English to Tamil Dictionary: (மெய்)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adoption
பிள்ளைகூட்டு மகவேற்பு மேற்கொள்ளுதல் ஏற்பு தனதாகக்கொள்ளுதல் ஏற்பிசைவு தெரிவு தேர்வு (மெய்.) மீட்கப்பட்ட உயிர்களுக்குக் கடவுளின் புதல்வருக்குரிய உரிமைகளை வழங்கும் திருவருட்செயல்.
Annihilation
வறிதாக்குதல் பூண்டோடொழித்தல் பாடழிவு நுழிலாட்டு (மெய்.) உடலொடு ஆன்மாவும் அழிவுறுதல்.
Aseity
(மெய்.) படைக்கப்படாநிலை தற்றோற்றம்.
Attrite
உராய்வதால் தேய்ந்துள்ள. (மெய்.) கடவுள் அன்பினாலன்றித் தண்டனை அச்ச்த்தினால் செய்ததற்கு இரங்குகிற.
Attrition
உராய்தல் சென்று தேய்ந்திறுதல் (மெய்.) பாபத்திற்காக ஓரளவு வருந்துதல்.
Categories
(மெய்.) மெய்விளக்கியலில் உளங்கொளத்தக்க மெய்ம்மை முழுவதையும் ஒன்றுவிடாமல் உளப்படுத்தி வகுத்துரைத்த பொருள்களின் இனவகைக்கூறுகள் காண்ட் என்ற செர்மன் மெய்விளக்க அறிஞர் கோட்பாட்டின்படி மெய்ம்மை முழுவதன் மூலக்கூறுகள்.
Cogitate
நினைந்தது நினை மனனம் செய் ஆழ்ந்து நினை நினைந்தாராய் உளத்தில் வகு (மெய்.) கருத்துரு வாக்கு கருது.
Cognizant
அறிவுடைய எச்சரிப்புள்ள தெரிந்திருக்கிற விவரம் உணர்ந்துள்ள கவனிப்புடைய கவனம் செலுத்தியுள்ள (மெய்.) அறிவாற்றல் இயங்குகிற காட்சியறிவுடைய.
Cognize
அறி தெரிந்துகொள் (மெய்.) அறிந்துணர் உணர்விற்கொள்ளு.
Discrete
தனியான வேறான தொடர்சிசயற்ற வெவ்வேறு பாகங்களைக் கொண்ட (மெய்) பண்பியஷ்ன பருப்பொருளாயிராத.
Discrete
தனியான வேறான தொடர்சிசயற்ற வெவ்வேறு பாகங்களைக் கொண்ட (மெய்) பண்பியஷ்ன பருப்பொருளாயிராத.
Dualism
இருமை இருமை எண் வழக்காறு (மெய்) இருபொருள்வாதம் துவைதம் நன்மை தீமை இருவேறு த்ததுவங்களாகக் கொள்ளும் கோட்பாடு பருப்பொருள் உயிர் இருவேறெனக் கொள்ளும் கோட்பாடு.
Dualistic
இரண்டு கொண்ட (மெய்) இருபொருள் வாத்ததுக்குரிய.
Dynamic
இறக்காற்றல் (இய) விசையியக்க ஆற்றல் (பெயரடை) விசையியக்க இயல் சார்ந்த இயற்கையாற்றல் விளைவுகளுக்குரிய இயக்கம் சார்ந்த இயங்குபொருள் சார்ந்த ஆற்றல் வாய்ந்த செயல் விரைவுடைய விசையார்ந்த உரமிக்க ஊக்கமிக்க ஊக்கு மூலமான காரணமான (மெய்) இயல் ஆற்றல் மூலக்கோட்பாடு சார்ந்த.
Dynamical
விசையியக்க இயல் சார்ந்த இயங்காற்றலுக்குரிய இயந்திர ஆற்றல் பற்றிய (இறை) இயற்கை இயங்காற்றல் கடந்த தெய்விக ஆற்றலால் தூண்டப்பட்ட (மெய்) இயல் ஆற்றல் மூலக்கோட்பாடு சார்ந்த.
Egoism
(மெய்) தன்னல வாழ்வைத்தவிர வேறொன்றும் இல்லை என்ற கோட்பாடு தான் என்ற எண்ணம் தன்னலவேட்கை நெறி தன்னலம்ம தன்னைத்தானே புகழ்ந்து பேசுதல்.
Entelechy
(மெய்.) பொருளின் நிறைநிலை பொருண்மை.
Haecceity
(மெய்.) இது என்ற தன்மை தனிப்பண்பு.
Holism
(மெய்.) முழுமைப் படைப்புக் கோட்பாடு கூறுகளின் தொகுதிக்கு மேம்பட்ட நுண் உயிர் முழுமைகளிலிருந்து உயர் முழுமை நோக்கி வளர்ந்த படிமலர்ச்சியே படைப்பின் அடிப்படை என்னும் கோட்பாடு.
Impenetrable
ஊடுருவிச்செல்ல இடந்தராத துளைக்க முடியாத அறிய முடியாத ஆழங்காண முடியாத. கருத்தேற்கும் இயல்பற்ற முட்டாளான (மெய்) இட இயல்பு வகையில் ஒருங்கு இருபொருள் புவகுத்திடப்பெறமுடியாத.
Intelligible
புரியக்கூடிய விளக்கமான தௌிவான அறிவுக்குப் புலனாகின்ற புலப்படக்கூடிய (மெய்) புலன்களால் அறியப்படாது அறிவால் மட்டுமே அறியக்கூடிய.
Liberty
விடுதலை விடுதலையுரிமை தன்னாட்சியுரிமை ஆட்சித் தனியுரிமை கொடுங்கோன்மையின் தாமக்கற்ற உரிமை கொடுங்கோன்மையிலிருந்து பெற்ற அரும்பெறல் உரிமை உரிமைத்திறம் தங்குதடையற்ற தன்னுரிமை அடிமைத்தமளை நீக்கம் தனியுரிமை தன்செயலுரிமை தன்விருப்பாற்றலுரிமை (மெய்.) ஊழின் தளையற்ற தன் வினையாற்றல் விதிகளின் கட்டுப்பாடற்ற தன்னுரிமையாற்றல் சிறப்புரிமை தடையற்ற நிலை உரிமையாற்றல் எல்லை விருப்புரிமைஎல்லை தன்னுரிமைக்கான இசைவு இசைவுரிமை சலுகை விலக்குரிமை உரிமைச் சலுகை விதி மீறுகை தகா உரிமை ஈடுபாடின்மை வாய்ப்போய்வு.
Mechanist
இயந்திர அமைப்பு வல்லுநர் இயந்திர ஆக்கத்தொழிலர் இயந்திர வல்லுநர் இயக்க வல்லுநர் (மெய்) இயற்கை நிகழ்ச்சிகளெல்லாம் இயலியக்க ஆற்றல் சார்ந்தவை என்ற கோட்பாட்டாளர்.
Mind-stuff
(மெய்) பருப்பொருளின் மூலமாகக் கருதப்வபடும் கடுநிலை நினைவியல் நுண்ட படிவம்.
Monad
ஒருமை ஒருமைநிலை (மெய்) முடிநிலை ஒருமை (உயி) கற்பனை மூலஉயிரணு. (வேதி) ஓரிணை திறத்தனிமம் நீரகத்தின் ஓரணுவுடன் இணையும் ஆற்றலுடைய தனம வகை.
Random Fonts
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8162
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9582
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8070
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18768
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7109
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17746
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30045
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12696
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25364
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7205

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close