English to Tamil Dictionary: (வான்)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ram
(வான்) மேடராசி தகர்மனை.
Amplitude
அகலம் நிறைவு பெரும்பரப்பு வீச்சு வளமை மதிப்பு மேன்மை அதிர்வின் உச்ச இழிபெல்லை வேறுபாட்டளவு (வான்.) கோளங்க்ள எழுகிற இடத்துக்கும் அடைகிற இடத்துக்கும் நேர்கிழக்கு மேற்கிலிருந்து ஏற்படும் தூரம் (இய.) அதிர்வு அலையின் வீச்சு ஊசல் குண்டின் வீச்சு.
Apogee
(வான்.) புவிச்சேணிலை ஞாயிறும் திங்களும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலை பூமி உச்சநிலை முகடு.
Chevelure
பொய்மயிர்க் குல்லாய் மயிர்த்தலை தலைமயிர் (வான்.) வான்மீன் ஒளிக்கற்றை.
Circum-meridian
(வான்.) மைவரைக்கு அருகிலுள்ள.
Circumpolar
(மண்.) நிலக்கோடிகளின் அருகாமையான துருவங்களைச் சுற்றி அமைந்துள்ள (வான்.) நாள் முழுவதும் அடிவானத்துக்கு மேலேயே காணப்படுகிற.
Co-declination
(வான்.) சரிவின் நிரப்பி வடதுருவத்திலிருந்து உள்ள தொலைவு.
Coelostat
(வான்.) தொடர்ந்து ஒரே வானப்பகுதியை நிழலிட்டுக் காட்டும்படி நிலவுலக அச்சுக்கியையக் கடிகாரப் பொறியினால் இயக்கப்படும் கண்ணாடி.
Comal, Comate
(தாவ.) மரஉச்சியின் தழைக்கொத்துச் சார்ந்த (வான்.) வால் வெள்ளியின் தலைப்புச் சார்ந்த.
Configuration
கோலம் வடிவமைதி ஒழுங்கமைதி புறவடிவமைதி வெளித்தோற்றம் உருவரை (வான்.) கோள்நிலை அமைதி (வேதி.) அணுத்திரள் அணு அமைதி.
Conjunction
சந்திப்பு இணைப்பு நிகழ்ச்சிகளின் இணைவு ஒருங்கு நிகழும் செய்திகளின் தொகுதி தொடர்புடைய மக்கள் கும்பு தொடர்புடைய பொருள்களின் குவை (இலக்.) இணையிடைச்சொல் சொற்களையும் தொடர்வினைகளையும் வாசகங்களையும் ஒன்றுடனொன்று இணைக்கும் சொல் (வான்.) தோற்ற அளவான கோள் அணிமை.
Cosmical
இயலுலக அண்டத்துக்குரிய (வான்.) கதிரவன் எழும்போது நிகழ்கிற கதிரவனுடன் ஏழுகிற.
Culminate
(வான்.) உச்சத்தையடை நடுநிரைக் கோடெய்து மீ உயர்நிலைக்குச் செல் உச்சநிலைக்குக் கொண்டுவா.
Culmination
உச்சநிலை அடைதல் உச்சநிலை முகடு உச்சநிலைப்புள்ளி (வான்.) வானுச்சம் வானிலை உச்சத்தைக் கடக்கும் நிலை.
Declination
கீழ்நோக்கிச் சரிதல் கீழ்நோக்கிய சரிவு நெறி விலகுதல் பிறழ்ச்சி கோட்டம் கவராயத்தின் முனைப் பிறழ்ச்சிக் கோண அளவு (வான்) வான் கோள நடுநேர் வயலிருந்து விண்மீனுக்குரிய கோணத் தொலைவு வான் கோள நேர் வரை.
Dipper
அமிழ்த்துபவர் அகப்பை தூர்வாரியின் வாளி பெரிய கரண்டி உந்து வண்டியின் தலை விளக்குகளை மேலுங்கீழும் நகர்த்துவதற்கான பொறியமைப்பு தீக்கை செய்விப்பவர் (வில) முக்களிப்பான் பறவை வகை (வான்) வடமீன்குழு நிழற்பட எதிர்மூலப் படிகளை நீரில் அமிழ்த்துவதற்கான அமைவு.
Direct
(இசை) அடுத்த பக்கத்தின் அல்லது வரியின் முதல் இசைமானம் பற்றிய குறிப்பு. (பெயரடை) நேரான வளைவற்ற கோடாத நேர்குறுக்கான மிகச்சருக்க நெறியான சுற்றி வளையாத வாத வகையில் எடுத்துக்கொண்ட பொருளுக்கு உடனே வருகிற சாய்குறுக்கான. மூலைவாட்டமான நிமிர்ந்த சாயாத இயக்க வகையில் முன்னோக்கிய பின்னோக்காத சரிந்து செல்லாத நேரடியான சாயங்களில் நேர்பற்றான துணைப் பொருளுடாகப் பற்றாத உடனடியான இடையீடில்லாத தயக்கமற்ற இடைப்படிகளற்ற நேர்ச்செயலான இடையாளற்ற பேச்சறிவில் நேர்முறையான உருத்திரிபுஅற்ற கிளைமரபூடு செல்லாத நேர்மையான ஒளிவு மறைவற்ற வாய்மையுடைய மனமார்ந்த கபடமற்ற தௌிவான ஈரொட்டாயிராத இரண்டகமற்ற எளிய நேர்நடையான புற ஆசாரப் பொதிவற்ற (வான்) நேர்மேற்குக் கிழக்கான போக்குடைய பின்னிடையாத வரி முதலியன வகையிவல் ஆள்மீதே சார்கிற (வினை) இயக்கு தூண்டு. ஏவு கட்டளையிடு கட்டுப்படுத்தி ஆளு செயலாக்கிசெய் வழிகாட்டு சுட்டிக்காட்டு அறிவுரை கூறி உதவு வழியில் திருப்பு திசைசுட்டிக் காட்டு திசையில் செலுத்து இலக்கு நோக்கிப பாய்ச்சு தரைப்பட ஆக்கப்பொறுப்பாளராகச் செயலாற்று முகவரிக்கு அனுப்பு ஆளை நோக்கி உரை ஆளைக்குறித்து எடுத்துரை முன்னிட்டு எழுது கருததிற்கொண்டு குறிப்பிடு (வினையடை) நேராக சுருக்காக குறுக்காக மிகக் குறுகிய வழியில் சுற்றி வளையாமல் இடையாளின்றி இடையீடில்லாமல் ஊடுபொருளில்லாமல் சாயாமல் கோணாமல்.
Direction-finder
(வானொலி) ஒலியலைகள் வருகிற திசையைக் காட்டும் கம்பியில்லாக் குரல்வாங்கி.
Diurnal
நாட்குறிப்பேடு நாள் வழிபாட்டு வேளைக் குறிப்பு (பெயரடை) நாண்முறையான நாளுக்குரிய நாளினுள் செய்யப்படுகிற (வான்) ஒரு நாளளவில் இயங்குகிற. நாளியக்கமுடைய பகலுக்கரிய.
Egress
வெளிப்போதல் புறப்பாடு வெளியே செல்லும் வழி வெளியேறும் உரிமை (வான்) கோள்மறைவின் முடிவு.
Emersion
தோன்றுதல் மீளல் (வான்.) ஞாயிறு-திங்கள்-விண்மீன் ஆகிய வற்றின் வகையில் ஒளி மறைப்புக்குப் பின்னர் மீளத்தோன்றுதல்.
Ganymede
கலமேந்தி உணவுவிடுதிச் சிற்றான் (வான்.) வியாழனின் மிகப்பெரிய துணைக்கோள்.
Juno
ஜீபிட்டர் என்னும் ரோமப் பெருந்தெய்வத்தின் மனைவி வீறார்ந்த அழகு வாய்ந்த பெண். (வான்.) செவ்வாய்-வியாழன் ஆகிய கோள்கஷீன் பாதைகளுக்கிடையே ஞாயிற்ஜீனைச் சுற்ஜீச் சுழலும் சிறு கோள்கஷீல் மூன்றாவதான கோள்.
Katabatic
(வான்.) கீழ்நோக்கிப் பாயும் கால்வளியால் இயக்கப்படுகிற.
Latitude
விரிவகலம் வீச்செல்லை ஆற்றலெல்லை வாய்ப்புக்கலம் வாய்ப்பெல்லை இடவாய்ப்புரிமை வாய்ப்பெல்லையுரிமை தாராள மனப்பான்மை கட்டுப்பாடின்மை நெகிழ்வு தளர்வு தளர்வுரிமை பொருள்கோள் விரிவெல்லையுரிமை (நில.) குறுக்கையளவு நடுவரைகடந்துள்ள கோண அளவு (வான்) கதிர் வீதியிலிருந்துள்ள கோணஅளவு.
Random Fonts
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8513
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12341
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5405
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8898
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7674
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7109
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20293
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12253
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18356
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8136

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close