English to Tamil Dictionary: (மண்)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ablation
நீக்கம் ஐந்தாம் வேற்றுமைப்பொருள் (மண்) தேய்மானம்.
Accelerated Erosion
தீவிர (மண்) அரிப்பு
Aeolian Rocks.
(மண்.) காற்றின் செயலால் உருவாகும் மவ்ல் போன்ற பாறைவகை.
Analcime,analcite
(மண்.)பாறைவகை கல்வகை.
Anticlinal
(மண்.) நில அடுக்கின்கவிகை மடிப்பு. (பெ.)(மண்.) கவிகை மடிப்பான இருபுறச் சாய்வுடைய (உள்) தண்டெலும்பு வளையங்களில் இருபுற வளையங்களும் தன்மை நோக்கிச் சாயும்படி உந்தலான நடுவளையமாக அமைந்துள்ள (தாவ.) தண்டிலிருந்து செங்குத்த்க வளர்கிற.
Anticline
(மண்.) நில அரக்கின் வளைமடிப்பு மேல்வளைவு.
Anticlinorium
(மண்.) வளைமடிப்புக்களடங்கிய மாபெருங் கவிகை மடிப்பு மேல்வளைவுத்தொகுதி.
Aqueous
நீர் சார்ந்த நீர்கலந்த நீர்த்த (மண்.) நீரினால் படியவிடப்பட்ட.
Base Exchange Capacity
எதிர் அயனிமாற்ற ஆற்றல்(மண்ணில்) காரம்-பரி மாற்றத்திறமை
Basin
தட்டம் வட்டில் கிண்ணம் வட்டில் நிறையளவு குழிவான பள்ளம் நிலங்கவிந்த நீர்நிலை நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை வடிநிலம் ஆற்றுப்பள்ளத் தாக்கு நீள்வட்டப் பள்ளத்தாக்கு (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம் உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.
Batholite, Batholith
(மண்) மிக்க ஆழத்திலிருந்து எழும்பிய தீப்பாறைத் திரள்.
Bed
படுக்கைகட்டில்விலங்குகளின் பாயல்படுகைகடல் ஆறு ஆகியவற்றின் அடிப்பரப்புபீரங்கிவண்டியின் உடற்பகுதி(மண்)நில அடுக்குஅடைபடலம்திருமண இணைவுமன்றப்படுக்கைமண உரிமைக்கட்டுபாடுகள்(வினை) படுக்கை போடுபடுக்கவைபள்ளிகொள்கூடிமுயங்குபாத்தியிற் பயிரிடுநடவுசெய்பதித்துவைஇடையீடாக அமைஇடையடுக்காக்கு
Bed
படுக்கைகட்டில்விலங்குகளின் பாயல்படுகைகடல் ஆறு ஆகியவற்றின் அடிப்பரப்புபீரங்கிவண்டியின் உடற்பகுதி(மண்)நில அடுக்குஅடைபடலம்திருமண இணைவுமன்றப்படுக்கைமண உரிமைக்கட்டுபாடுகள்(வினை) படுக்கை போடுபடுக்கவைபள்ளிகொள்கூடிமுயங்குபாத்தியிற் பயிரிடுநடவுசெய்பதித்துவைஇடையீடாக அமைஇடையடுக்காக்கு
Bedding
படுத்தல் படுக்கை வசதி படுக்கைப்பொருள்கள் மெத்தை விரிப்புகள் கால்நடைகளின் கிடைப்பட்டி அடிப்படலம் அடியடுக்கு அடித்தளம் (மண்) அடுக்கமைவு அடையடுக்கு.
Bergmehl
(மண்.) தேய்ப்புப் பொருளாகவும் உறிஞ்சு பொருளாகவும் பயன்படுகிற மாவுபோன்ற சாம்பல் நிறமான கிளிஞ்சல்கள் மக்கி மடிந்த படிவு மண்மாறை.
Boulder-clay
(மண்.) கற்பாளங்களும் கூழாங்கற்களும் உட்கொண்டு பனியடிவில் உருவான கற்பொடி மேடு.
Cainozoic
(மண்.) புத்துயிரூழி சார்ந்த மூன்றாவது மண்நுல் ஊழியைச் சேர்ந்த.
Caldera
(மண்.) எரிமலையின் அகல் முகட்டு வாய் பேழ்வாய்.
Caldera
(மண்.) எரிமலையின் அகல் முகட்டு வாய் பேழ்வாய்.
Caledonian
பண்டை ஸ்காத்லாந்து குடிமப்ன் (பெ.) பண்டைய கலிடோனியா அல்லது ஸ்காத்லாந்தைச் சார்ந்த (மண்.) மலை உருவாக்கும் நில மடிப்பு மடக்கு இயக்கத்தைச் சார்ந்த.
Cambrian
வேல்ஸ் கம்பர்லாந்து பகுதிகளில் வாழ்பவர் (மண்) வேல்ஸ் கம்பர்லாந்து பகுதிகளில் காணப்படும் தொல்லுயிரூழிக்குரிய பாறை அடுக்கு (பெ.) வேல்ஸ் நாட்டுக்குரிய (மண்) வேல்ஸ்-கம்பர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள தொல்லுயிரூழி அடுக்குரிய.
Capture
கைப்பற்றுதல் சிறைப்பிடிப்பு பெறுகை வசப்படுத்துகை பிடிபட்டவர்கைப்பற்றப்பட்டது (மண்.) மறுகிளைப்பற்றீடு ஆழ்திற அரிப்பாற்றல் மிகுதிமூலம் ஆறு மற்றோர் ஆற்றின் விழுகிளையைத் தன் விழுகிளையாக்கிக் கொள்ளுதல். (வி.) கவர்ந்துகொள் அகப்படுத்து கைப்பற்று சிறைப்படுத்து பிடி வென்று கொள் வலிந்துக் கைக்கொள் கொள்ளையிற்பெறு.
Capture
கைப்பற்றுதல் சிறைப்பிடிப்பு பெறுகை வசப்படுத்துகை பிடிபட்டவர்கைப்பற்றப்பட்டது (மண்.) மறுகிளைப்பற்றீடு ஆழ்திற அரிப்பாற்றல் மிகுதிமூலம் ஆறு மற்றோர் ஆற்றின் விழுகிளையைத் தன் விழுகிளையாக்கிக் கொள்ளுதல். (வி.) கவர்ந்துகொள் அகப்படுத்து கைப்பற்று சிறைப்படுத்து பிடி வென்று கொள் வலிந்துக் கைக்கொள் கொள்ளையிற்பெறு.
Cataclastic
(மண்.) நொறுக்கப்பட்ட சிறு துணுக்குகளாலான.
Catastrophe
தலைதடுமாற்றம் அழிவி கேடான முடிவு திடீரென நேரிடும் விபத்து கவிழ்வு நாடக முகடு கதையின் உச்ச உணர்ச்சிநிலைக் கட்டம் (மண்.) பொருள்களின் அமைப்பைத் தலைகீழாக்கும் நிகழ்ச்சி.
Random Fonts
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7890
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5953
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6826
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6281
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8314
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18511
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11230
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11179
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11008
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19319

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close