronary
மகுடத்துக்குரிய தலை உச்சிக்குரிய (தாவ.) அகவிதழ்க்கேசத்துக்குரிய மகுடம் போன்ற மகுடம் போலச் சுற்றியுள்ள (உள்.) ஓர் உறுப்பைச் சுற்றியுள்ள.
Coronet
சிறு மகுடம் சிறு மணிமுடி ஒப்பனை மிக்க தலையணி மாலை (உள்.) குதிரைக் குளம்பின் மேற்பகுதி.
Coronoid
(உள்.) எலும்புப் பகுதிகளில் காக்கையின் அலகுபோல் வளைந்த.
Corrugator
(உள்.) முகம் சுளிக்கும்போது புருவத்தைச் சுருக்கும் தசை.
Random Fonts
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12145
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5008
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8592
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14791
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11537
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5406
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28259
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9017
Latha Bangla Font
Latha
Download
View Count : 1300875
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16573

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close