English to Tamil Dictionary: escape

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Get Out
Leave the house to visit place and socialiseBecome known when people want it to remain secretLeave a place, escapeRemove something from where it is stored to use itRemove dirt or something unwantedPublish, make available for the public to see or buySay what you want when it is difficult
Ace
பகடைப்புள்ளி ஒன்றுமயிரிழை அளவுஅருந்திறல் பெற்றவர் வல்லுநர்சிறு துகள்வீரன்மிகச்சிறந்தமயிரிழையில் தப்பித்துக்கொள்ளக்கூடியமிக அருகிலுள்ள.the one at dicehair's breadthone who excels at something expertthe smallest possible amountchampion(adj.) excellent outstandingwithin an ace of escaping by a hair's breadthvery near
Bescatter
எங்கனும் சிதறும்படிசெய்.
Descaling
பொருக்குநீக்கம் (செதுக்கல்)
Descant
(செய்) இன்னிசைப்பாட்டு இன்னிசை பல தலைப்பு வாத ஆய்வாராய்வு (இசை) குரலுக்கு மேற்பட்டுக் குரலுடன் ஒத்திசைவுடைய கருவியிசை.
Disease Escape
நோய்த்தப்புகை நோயிலிருந்து தப்புதல்
Electrochemical Descaling Process
மின்னிரசாயனச் செதினீக்குமுறை
Escalade
ஏணிமூலம் மதிலேறிக் கடத்தல்.
Escalator
இயங்கும் படிக்கட்டு.
Escallonia
தென் அமெரிக்க மலர்ச்செடி வகை.
Escallop
ஈரிதழ்த் தோடுடைய நத்தைச் சிப்பியனம் சிப்பியோடு சோழி.
Escapade
தப்பியோடல் கட்டுப்பாட்டுத் தளர்வு தவறான நடத்தை குறும்புச்செயல் துடுக்கு நடவடிக்கை.
Escape
தப்பியோடுதல் தப்பிப்பிழைத்தல் இட்ர்பிழைப்பு மறைந்தோடுதல் தப்பியோடும் வகைதுறை தப்பியோடியநிலை கைநழுவிச் செல்லல் நழுவல் வெளியேற்றம் ஒழுக்க கசிவு ஒழுக்கு குழாய் கசிபுழை வெளிப்படுவழி வெடித்து வெளியேறல் நெறிபிறழ்ச்சி தற்செயலான தவறு சிறு குற்றம் மன்னிக்கத்தக்க வழு குறும்புச்செயல் சோர்வகற்றும் வகைமுறை நேரம் போக்கும் முறை பணிமாற்று ஈடுபாடு இலக்கியத்தில் மெய்ம்மை விட்டோடும் போக்கு தப்பியோடியஹ்ர் தப்பியோடியது காடாக வளர்ந்து தோட்டத்திலிருந்து வெளிப்படரும் செடி வகை. (பெ.) இலக்கியத்தில் வாழ்வின் மெய்ம்மை யிலிருந்து தப்பியோடுகிற ஒப்பந்த வாசகத்தில் கட்சிக்காரர் கடப்பாட்டுத் தளர்வுக்குரிய சூழ்நிலை குறித்த (வினை) தப்பிச்செயல் பிழைத்தோடு இடரிலிருந்து தப்பிப்பிழை தண்டனைக்கு விலகிச்செய் சிறையிலிருந்து தப்பியோடு மறைந்தோடு கட்டிலிருந்து வெளியேறு பாதுகாப்புடன் வெளியே செல் தட்டிக்கழி தவிர் அகப்படாமல் தப்பு நழுவி-செல் நழுவு கசி ஒழுகு வெளிச்செல்.
Escape
தப்புவன தப்பிப்பவை

Escape Character
விடுபடு எழுத்துருவிடுபடு எழுத்து
Escape Code
விடுபடு குறிமுறைவிடுபடு குறிமுறை
Escape Key
விடுபடு விசை
Escape Key
விடுபடு சாவி (esc)விடுபடு விசை (esc)
Escape Sequence
விடுபடு வரு தொடர்விடுபடு தொடர்
Escape Wheel
நழுவு சக்கரம்
Escapee
தப்பி ஓடுபவர்.
Escapement
போக்கிடம் வெளிச்செல் வழி மணிப்பொறியில் சமநிலைப்பொறிக்கும் இயக்கும் சக்திக்கும் இடையே தொடர்புசெய்து ஒழுங்குபடுத்தும் அமைவு.
Escarp
அரணைச் சூழ்ந்துள்ள செங்குத்தான திடீர்ச்சரிவுக்கரை அரணடுத்த அகழின் கரை செங்குத்தான சரிவு (வினை) செங்குத்தான திடீர்ச்சரிவு உருவாக்கு.
Random Fonts
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 7562
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17237
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17713
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20687
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 21787
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 22823
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 12234
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21121
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14113
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 24532

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close