English to Tamil Dictionary: (படை)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adjutant
துணைவர் உதவியாளர் புதா பெருநாரை(படை.) துணைத்தளபதி துணபடைத் தலைவர் (வினை) துணைமையான.
Air-drop
(படை.) வான்குடை மூலம் ஆட்கள் அல்லது சரக்குகள் நிலத்தில் வந்திறங்குதல்.
Approach
அணுகுதல் ஏறத்த்ழஒத்திருத்தல் அணுகுநெறி செல்வழி பாதை (வினை.) அணுகு இயல்பு முதலியனவற்றில் ஏறத்தாழ ஒத்திரு கண்டுபேசு (படை.) தாக்குக் குறியை அடைவதற்குக் குழிகள் வெட்டிச் சாலைகள் போடு.
Approaches
(படை.) முற்றுகையிடுபவர்க்ள தாக்குக்குறியை அடைவதற்கு வெட்டுக்குழிகள் போடும் பாதைகள் முதலியன.
Appui
(படை.) துணைவலி துணை அண்டைகட்டு (வினை.) தாங்கு காப்புப்படைவரிசையில் ஆற்றல் மிக்க இடத்தண்டை நிறுத்து.
Attention
கவனம்பார்வைகருத்து(படை.) நிமிர்ந்து நிற்கும் உருவமைதி
Barrage
அணையிட்டுத் தடுத்தல் குறுக்கணை (படை.) இடைத்தடையிடும் திட்டமிட்ட குண்டுமாரி.
Barrage
அணையிட்டுத் தடுத்தல் குறுக்கணை (படை.) இடைத்தடையிடும் திட்டமிட்ட குண்டுமாரி.
Beak Iron
அலகிரும்பு (பட்டடை)சொண்டிரும்பு (பட்டடை)
Bick Iron
பிக்கிரும்பு (பட்டடை)
Bunch
கொத்து குலை தொகுதி கும்பு குவியல் முடிச்சு வீக்கம் மொத்தம் திட்ட அளவுள்ள கட்டுக் காயத்துணிச்சுருள் (வினை) கட்டிபோல வீங்கு புடை ஒன்றாக சேர் கொத்தாக இணை அடர்த்தியாக்கு ஆடை மடித்துக் கொசுவம் வை நெருங்கு (படை.) நேரிய இடை வெளியின்றி நெருக்கு.
Bunker
கப்பல் எரிபொருள் அறை கப்பல் கரித்தொட்டி குழிப்பந்தாட்டத்தில் பந்து ஒட்டத்தைத் தடைப்படுத்தும் மணற்குழி (படை.) குண்டுவீச்சுக்காலப் பாதுகாப்பிடம் குண்டு காப்பரண் (வினை) விறகூட்டு எரிபொருளுட்டு எரி பொருளாயுதவு குழிப்பந்தாட்டத்தில் குழியிடத்தில் பந்தைச் செலுத்து இடரில் சிக்கவை.
Carcase, Carcass
விலங்கின் பிணம் இறைச்சிக்கடைக்காரர் வழக்கில் கூண்டு தலையும் உறுப்புகளும் அகற்றப்பட்ட விலங்கின் உடற்பாகம் வமதிப்பு வழக்கில் நடைப்பிணம் பயனற்ற கழிவுப்பொருள் வீடு-கப்பல் முதலியவற்றின் கூண்டுச் சட்டம் திட்டக் குறிப்பு பாழ் அழிபாடு (படை.) தீக்கொளுவும் வெடிகுண்டு.
Carry
வீச்செல்லை வேக எல்லை குழுப்பந்தாட்டத்தில் அடிக்கப்பட்ட பந்து நிலத்தைத் தொடுவதற்குமுன் செல்லுந்தூரம் பீரங்கி முதலியவற்றின் குண்டு பாயுந் தொலை சுமப்பு சுமந்து செல்லுதல் சுமந்து செல்லும் அளவு படகைச் சுமந்து செல்லுதல் இரண்டு நீர்நிலைகளுக்கிடையில் படகைச் சுமந்து செல்ல வேண்டிய நிலப்பகுதி வாளேந்து நிலை வானம் முகிலின் இயக்கம் மேகங்களின் செலவு (வி.) எடுத்துச்செல் ஏற்றிக்கொண்டுபோ சும இட்டுக்கொண்டு போ மனி நிலையில் வைத்துக்கொண்டு நட மேற்கொள் அணி ஏந்திச்செல் கொண்டு செல் வலிந்து கைப்பற்று (படை.) வாளேந்தி முறைப்படி வணக்கம் செலுத்து ஆற்று செய்துமுடி பெரும்பான்மை வலத்தால் நிறைவேற்று நிகழக்செய் வெற்றிபெறு தாங்கு உடன்கொண்டிரு உடையவராயிரு கருவுற்றிரு நடத்து நடந்துகொள் தேறுவி பண் வகையில் காரியத்துக்குப் போதியதாயிரு முன் வருதொகையை அடுத்த பத்தியில் கொண்டு போய்ச் சேர் பத்திரிக்கையில் செய்தி வெளியிடு நிலைக்கூறாக வெளியிடு உணர்ச்சி வசப்படுத்து.
Clasp
பிடிப்பு பற்றுதல் அணைப்பு தழுவுதல் கைகுலுக்கல் கொளுவி அள்ளு கச்சு இறுக்கி ஆடை ஊக்கு (படை.) பதக்க நாடாவின் மேல் ஒப்பனையாகப் பொருத்தப்படும் வெள்ளிப்பட்டை (வி.) நெருக்கிப்பிடி பற்றிப் பிடித்துக் கைகுலுக்கு தழுவு அள்ளு வைத்துச் செருகு அள்ளுவைக் கொண்டு பிணை.
Club
செண்டு கைத்தண்டு குண்டாந்தடி முனைபருவத்துள்ள குறுந்தடி குழிப்பந்தாட்ட மட்டை (தாவ.) குமிழடியும் பருத்த முகடும் உள்ள குலை கொத்து ஆட்டச் சீட்டின் நால் வகைகளில் ஒன்று கரிய முக்கவரிலைக்குறியுடைய சீட்டு பொதுநோக்குள்ள உறுப்பினர்களடங்கிய கூட்டுக்குழு தனிக்குழு கழகம் கூட்டு கும்பல் கழகமனை (வி.) தடியாலடி துப்பாக்கியடியினால் மோது குறுந்தடியாகப் பயன்படுத்து ஒருங்கிணை பொதுநோக்குடன் கூடு பொதுவாகச் சேர்ந்து செலவினம் தாங்கு (படை.) சிதறடி குழப்பத்துக்குள்ளாக்கு.
Coehorn
(படை.) குண்டுகளை எறிவதற்கான சிறு பீரங்கி.
Counter-battery
(படை.) எதிர்த்தாக்குப் பீரங்கி வரிசை.
Cross-fire
(படை.) இரண்டு அல்லது பல முனைகளிலிருந்து செலுத்தப்படும் பீரங்கிக் குண்டுவீச்சு.
Cross-guard
(படை.) வாள்பிடியில் தாக்குக் காப்பான குறுக்குமுளை பிடிகாப்பு.
Fougade, Fougasse
(படை.)கற்கள் செறிக்கப்பெற்றுள்ள சிறு சுரங்கவெடி.
Foxhole
(படை.) வேட்டுக்களிடுவதற்கோ வேட்டுக்களிலிருந்து தப்புவதற்கோ மறைவாகப் பயன்படுத்தப்படும் குழி.
Goose-step
(படை.) வாத்து நடப்பதைப் போன்ற படை நடை வகை.
Meickey Mouse
திரைப்படச் சித்திரக் கேலிநடிப்புப் பகுதியின் பெயர் (படை) விமானத்திலிருந்து குண்டுகளை வீழ்த்தும் மின்பொறி.
Oblique
சாய்ந்டத நிமிர்வரையிலிருந்து கோடிய சாய்வான படுவரையிலிருந்து கோடிய கோடு வகையில் இணைவு செவ்வல்லாத ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத(வடி) வரை-தளவடிவம்-பரப்பு-கோணம் ஆகியவற்றின் வகையில் செங்கோணத்தினின்றும் பிறழ்ந்த கூர்ங்கோணமான விரிகோணமான கூம்பு-நீள் உருளை முதலியவற்றின் வகையில் அடித்தளத்துக்குச் செங்குத்தாயிராத அச்சுடைய (உள்) உடம்பின் அல்லது உறுப்பின் நீள் அச்சுக்கு ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத (தாவ) இலை வகையில் சமமற்ற பக்கங்களையுடைய நேராகச் செய்திக்கு வராத பேச்சு வகையில் நேர் அல்லாத சுற்றி வளைக்கிற படர் வழியான (இல) வேற்றுமை வகையில் எழுவாய் விளி நீங்கலான பிற சார்ந்த (இலக்) கட்டுரைத்தலில் நேர்முறையல்லாத படர்க்கைப்பாடான (வினை) (படை) சாய்வாக முன்னேறு.
Random Fonts
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8549
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13165
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25480
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7158
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20319
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9336
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14265
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9599
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7569
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20293

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close