English to Tamil Dictionary: (வினையிடை)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Impromptu
முன்னேற்பாடின்றி ஆற்றப்படுகிற பேச்சு உடனடி நகைச்சுவைத்துணுக்கு முன்முயற்சியின்றி உருவாக்கப்படும் கட்டுரை உடனடி நடிப்புப்பகுதி திட்டமற்றதுபோல் அமைக்கப்படும் இசை அமைப்பு (பெ.) முன்னேற்பாடின்றி ஆற்றப்படுகிற உடனடிச் செயலான முன் முயற்சியற்ற (வினையிடை.) முன்னேற்பாடின்றி உடனடிச் செயலாக முன்முயற்சியில்லாமல் தற்கணமாக.
New
புதிய முன்னில்லாத முதன்முதலாகத் தெரிவிக்கப்படுகிற முன் உணரப்படாத தெரியவராத முன்கேட்டறியாத முன் கண்டறியாத அண்மையில் தோன்றிய புதிதாக ஆக்கப்பட்ட அணிமையில் செய்துமுடிந்த புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட புதிதான பழக்கத்திலில்லாத மாறிய மாறுபாடான புது மாறுதலுடைய புதுப்பிக்கப்பட்ட புதிதாகச் சேர்க்கப்பட்ட கெடாத புதுநிலையிலுள்ள பழமைப்பட்டுவிடாத தேய்வுறாத தளராத பளபளப்புக்குறையாத புத்தாக்கம் பெற்ற புத்துயர்வு பெற்ற புது வகையான புதுப்பயனுடைய வேறு வகையான அனுபவமற்ற புதுறறையான (வினையிடை.) புதிதாக அண்மையில்.
Next
அடுத்தவர் அடுத்தது மிக அணிமை உறவுடையவர் மிக அணிமை உறவுடையது (பெ.) அடுத்த ஒட்டி அருகிலுள்ள உடனடியாகப் பின் தொடர்கிற மிக அணிமையுடைய மிக அணிமை ஒப்புடைய அடுத்துவருகிற அடுத்தபடியான மிக அணிமை உறவுடைய (வினையிடை) அடுத்து
Nice
நுட்பமான நயமான நுண்ணயமான மென்னயமிக்க இன்னயம் வாய்ந்த கூருணர்வு நயமுடைய சிறு நுட்பமும் உணர்கிற நுண்ணயத்திரிபுணர்வு வேண்டப்படுகிற நுட்பத்திறமை வாய்ந்த நுண்ணயத்திறமிக்க சிறுநுட்பம் காட்டுகிற பூத்தானமான மட்டின்றி நுட்ப நுணுக்கம் பார்க்கிற எளிதில் நிறைவமைதி பெறாத திருப்திப்படுத்துதற்கரிய இசைவிணக்கமுடைய நட்புப்பாசமுடைய இனிய இனியதோற்றம் வாய்ந்த நல்வனப்பார்ந்த கண்ணோட்டமுடைய பரிவிணக்கமார்ந்த பாராட்டத்தக்க திருப்தியான (வினையிடை.) திருப்தியாக.
Niggardly
பிசினாறியான கஞ்சத்தனமான வழங்க மனமில்லாத கைக்கடிப்புடன் கொடுக்கிற குறைத்துக்கொடுக்கிற சிறுகச்சிறுகத் தருகிற அற்பமான சிறிதும் போதாத (வினையிடை.) பிசினாறியாக கருமித்தனமாக போதும் போதாநிலையில்.
Nigh
அருகிலுள்ள(வினையிடை) அருகே.
Nightly
இரவில் நிகழ்கிற இரவுதோறும் நிகழ்கிற இரவில் செய்யப்பட்ட இரவில் உள்ள இரவில் இருக்கிற (செய்.) இரவு சார்ந்த இரவோடு பொருந்திய (வினையிடை.) ஒவ்வொரு இரவிலும் இரவுதோறும்.
No
இல்லையென்ற சொல் மறுப்புரை மறுப்பு ஒன்றுமில்லாதது (பெ.) எத்தகையதும் அல்லாத எதுவும் இல்லாத எவரும் இல்லாத ஒன்றும் இல்லாத அல்லாத மாறான என்றுகூற முடியாத உளதாகாத கருத இடமிராத வேண்டாத சரியில்லாத நேரமில்லாத தவறான மதிப்பற்ற முக்கியத்துவமற்ற (வினையிடை.) அப்படி அல்லாது என்று கூற முடியாமல் அல்லாது.
Non-stop
இடைநில்லா ஓட்டம் இடைநில்லா வண்டி இடைநில்லா உந்து (பெ.) இடைநிலைகளில் நிற்காத இடையில் தங்காத இடை நிறுத்தலற்ற (வினையிடை.) இடையில் நிற்காமல்.
None
யாருமிலார் (பெ.) ஒன்றுமில்லாத (வினையிடை.) ஒரு சிறிது கூட இல்லாததாக.
Norhtward
வடமுகப்பக்கம் (பெ.) வடக்கு நோக்கிய (வினையிடை.) வடதிசையாக.
North
வடக்கு வடதிசை வடபுலம் வடபகுதி இந்தியாபின் வடபகுதி பிரிட்டனின் வடபகுதி வட ஐரோப்பா வட இங்கிலாந்து வட ஸ்காத்லாந்து வட அயர்லாந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அடிமைமுறை வழக்கிலில்லாத வடபால் அரசுகளின் தொகுதி வாடை வடகாற்று காந்த ஊசியின் வடமுனை (பெ.)வடபாலுள்ள வடதிசைச் சார்ந்த வடபகுதிக்குரிய காந்த ஊசியின் வடமுனைப் பக்கமான வடதிசைப் பக்கமுள்ள வடபகுதியான காற்று வகையில் வடக்கிருந்து வீசுகிற காந்த ஊசி வகையில் வடக்கு நோக்கிய (வினையிடை.) வடக்கே வடபால் வடக்குத் திசையாக வடக்கு நோக்கி காந்த ஊசியின் வடமுனைத்திசையில்.
Northerly
வடக்கு நோக்கிய காற்று வகையில் வடக்குப் பக்கமிருந்து அடிக்கின்ற (வினையிடை.) வடக்கு நோக்கி காற்று வகையில் வடக்குப்பக்கமிருந்து.
Northwardly
வடதிசை சார்ந்த வடதிசை நோக்கிய (வினையிடை.) வடதிசையாக.
Northwards
வடமுகப்பக்கம் (வினையிடை.) வடக்கு நோக்கி.
Nothing
ஒன்றுமின்மை எதுவுமின்மை இல்பொருள் வெறுமை சூனியம் சிறுதிறம் அற்பமானது (கண.) இன்மை சுன்னம் இல்லாதது சமய நம்பிக்கை வகையில் பந்த மதப்பிரிவினையுஞ் சாராதவர் கடவுட் பற்றிய கருத்தற்றவர் (வினையிடை.) ஒரு சிறிதுமின்றி ஒரு வகையிலமின்றி எதுவுமின்றி.
Now
இந்தச்சமயம் நிகழ்காலம் (வினையிடை.) இப்போது இந்நேரத்தில் இக்காலத்தில் இந்த சூழ்நிலையில் இப்பொழுது.
Nowadays
தற்காலம் நிகழ்காலம் இக்காலம் முன்னேற்றமுற்ற இக்காலம் புதுமைப் போக்குடைய இக்காலம் (வினையிடை.) தற்காலத்தில்.
Within
உள்ளிடம் உட்பக்கம் உட்புறம் உட்பரப்பு (வினையிடை.) உள்ளே உட்புறமாக உட்பக்கத்தில் உள்ளாக உள்ளிடம் நோக்கி உட்பக்கத்தில் சூழப்பட்டு உட்பட்டு எல்லைக்கு உள்ளாக புறஞ் சொல்லாமல் மேற்படாதவாறு உட்பட்டு பாதிக்கும் அளவிற்கு அருகே பாதிக்கப்படுமளவிற்கு அருகே கால எல்லை கழிவதற்கு முன் எல்லைக்குள்ளாக.
Without
வெளிப்புறம் புறநிலை புற ஆதாரங்கள். (வினையிடை.) வெளிப்புறத்தில் வெளிப்புறம் நோக்கி உள்ளேயிராமல் அடைக்கப்பட்டிராமல் சேர்க்கப்பட்டிராமல் மாமன்றத்திற்கு வெளியே திறந்த வெளியில் வெளிப்புறமாக புறம்பாக புறம்பாக சேர்க்கப்பட்டிருத்தல் எல்லைகளுக்கப்பால் உள்ளேயிராமல் வெளிப்புறத்தில் வெளிப்புற நோக்கி பெற்றிராமல் இன்றி இல்லாமல் உடனாக இருக்கப்பெறாமல் முழுதுந் தவிர்த்து குறைபட்டு தேவைப்பட்டு இணைவுறாமல் தொடர்பற்று இராத நிலையில் என்றாலல்லாமல் இல்லாவிடில் ஒழிய.
Random Fonts
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18957
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8589
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7570
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7819
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11863
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6583
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9784
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21849
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 21989
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8191

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close