Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: calling
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Amusement
பொழுதுபோக்கு விளையாட்டு மனத்துக்கினிய மாற்றுச் செயல் சிரிப்பூட்டும் கிளர்ச்சி வேடிக்கை.a purpose or an object in view;an (interj.) calling attention.
Caliatour, Caliature-wood, Calliature
செஞ்சந்தன மரம் சிவப்புச் சந்தனக் கட்டை.
Callid
சூழ்ச்சி நுட்பம் உள்ள மதியூகம் வாய்ந்த.
Calligrapher
அழகான கையெழுத்தாளர் சித்திரவேலைப்பாடுடைய கைத்திறமுடையவர் பார்த்து எழுதும் எழுத்துத் தொழிலர்.
Calligraphic Graphics
எழுத்தணி வரையம் எழுத்தணி வரைகலை
Calligraphic Sequence
எழுத்தணி வரிசை
Calligraphic, Calligraphical
அழகான கையெழுத்தைச் சார்ந்த அழகான கையெழுத்தாளர்களின் இயல்புள்ள.
Calligraphist
எழுத்து வனப்புடையவர்.
Calligraphy
கையெழுத்து நேர்த்தி தனிப் பண்புடைய கையெழுத்துத் திறன்.
Calling
அழைத்தல் கூவுதல் வாழ்க்கைத் தொழில் ஒரு தொழிலாளர் கூட்டு சிறப்பார்வத் தொழில் நலமெனத் துணிந்திறங்கி மேற்கொண்ட பணி இறையருள் கொண்டு தெய்வம் அல்லது அகச்சான்றின் கட்டளைப்படி மேற்கொண்ட வினை (தொ.) பேட்டி காணும் பெயர்சீட்டுஇ
Calling Rate
அழைப்பு/அழை வீதம்
Calling Sequence
அழைப்பு வரிசை
Calling Terminal
அழைக்கும் முடிவிடம் அழைக்கும் முனையம்
Calliope
காப்பியக் கலைத்தெய்வம் நீராவியால் இயங்கும் ஊற்றுப் பொறிகளின் அமைவுடைய இசைக்கருவி.
Calliper
திட்பமானியில் பிழம்புருப்புகளின் விட்டம் திட்பம் ஆகியவற்றை அளக்கும் இடுக்கி விரல்களுடைய விட்டமானியில் அப்ப்புற விட்டங்களை அளக்கும் வகையில் அளவுக் கருவிக்கோலில் இழையும் அளவுக்காய்களையுடைய (வினை.) திட்பமானியால் அள விட்டமானியால் அள (தொ.) ஊறுபாடு உற்றவர் காலில் அழுத்தம் ஏற்படாமல் நடக்கும்படி உதவ இணைத்துக் கட்டப்படும் வரிச்சல்.
Calliper-compasses, Callipers
திட்பமானி வட்ட உருளைப் பிழம்புகளின் விட்டங்களையும் பொருள்களின் திட்பங்களையும் நுண்ணிதாக அளக்க உதவும் பற்றுக்கைகளையுடைய அளவுக் கருவி.
Calliper-square
விட்டமானி பிழம்புகளின் அகப்புற விட்டங்களை அளக்கும் முறையில் அளவுக்கோலின் மீது இழையும் அளவுக் காய்களையுடைய அளவுக் கருவி.
Callipers
இடுக்கிமானி
Callipygean, Callipygous
அழகிய பிட்டத்தையுடைய.
Callisthenic
வலிமையும் அழகும் ஒருங்கே அளிக்கத்தக்க உடற்பயிற்சி பற்றிய.
Callisthenics
கட்டழகுக் கலை வலிமையையும் அழகையும் பேணி வளர்க்கும் உடற்பயிற்சிகள்.
Scallion
வெங்காய வகை.
Teocalli
மேட்டுத் தளி மெக்சிகோ நாட்டுக்கூர்ங் கோபுரக் கோயில்.
Random Fonts
TSCVerdana
Download
View Count : 20696
Gist Tmot Krishnan
Download
View Count : 18314
Thenmoli
Download
View Count : 12064
TAU_Elango_Thilllana
Download
View Count : 10593
Tam Shakti 34
Download
View Count : 10108
Baamini
Download
View Count : 959870
Tam Shakti 29
Download
View Count : 24576
Seliyan
Download
View Count : 13364
TAB-LT-Lakshman
Download
View Count : 75727
Jaylalita
Download
View Count : 9609
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website