Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: 1க்ஷ்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Argon
வளிமண்டலத்தின் அணுஎடை எண் ட1க்ஷ் உடைய இயக்கத்திறனற்ற வளிக்கூறு 'மடியம்'.
Babeeism
பாரசீகப் பெரியார் பாபெதீன் 1க்ஷ்44-இல் தோற்றுவித்த கோட்பாடு.
Baroque
1ஹ்-வது 1க்ஷ்-வது நுற்றாண்டுகளின் கலைப்பாணி (பெ) 1ஹ்-வது 1க்ஷ்-வது நுற்றாண்டுகளின் கலைப்பாணிக்குரிய சுவைக்கோளாறுடைய கோணங்கித்தனமான மனம் போன போக்கான.
Borough-reeve
1க்ஷ்35-க்கு முற்பட்ட பதிவு பெறாத ஆங்கில நகரின் தலைமைப் பணியாளர்.
Cabinet
தனியறை மறைவடக்கமான அறை நிலைப்பெட்டி இழுப்பறைப் பெட்டி முக்கிய அமைச்சர்களின் ஆய்வறை முக்கிய அமைச்சர் குழு அமைச்சரவை (தொ.) அமைச்சரவை ஆய்வுக்கூட்டம் அமைச்சரவை நெருக்கடி அமைச்சரவை மாறுதல் கட்டம் ஏட்டின் நுலகப் பதிப்புக்கும் பொது நிலைப் பதிப்புக்கும் இடைநிலைப்பட்ட பதிப்பு ஆட்சிக்குழுவுக்குட்பட்ட அமைச்சர் அமைச்சரவை மதிப்புடைய அமைச்சர் 3 ஹ்க்ஷீக்ஷ் அங்குல அகலமும் 5 1க்ஷீ2 அங்குல உயரமும் உடைய படம் பிட்டப்பட்ட வகை முட்டைப்பால் கலந்த மென்மையான மாப்பண்ட வகை.
Carat
ஏறத்தாழ 3 1க்ஷீ2 குன்றிமணி நிறையுள்ள மணிக்கல் எடை பொன்னின் மாற்று அளவு முழுமாற்றில் 24-இல் ஒரு கூறு.
Carbonari
(இத்.) இத்தாலியில் குடி அரசு ஏற்படுத்துவதற்காக (1க்ஷ்11-இல்) உருவாகிய இரகசிய அரசியல் கழகத்தினர்.
Carlylean
தாமஸ் கார்லைல் (1ஹ்ஹீ5-1க்ஷ்க்ஷ்1) இலக்கிய நடையை ஒட்டிய.
Chartism
(வர.) இங்கிலாந்தில் 1க்ஷ்3க்ஷ்-இல் நடைபெற்ற பேருரிமைக் கிளர்ச்சியியக்கம் (பெ.) பேருரிமை கிளர்ச்சியியக்கம் சார்ந்த.
Chassepot
(பிர.) 1க்ஷ்66-ஆம் ஆண்டில் பிரஞ்சு நாட்டு இராணுவம் பயன்படுத்திய சுழல் துப்பாக்கி வகை.
Chippendale
1க்ஷ்-ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த தச்சு விற்பனர் சிப்பெண்டேல் என்ற தச்சு விற்பனர் வகுத்தமைத்த உயர்தரச் சித்திர வேலைப்பாடுடைய மரத்தாலான தட்டுமுட்டுக் கலன் வகை புத்தக மேலட்டைப் பாணி வகை (பெ.) சிப்பெண்டேலுக்குரிய சிப்பெண்டேலின் பாணியுடைய உயர்தரச் சித்திரவேலைப்பாடுடைய மரக்கலன்கள் சார்ந்த.
Cobdenism
தடையிலா வாணிகம்-அனைத்து நாடுகளின் கூட்டுறவு-சிக்கனம்-அமைதி-பிற அரசுகளில் தலையிடாமை-பேரரசுக்கு எதிர்ப்பு ஆகியவற்றை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்ட காப்டன் (மறைவு-1க்ஷ்65) என்பாரின் கோட்பாடு.
Combust
சுட்டெரிக்கப்பட்ட பொருள் (பெ.) கதிரவனால் எரிக்கப்பட்ட கோள்கள் வகையில் கதிரவனிடமிருந்து வரும் கடுவெப்பு எல்லைக்கு (க்ஷ் 1க்ஷீ2 பாகை அளவுக்கு) உட்பட்ட.
Comtism
அகஸ்ட் காம்டே (1ஹ்ஹீக்ஷ்-1க்ஷ்5ஹ்) தோற்றுவித்த நேர்க்கட்சி வாதம்.
Congress
அமெரிக்க கூட்டரசின் சட்டமாமன்றம் அமெரிக்க குடிஅரசுகளின் சட்டமாமன்றம் 1க்ஷ்க்ஷ்5-ல் காணப்பட்ட.இந்திய அரசியல் நிறுவனம் இந்திய அரசியல் கட்சி வகை.
Corn-law, Corn-laws
(வர.) பிரிட்டனில் 1க்ஷ்46 வரை இருந்த கூல இறக்குமதிக் கட்டுபாட்டுச் சட்டம்.
Court-hand
முற்காலங்களில் (16-1க்ஷ் ஆம் நுற்றாண்டுகளில்) பிரிட்டனின் வழக்கு மன்றங்களில் வழங்கிய நார்மனியர் காலக் கையெழுத்துத் திரிபு.
Culverin
(வர.) 1க்ஷ் பவுண்டு குண்டு வெடிக்கும் நீளமான பழைய பீரங்கி வகை சிறு வெடிகலத் தொகுதி.
Date-line
தேதி எல்லை தேதிக்கோடு உலக ஒப்பந்தப்படி ஏறத்தாழ 1க்ஷ்0டிகிரி நிரை கோட்டினுடாகச் செல்லுகிற நாள் கணிப்புத் தொடக்கக் கோடு.
Decembrist
ருசியாவில் 1க்ஷ்25-ஆம் ஆண்டில் நடந்த புரட்சி இயக்க உறுப்பினர்.
Didymium
1க்ஷ்41-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட அரிய உலோக வகை.
Disruption
ஸ்காத்லாந்து நாட்டுத் திருச்சபையில் ஏற்பட்ட பிளவு. (1க்ஷ்43).
Dreibund
முக்கூட்டு ஒப்பந்தம் ஜெர்மனி ஆஸ்ட்ரியா அங்கரி இத்தாலி ஆகிய மூன்று நாடுகளுக்கிடையே 1க்ஷ்க்ஷ்2-இல் ஏற்பட்ட நேச உடன்படிக்கை.
Dresden, Dresden China, Dresden Porcelain
1க்ஷ்-ஆம் நுற்றாண்டில் சாக்சனியில் உண்டாக்கப்பட்ட பீங்கான் வகை.
Fabian
இங்கிலாந்தில் 1க்ஷ்க்ஷ்4-இல் நிறுவப்பட்ட ஃபேபியன் கழகத்தில் உறுப்பினர் (பெ.) போரில் நேரிடைக் கைகலப்புக்கிடங்கெடாமல் பதுங்கித்திரிந்து காலம் நீட்டித்து எதிரியைத் தளர்வூட்டும் முறையைப் பின்பற்றுகிற படிப்படியாகச் சமதர்மத்தைப் புகுத்திப் பரப்பு தலைக் கோட்பாடாகவுடைய.
Random Fonts
TAU_Elango_Themmangu
Download
View Count : 9409
PorunaiTSC
Download
View Count : 23108
Noto Sans Tamil
Download
View Count : 234387
TAMu Kalyani
Download
View Count : 12640
SM-Tamil-01
Download
View Count : 38854
Priya
Download
View Count : 15187
ELCOT-Trichy
Download
View Count : 10657
TAU_Elango_Muthu
Download
View Count : 10782
Tam Shakti 17
Download
View Count : 6629
Pooram
Download
View Count : 8644
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website