English to Tamil Dictionary: pretend

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cheat Out Of
Get money from someone under false pretences
Command Interpreter
ஆணைமொழி மாற்றி
Interpreter
மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்துக்கூறுபவர் பொருள் விளக்குபவர்.
Interpreter
வரி மொழிமாற்றி
Interpreter
ஆணைபெயர்ப்பி
Pretence
பாவனை பாசாங்கு போலிநடிப்பு போலித்தன்மை மோசடி போலிப்பகட்டு போலி உரிமை பாவிப்பு நடிப்பாக மேற்கொண்ட நடையுடை தோற்றம் நடிப்பு உரிமைத் தடம் உரிமைக்கான சிறு சாக்குப் போக்கு உரிமைக்கோரிக்கை.
Pretend
பாசாங்குசெய் போலியாகச் செயலாற்று போலி நடிப்புநடி போலியாகப்பகட்டு பொய்த்தோற்றம் அளி போலி உரிமைகொள் பகட்டல் நம்பவை விளையாட்டாகப் பாவனை செய் மெய்போலக்கூறு உரிமைகோரு பெற நாட்டங்கொள் பெறத்துணி மண இணைவு அவாவுறு பண்புவகையில் பெற்றிருப்பதாகப் பாவனை செய்.
Pretender
பகடி போலி உரிமையாளர்.
Pretension
உரிமைத் தகுதி கேட்புரிமை போலிப் பகட்டு.
Pretensioning
முன் இழுப்புமுறை
Pretentious
போலிப் பெருமை கொள்ளுகிற பகட்டான தான் தோன்றியான.
Pretercanine
நாய் இயல்பு கடந்த.
Preterhuman
மனித இயல்பு கடந்த.
Preterite
(இலக்.) இறந்தகாலம் இறந்தகாலச் சொல் (பெ.) இறந்த காலங் குறித்த.
Preterite-present
இறந்த கால வடிவ நிகழ்காலச் சொல்.
Preterition
குறிப்பிடாது மேற்செல்லல் குறியாதொழிவு விட்டுவிடல்.
Pretermission
ஒழிவு இடையறவு.
Pretermit
கடந்து செல் கூறாது ஒழி செய்யாது விடு புறக்கணி வழக்கு இடையொழியவிடு தொடர்பு இடையறவிடு.
Preternatural
இயற்கைநிலை கடந்த இயல்புமீறிய.
Preternaturalism
இயற்கை கடந்த நிலை இயல்புமீறிய முறைமை இயற்கை நிலை கடந்த அமைப்பு இயற்கை மீறியவற்றினைப் பற்றிய கோட்பாடு இயல்புகடந்தவை பற்றிய நம்பிக்கை.
Preternaturally
இயற்கை கடந்த முறையில்.
Pretersensual
புலனாட்சிக்குப்புறம்பான ஐம்புல ஆற்றல் எல்லைக்கு அப்பாற்பட்ட.
Pretext
சாக்குப் போக்கு வியாஜம் தலைக்கீடு.
Unpretending
பாசாங்கு செய்யாத.
Unpretentious
போலிப் பெருமையற்ற.
Random Fonts
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 9427
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 10424
Divya Bangla Font
Divya
Download
View Count : 28578
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 15248
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 65567
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 7631
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 25604
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 9574
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20701
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12480

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close