Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நாணயங்கள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bullionist
உலோகச் செலாவனி ஆதரவாளர் உரோக நாணயங்களை விரும்புபஹ்ர்.
Cufic
பழங்கல்வெட்டுக்களிலும்-நாணயங்களிலும்-பழைய குரான் கைப்படிகளிலும் காணப்படும் முற்கால அராபிய எழுத்துமுறை (பெ.) கூபா நகரைச் சார்ந்த பழைய அராபிய எழுத்துமுறை சார்ந்த.
Dollar
வெள்ளி அமெரிக்க வெள்ளிநாணயம் மெக்ஸிகோ உறாங்காங் ஆகிய இடங்களில் வழங்கும் வெள்ளிநாணம் செர்மனிக்கும் ஸ்பானிய நாட்டுக்கம் உரிய நாணயங்களின் ஆங்கிலப்பெயர்.
Ducats
நாணயங்கள் பணம்.
Fan-tan
கிண்ணத்தின்கீழ் மறைத்தவைக்கப்பட்ட நாணயங்கள் முதலிய வற்றின் எண்ணிக்கையை ஊகித்துச்சொல்ல வைக்கும் சீன சூதாட்டம் சீட்டுச் சூதாட்டம்.
Incuse
நாணயத்தின்மீது பொறிக்கப்பட்ட முத்திரை உரு (பெயரடை) பொறிக்கப்பட்ட முத்திரையடிக்கப்பட்ட (வினை) முத்திரையடித்து உருப் பதியவை உருப் பொறிப்பிடு. உருவங்களால் நாணயங்களுக்குக் குறியிடு.
Legend
புராணக்கதை மக்களால் ஆர்வமாக நம்பப்படும்மரபுவழிக் கதை கட்டுக்கதை புராணக்கதை இலக்கியம் பழங்கதை மரபு நாணயங்களின் எழுத்துப் பொறிப்பு.
Moneys
.நாணயங்கள் பணத்தொகைகள் செல்வம்.
Numismatic
நாணயங்களைப் பற்றிய நாணய முறை சார்ந்த.
Pannies
ஆங்கில நாட்டுச் செப்புக்காசின் தனி நாணயங்கள்.
Pellet
குறும் பந்து குளிகை இரவைக்குண்டு நாணயங்கள் முதலியவற்றின் மீதுள்ள சிறு குமிழ் வடிவம் (வினை.) தாள் உருண்டையால் அடி தாள் சுருட்டி எறி.
Pound
வீசங்கல்லெடைகள் பதினாறு கொண்ட நிறையளவு இருபது ஷில்லிங்குகள் கொண்ட பிரிட்டிஷ் பணம் இருபது ஷில்லிங்குகள் மதிப்புடைய தங்க நாணயம் (வினை.) நாணயமடித்தல் வகையில் ஒரு பவுண்டு நிறை இருக்க வேண்டிய எண்ணிக்கையுள்ள நாணயங்களை எடைபோட்டு அவற்றின் நிறையைச் சரிபார்.
Pyx
பெட்டி வழிபாட்டுத்திருவுணா அப்பம் வைக்கப்படுங்கலம் கம்பட்ட சாலையில் கட்டளைப் பொன் வெள்ளி நாணயங்கள் வைக்கப்படும் பெட்டி (வினை.) நாணயங்களைக் கட்டளைப் பெட்டியில் வை மாற்றும் எடையும் பார்த்து நாணயங்களைச் சோதனைசெய்.
Small
நொய்ய கூறு ஒடுங்கிய பகுதி நுண்பொடி நிலக்கரி (பெ.) சிறிய உருவில் பெரிதல்லாத சிற்றளவான அளவில் குறைந்த குறுகலான சில்றெல்லையுடைய பரப்பில் குறுகிய ஒடுக்கமான ஒல்லியான சிலவான சிறுஎண்ணால் குறிக்கப்ட்ட மட்டளவான மிகுதி என்று குறிக்கத்தகாத சிறு கூறுகள் கொண்ட நுண்பரலார்ந்த நுண்ணிழைவான சிறுதிறமான சிறிதளவில் செயலாற்றுகிற பொதுநிலைக்கூறான சிறப்பற்ற முக்கியத்துவமற்ற முன்னணியில்லாத மறைந்தொதுங்கியுள்ள சமுதாயத்தில் தாழ்ந்த தாழ்மையான ஏழ்மையான பணிவார்ந்த சிற்றியலான அற்பமான சிறுபுத்தியான சிறுநோக்குடைய குறுகிய மனப்போக்குடைய தாராள மனப்பான்மையில்லாத சிறுமதிப்புடைய சில்லறையான நாணயங்களிடையே மேன்மதிப்பற்ற வெள்ளி செம்புக் காசுருவான சராசரியிற் குறைந்த மதிப்பளவிற் குறைந்த தேறல்வகையில் நீராளமான வெறியச்சத்துக் குறைவான (வினையடை.) தாழ்தொனியில் மௌ்ள மென்மையாக சில்லறையாக.
Sweat
வியர்வை வியர்ப்பு நிலை கடுமுயற்சி கடுஉழைப்பு அரும்பாடு தளர்வுழைப்பு கடு உடலுழைப்பு குறைகூலிக் கடுவேலை அயர்வடிப்புழைப்பு கட்டநட்டம் பொடிநீர் வியர்வை போன்ற ஆவிநீர்ப்பரப்பு வியர்ப்புவலிப்பு வியர்வை நோய் ஆர்வத்துடிப்பு (இழி.) படைவீரன் (பே-வ) வியர்ப்பு விறுவிறுப்பு ஆர்வக்கவலை நிலை (வினை.) வியர்வை வெளியிடு வியர்த்துக்கொட்டு வியர்வைசிந்து வேர்க்கச்செய் வேர்வையால் நனைந்துவிடு வேர்வையால் அழுக்காக்கு ஈர ஆவி வெளியிடு ஆவி கசியவிடு ஆவி பனிப்பிடு ஈர்ந்துளி கவிச் செய் குருதி கசியவிடு குருதி கக்கு குருதி பொடிப்பிடு மர வகையில் பிசின் கசியவிடு அச்சத்தால் வியர்ப்பு விறுவிறுப்படை பிழைக்கு வருந்து பிழைக்குத் தண்டனைபெறு பாடுபடு கடும் உழைப்புச்செய் வியர்க்க வியர்க்க வேலை செய் குறைகூலிக்கு மாடாய் உழை பட்டினி எல்லைக் கூலிபெற்று வேலை செய் கட்டநட்டம்படு கடு உழைப்பு வாங்கு குறைகூலிக்கு வருத்தி வேலை வாங்கு பட்டினிக்கூலி உழைப்பிலீடுபடுத்து மட்டுமீறிய நீண்டநேர வேலை வாங்கு போட்டியைப் பயன்படுத்தி முடிந்தவரை உழைப்பைச் சுரண்டு தாக ஆதாயம் பெறு பணம் பறி கூடியமட்டும் பணம் கறந்துவிடு கொள்ளைவட்டி வாங்கு ஆள் அல்லது குதிரை வகையில் வியர்க்கவியர்க்கப் பயிற்றுவி குதிரை வியர்வை தேய்த்துத் துடைத்தகற்று சுவர் வகையில் மேற்பரப்பில் ஈரங்கட்டு புகையிலை-தோல் ஆகியவற்றின் வகையில் ஆவியில் புழுக்கிப் பதப்படுத்து உலோகப் பகுதிகளைப் பரப்பின் இழைவால் ஒன்றபடுத்திப் பொருத்துவி நாணயத்திலிருந்து பொன்னெடுத்துத் தனா ஆதாயம் பெறு நாணயங்களைப் பையிலிட்டுக் குலக்கிப் பொன்னளவு குறைத்துவிடு.
Random Fonts
Keeravani
Download
View Count : 107705
TAU_Elango_Vairam
Download
View Count : 12200
Tab Shakti-18
Download
View Count : 11611
Tab Shakti-1
Download
View Count : 10233
Sundaram-0827
Download
View Count : 13259
Mohanam
Download
View Count : 24834
Tam Shakti 10
Download
View Count : 8157
Divya
Download
View Count : 28625
Tab Shakti-5
Download
View Count : 10606
Tam Shakti 28
Download
View Count : 8097
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website