English to Tamil Dictionary: choose

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bunk Off
Not go to school when you should
Cop Off
Leave work or school earlyKiss, pet or have sex with someone
Get In
Arrange for someone to do a job in your home, workplace, etcArrive (train, plane, etc.)Arrive homeEnter a car or taxiBuy or obtain supplies, like foodArrive at work, school, homeEnter a building or placeBe electedManage to say or doBe admitted to a university, club, etcBring inside a placeSubmit, applyPay for drinks
Narrow Down
Remove less important options to make it easier to choose
Sag Off
Not go to school or work or leave early when you shouldn't
Single Out
Select or choose one from a group
Boarding-school
தங்கவும் உணவு பெறவும் வசதிகள் கொண்ட பள்ளி
Charity-school
அறக்கொடை நிறுவனப்பள்ளி.
Choose
தேர் பலவற்றினின்று தேர்ந்நெடு பொறுக்கியெடு ஒன்றை அல்லது மற்றவற்றைக் காட்டிலும் விரும்பித் தெரிந்தெடு விரும்பித்தேர் விருப்பந்தெரிவி விரும்பு துணிந்தெடு துணி தேர்வுசெய் தக்கதெனக் கருது ஒரு முகமாகத் தீர்வு செய் பிரதிநிதியாகத் தெரிவுசெய் துணைவராகத் தேர்ந்துகொள்.
Chooser
தெரிந்தெடுப்பவர்.
Chose, V. Choose
என்பதன் இறந்தகாலம்.
Chosen, V. Choose
என்பதன் முடிவெச்சம்.
Council-school
நகராட்சிக் கழகம் அல்லது மாவட்ட ஆட்சிக் கழகத்தால் நடத்தப்படும் பள்ளி.
Dame-school
சிறுவர்களுக்காகப் பெண்பாலராலேயே நடத்தப்படும் பள்ளிக்கூடம்.
Day-school
நாள்முறைப்பள்ளி. இரவுப்பள்ளியாகவோ தங்கல் விடுதிப் பள்ளியாகவா நடத்தப்பெறாமல் பகற்பொழுதிற்குள்ளாக மட்டும் நடைபெறும் பொதுமுறைப் பள்ளி.
Foundation-school
நிதியேற்பாட்டுத் திட்ட உதவி மீதமைந்த பள்ளி.
Grammar-school
முற்கால லத்தீன் இலக்கணப் பள்ளி இங்கிலாந்தில் இக்கால இடைநிலைப்பள்ளி.
Manchester School
காப்புவரியில்லாத வாணிகமுறைக் கோட்பாட்டாளர் குழு.
Night-school
தொழிலாளர்களுக்கான இராப்பள்ளிக்கூடம்.
Nursery School
மழலையர் பள்ளி
School
பள்ளி கல்விச்சாலை கலைக்கூடம் தொழிற் பயிற்சிக்கூடம் பள்ளிக்கட்டிடம் பள்ளிக்கூட அறை பள்ளிக்கல்வி பள்ளிக்கல்விப்பருவம் பள்ளிமாணவர்தொகுதி இடைநிலைக்காலக் கலைவிரிவுரைக் கூடம் பல்கலைக்கழகத்தனித் தேர்வுமுறைப் பயிற்சிப் பிரிவு பல்கலைக்கழகத் தேர்வுக்கூடம் சீடர் குழாம் சீட பரம்பரை ஆசிரியமாணவக் கூட்டுக்குழு தனிமுறைக்குழு தனிமுறைக்கொள்கைக் குழாய் அறிவர்-கலைஞர் முதலியவர்களைப் பின்பற்றுபவர்கள் தொகுதி தனிமுறை மரபுக்குழு தனிநடை முறைப்பாணி பின்பற்றுபவர்கள் குழு (வினை.) பள்ளிக்கு அனுப்பு கல்வி அளி பயிற்சி அளி ஒழுங்குபடுத்து கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவா தனிமுறையில் பழக்கு பயில்வித்துப் பழக்கப்படுத்து பின்பற்றத் தூண்டுதல் அளி.
School-board
பள்ளி மேற்பார்வைக்குழு.
School-days
பள்ளி நாட்கள் பள்ளியிற் கழித்த காலம்.
School-ship
பள்ளிப்பயிற்சி நிலை.
School-term
பள்ளி வழக்குச்சொல் பள்ளியாட்டைப் பிரிவு.
Random Fonts
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13875
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97165
Divya Bangla Font
Divya
Download
View Count : 23218
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17436
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11379
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7357
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9513
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13398
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8816
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28811

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close