English to Tamil Dictionary: bricks

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air-brick
காற்றோட்டத்திற்கான இடைவெளியுடைய கற்செதுக்கம்.
Bath-brick
மெருகுக்கல் உலோகங்களை மெருகிடுதற்குப் பயன்படும் மண்சத்தடங்கிய சுடப்படாத செங்கல்.
Bauxite Brick
போட்சைற்று அரிகல்
Bric-a-brac
தொன்மை அரும்பொருள்களின் தொகுதி.
Brick
செங்கல்செங்கல் வடிவுள்ள பாளம்குழந்தை விளையாட்டுக் கட்டிடம் கட்டப் பயன்படுத்தும் மரத்துண்டுசெங்கல் வடிவுடைய அப்பப்பாளம்அப்பக்கட்டி(வினை) செங்கல் அடுக்கிட்டுசெங்கல் பாவுசெங்கல் பாவிய தோற்றம் உண்டுபண்ணு
Brick
செங்கல்
Brick Bat
செங்கற் துண்டு
Brick Earth
செம்மண்
Brick Inclusions
அரிகற்புகுதிகள்
Brick Masonry
see: masonryசெங்கல் கொத்து வேலை
Brick Work
செங்கல் வேலைப்பாடு செங்கற் கட்டுமானம் செங்கற் கட்டிடம் கொத்துவேலை செங்கல் தொழிற்சாலை.masonry of bricks
Brick Works
செங்கல் தொழிற்சாலை-தொழிலகம்செங்கல் கட்டுமானம்,செங்கல் சூளை
Brick-bat
செங்கல் துண்டு செங்கற்கட்டி.
Brick-clay
செங்கல் செய்யப் பயன்படும் களிமண் மணலும் இரும்புச் சத்தும் சேர்ந்த களிமண்.
Brick-dust
செங்கல் தூள் செங்கற்பொடி செங்கற் பொடி நிறம்.
Brick-field
செங்கற்களம் காளவாய்.
Brick-laying
கொத்துவேலை கொல்லத்துவேலை.
Brick-nog, Brick-nogging
மரவேலை இடைப்பட்டிணைக்கும் செங்கல்.
Brick-red
செங்கல் நிறமான சிவப்பான.
Brick-tea
அப்பம் போன்று அழுத்தப்பட்டுள்ள தேயிலை.
Bricken
செங்கலாலான.
Brickfield
செங்கற் சூளை காளவாய் காளவாசல்
Bricking
செங்கல் வேலைப்பாடு செங்கற் பாவியது போன்ற தோற்றந்தரும் வேலைப்பாடு.
Bricking Up
தீக்கல்லடைப்பு
Brickkiln
செங்கற்சூளை செங்கற் காளவாய்.
Random Fonts
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17874
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 19074
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11210
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 9462
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12719
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13838
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 9929
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 14601
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 19722
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 13086

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close