Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: 1ஹீ01
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alsatia
செர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே அடிக்கடி மாறி வந்துள்ள ஒரு மாவட்டப்பெயர் இலண்டனில் முன்பு (1ஹீ6ஹ் வரை) கடனாளிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் அளித்துவந்த ஒயிட் பிரயர்ஸ் என்ற இடத்தின் புனைபெயர்.
Anzus
(வர.) 1ஹீ52ல் இயற்றப்பட்ட ஆஸ்திரேலியா நியூசிலாந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய மூவரசுஒப்பந்தம்.
Bizone
இரண்டாம் உலகப்போரில் (1ஹீ3ஹீ-1ஹீ45) பிரிட்டிஷ் அமெரிக்க ஆட்சி மண்டலங்கள் இரண்டினுக்கும் உரிய அரசியல் பொருளியல் அரங்கக்கூறு.
Bleep
1ஹீ5ஹ்-இல் நிலவுலகிலிருந்து செலுத்தப்பட்ட ருசியத் துணைக்கோளிலிருந்து வரும் வானொலி அடையாள ஒலி (வினை) ருசியத்துணைக்கோளின் வானொலி அடையாள ஒலி அனுப்பு.
Centiare
பிரஞ்சு அளவை முறையில் 1.1ஹீ6 சதுர கெசம்.
Cheka
1ஹீ1ஹ் முதல் 1ஹீ22 வரையிலிருந்த ருசிய காவல்துறை ருசிய வேவுத்துறை.
Cominform
1ஹீ4ஹ்-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உலகப் பொதுவுடைமை மைய நிலையம்.
Comintern
அனைத்து நாட்டுப் பொது உடைமை அமைப்பு 1ஹீ4ஹ்-ஆம் ஆண்டுக்குமுன் இருந்த மூன்றாவது உலகத் தொழிலாளர் பொதுவமைப்பு.
D-day
இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஸ் அமெரிக்க இணைப்புப் படைகள் வடக்கு பிரான்ஸ் மீது படையத்த நாளாகிய 1ஹீ44 சூன் 6-ஆம் நாள் முக்கிய திரும்பு கட்ட நிகழ்ச்சிக்குரிய நாள்.
Decadence, Decadency
நிலைதளர்வு நலிவு சோர்வுவ தரங்கெட்டழிந்த நிலை கலை இலக்கியத்துறைகளின் வளர்ச்சியில் உச்சநிலை திரிந்த இறங்குமுகப் பருவம் பிரஞ்சு இலக்கியத்தில் 1ஹீ-ம் நுற்றாண்டில் நிலவிய மறை குறியீட்டுக்குழுவினர் பண்பு.
Diarchy
இரட்டையாட்சி 1ஹீ21இல் நிறுவப்பட்ட இருவேறு தனி மேலுரிமைகளையுடைய இந்திய ஆட்சிமுறை.
Duma
ருசியா நாட்டில் 1ஹீ05-1ஹீ1ஹ் ஆண்டுகளில் இஸ்ங்கிய சட்ட மாமன்றம்.
Dunkirk, Dunkirk
இரண்டாம் உலகப்போரில் (1ஹீ3ஹீ1ஹீ45) டன்கர்க்கிலிருந்து (1ஹீ40 மே) பிரிட்டிசார் நடத்திய துணிகரப் படைத்துறை வெளியேற்றம் முழு நிறைநிலை துறப்பு இடம் விட்டுக்கொடுப்பு விரைந்த பின்வாங்கல் துணிகரப் பின்வாங்கல் நடவடிக்கை.
Effendi
துருக்கியில் அரசியற்பணியாளர்களுக்கும் கல்வித்துறை முதல்வர்களுக்கும் 1ஹீ34- வரை உரித்தாக வழங்கப்பட்ட பட்டப்பெயர்.
Euratom
அமைதிமுறை சார்ந்த அணு ஆற்றலின் கூட்டுவள ஆக்கத்துக்காக 1ஹீ5க்ஷ்-இல் அமைந்த பிரான்சு-இத்தாலி-மேலை-செர்மனி-பெல்ஜியம்-நெதர்லாந்து-லக்ஸம்பர்க் ஆகிய நாடுகளடங்கிய கூட்டுறவு.
Euromarket, Euromart
பிரான்சு-இத்தாலி-மேலைச்செர்மனி-பெல்ஜியம்-நெதர்லாந்து-லக்ஸம்பர்க் ஆகிய நாடுகள் அடங்கிய 1ஹீ5ஹீ-இல் நிறுவப்பட்ட ஐரோப்பியப் பொது வாணிகக்களக் கூட்டுறவமைப்பு.
Falangist
ஸ்பெயின் நாட்டில் 1ஹீ3ஹீ-ஆம் ஆண்டிற்குப் பிறகு தோன்றிய வல்லாண்மைக் கட்சியின் உறுப்பினர்.
Franc
பிரஞ்சு நாணயச் செலாவணியில் அலகு நாணயம் 1ஹீ14-1க்ஷ்-ஆம் ஆண்டுகளின் போருக்குமுன் ஏறத்தாழ ஹீ 1க்ஷீ2.க்கு பென்னி மதிப்புள்ள வெள்ளி நாணயம் பெல்ஜியம்-ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்குரிய நாணயம்.
Hafnium
(வேதி.) 1ஹீ23-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகத் தனிமம் அல்லது உலோக மூலம்.
Inter-zonal
இரண்டாம் உலகப்போர் (1ஹீ3ஹீ-1ஹீ45) முடிவில் நேச வல்லரசுகளிடையே பரப்பீடு செய்யப்பட்ட அரங்கங்களுக்கிடைப்பட்ட பகுப்பீட்டரங்கங்களுக்குரிய.
Israel
இஸ்ரேல் நாடு 1ஹீ4க்ஷ் மேத்திங்களில் பாலஸ்தீனத்தில் நிறுவப்பட்ட யூதர்நாடு யூத இனம் கடவுளுக்கு விருப்பமான மக்கட்பிரிவு (பெயரடை) இஸ்ரேல் நாட்டுக்குரிய.
Kalingaprize
ஐக்கிய நாடுகள் கல்வி விஞ்ஞானப் பண்பாட்டுக்கழகத்தில் பாட்னேயிக் என்பவரால் 1ஹீ51-இல் நிறுவப்பட்ட விஞ்ஞானத்துறை மக்கள் இலக்கியப் பரிசு.
Khedive
எகிப்தில் (1க்ஷ்6ஹ் முழ்ல் 1ஹீ14 வரை இருந்த) துருக்கி நாட்டு அரசப் பிரதிநிதி.
Kuomintang
சீனாவில் (1ஹீ12-இல்) நிறுவப்பட்ட தேசீயப் புரட்சிக் கட்சி.
Lend-lease
ஈட்டுக் கடன்முறை கூட்டுக் குத்தகைக் கடன் முறை இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் 1ஹீ41-லிருந்து பிரிட்டன் முதலிய நாடுகளுக்கு முக்கிய தளங்களின் தவணைக் குத்தகைக்கீடாகப் போருதவி முதலியன வழங்கும் வகையில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மேற்கொண்ட முறை (பெ.) ஈட்டுக் கடன்முறை சார்ந்த (வினை) ஈட்டுக் கடன் முறையில் உதவிசெய்.
Random Fonts
KaviriTSC
Download
View Count : 12957
Moderntamil
Download
View Count : 28093
Jaffna
Download
View Count : 15297
Tab Shakti-24
Download
View Count : 28284
aTamilApple
Download
View Count : 11060
Tam Shakti 31
Download
View Count : 7106
Kksblack
Download
View Count : 11094
Karumpanai
Download
View Count : 11874
Kushpoo
Download
View Count : 28867
Anuradha
Download
View Count : 11473
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website