Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: முகப்பில்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Capenter-scene
நாடக அரங்கு வகையில் பின்னால் அரங்குத் தச்சர்கள் விரிவான காட்சியை ஒழுங்கு செய்வதற்கு நேரம் அளிப்பதற்காக அரங்கின் முகப்பில் வண்ணத்திரையின்முன் நடைபெறும் நாடகக் காட்சி ஒழுங்கு செய்யும் நேரத்தில் இடப்படும் வண்ணத்திரை.
Crown-saw
வாய்முகப்பில் பல்வரிசையுள்ள குழல் வடிவான வாள்.
Fiddle-head
கப்பலின் முகப்பிலுள்ள யாழ்வகை அணி யொப்பனைப்பகுதி.
Figure-head
கப்பலின் முகப்பிலுள்ள உருவத்தலை பெயரளவில் மட்டும் தலைமை ஏற்கும் பொம்மைத்தலைவர் உரிமையற்ற தலைவர் செயலற்ற போலித்தலைவர்.
Front
முன்புறம் முன்பகுதி முகப்பு கட்டிட முகப்புத்தோற்றம் காட்சிக்குரிய பக்கம் முன்னிணைப்புக் கட்டுமானம் தலைவாயில் முனங்கு நோக்கும் திசை நெய்தல் நிலப் போக்கிடத்தின் கடல் முகப்பு முன்னேறிய பகுதி படை முன்னனி போர்முனை இணையணி முற்போக்கு அணி செயல்துறை துறை அரங்கம் முகம் நெற்றி நெற்றிப்பக்கமான பொய்ம்மயிர்ச்சுருள் பொய்ம்மயிர்க்கற்றை உள்ளுடுப்பின் மார்புப்பகுதி மார்புப்போலி உள்ளுடைப்பகுதி வான்வெளி வெப்பதட்பக் காற்றுத் திரள் பிழம்புகளின் இடைப்படு தளம்ம நாவிடைப்பகுதி (பெ.) முன்பகுதியிலுள்ள முகப்பருகிலுள்ள முன்புறத்தில் அமைந்த முற்பகுதிசார்ந்த (ஒலி) நாவிடைப்பகுதியில் ஒலிக்கப்படுகிற (வினை) முகநோக்கியிரு திசைநோக்கியமை திசையில் முகப்புடையதாயிரு திசைநோக்கித் திருப்பு பக்கமாகத்திருப்பு எதிர்த்து நில் எதிர்ப்படு கண்ணுறு சந்தி முகப்பளி முன்புறம் பதித்துவை முகப்பமை முக்பபாயமை முகப்பில் அமைவுறு நாவிடை ஒலியாமை.
Headlight
முன்விளக்கு உந்துவண்டி கப்பல் விமானத்தில் ஆகியவற்றின் முகப்பில் பொருத்தப்பட்டுள்ள வெளிச்சம் மிக்க விளக்கு.
Octastyle
எண்தூண் மாடம் எண்தூண் முகப்பு (பெயரடை) முகப்பில் எட்டுத்தூண்களையுடைய முனைக்கோடியில் எட்டுத் தூண்களையுடைய.
Orchestra
பண்டைய கிரேக்க நாடக அரங்கின் முகப்பில் இசைக் கருவியாளர் இருந்து வாசிப்பதற்குரிய அரைவட்டப் பகுதி நாடக-நடன அரங்குகளில் இசைக்கருவி இயக்குநர் மேடை இசைக்கருவியாளர்கள் குப கூடுகொள் இன்னியம் பல்லியம்.
Tops
.முகப்பில் தகடுவேய்ந்த குமிழ்மாட்டிகள் மோட்டுப் புதைவிதி.
Random Fonts
TAU_Elango_Krishna
Download
View Count : 13338
TAU_Elango_Kamban
Download
View Count : 12758
Tam Shakti 17
Download
View Count : 6647
Tam Shakti 43
Download
View Count : 7912
Tam Shakti 15
Download
View Count : 24147
Arangam
Download
View Count : 16594
Tab Shakti-13
Download
View Count : 14527
Kallar
Download
View Count : 40127
Trinco
Download
View Count : 34561
TAU_Elango_Todi
Download
View Count : 20172
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website