English to Tamil Dictionary: divert

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cream Off
Separate the best or most talented people so that they can receive special or different treatmentTake money or divert funds, usually wrongfully or unfairly
Abstract
பிரித்தெடுசொந்த உபயோகத்திற்காக இரகசியமாய் எடுத்துச் செல்களவாடு கவர்ந்துகொள்அப்புறப்படுத்துதள்ளுசுருக்குகவனத்தைத் திருப்புசுருக்கம்சாரம்பிரித்தெடுக்கப்பட்ட பொருள்கருத்தியலான கோட்பாட்டளவானபிரித்தெடுக்கப்பட்டவேறு எண்ணமுள்ள வேறு வகையில் கவனம் செலுத்தியகவனமில்லாத கவனக்குறைவானகவனமில்லாத வகையில்கவனமின்றிபிரித்தெடுத்தல்அனுபவ பூர்வமாகச் சாத்தியமில்லாத எண்ணம்கருத்துப் பொருள்பிரித் தெடுக்கப்பட்ட நிலைகளவாடல்ஞாபகமறதி, கவனமின்மைகோட்பாட்டளவில்.separate fromremove secretly for one's usestealtake awaydeductsummarisedivert attention(n.) summaryessencething abstracted(adj.) theoreticalabstracted (adj.) separatedengaged in another thoughtabsent-mindedabstractedly (adv.) in an absent-minded wayabstractly (adv.)abstraction (n.) act of abstracting or separatingvisionary ideatheoretical ideastate of being abstractedstealingabsent-mindednessin the abstract in theory
Crash-dive
நீர் மூழ்கிக் கப்பலின் திடீர் மூழ்கல் (வி.) நீர் மூழ்கிக் கப்பல் வகையில் திடீரென முழுகு.
Dive
முக்குளிப்பு நீரில் தலைகீழாகப் பாய்ந்து மூழ்குதல் தலைகீழ்பாய்வு கழுகுப்பாய்ச்சல் தலைகீழ் வீழ்ச்சி தலை கீழ்ச்சரிவு புகலிடம் சுருங்கை அடிநிலப்பாதை (வினை) முக்குளி நீரில் தலைகீழாகப் பாய் மூக்கு விமான வகையில் காற்றவெளியில் தலைகப்புறப் பாய்ந்திறங்கு நீர்மூழ்கி வகையில் நீரில் அமிழ் முழகி மறை அமிழ்ந்து மறைவுறு. திடீரெனக் காட்சியிலிருந்து மறை நீரில் கையினை அமுக்கு பையினுள் கை நுழையவிடு ஆழ்ந்துசெல் காடு முதலியவற்றின் பரப்பில் உள் ஊடுருவிச்செல் ஆழ்ந்தாராய் முழுதும தோய்ந்து ஈடபடு.
Dive-bomber
வெடிகுண்டு வீறூம் கழுகுப்பாய்வு விமானம் தலைகீழாகச் செங்குத்துப் பாய்ச்சலின்போதே குண்டு விடுத்து மேலெழும் தாக்குதல் வானுர்தி.
Diver
முக்குளிப்பவர் நீரில் முக்குளிக்கும் ஆற்றல் உடையவர் ஆழ்கடல் குளிப்பாளர் முத்துக்களிப்பவர் நீர்மூழ்கிக் கூண்டினுளிருந்து வேலை செய்யும் ஆழ்கடற் பணியாளர் நீர்முழ்கிக் கவசமணிந்து வேலை செய்யும் கடலடிப் பிணியாளர் மூழ்கிய கப்பல்களைச் சென்றாய்பவர் நீர்மூழ்கிப் பறவை.
Diver
நீர்மூழ்கி
Diverge
விலகிச்செல் இருவேறுபட்டுச் செல் பிரிந்து செல் வெவ்வேறு திசைகளில் இயங்கு வழிதிறம்பு பொதுநிலையில் வேறுபடு. தம்முள் வேற்றுமைப்படு. திசை திருப்பு.
Divergence Of Ocean Currents
கடல் நீரோட்ட விரிகை
Divergent Mouth Piece
விரிகுழல்
Divers
சில்லறைப்பட்ட சிலபல எவையோ சில.
Diverse
தம்முள் மாறுபட்ட தன்மையுடைய பல்வேறு வகைப்பட்ட.
Diversely
பல்வேறு வழிகளில் வெவ்வேறான வகையில்.
Diversify
பல்வகைப்படுத்து ஒன்றுக்கொன்று மாறுபட்ட தன்மையுடையதாக்கு.
Diversion
வேறுவழிச் செலுத்துதல் கருத்துத் திருப்பம். மாற்றுக்கவர்ச்சி பொழுதுபோக்கு விளையாட்டு வேடிக்கை போக்குமாற்றம் திசைமாற்றம்கவனத்தை வேறுவழியில் திருப்புதல் போக்குக் காட்டி ஏய்ப்பு மாறாட்டச் சூழ்ச்சி பாதை பழுதுபட்ட இடத்திடில் சுற்றிச் செல்லும் வழி மாற்றுவளை நெறி.
Diversion
மாற்றுவழி
Diversion Head Works
நீர்த்தடுப்புக் கட்டுமானம்
Diversion Weir
திருப்புச் சிற்றணை
Diversionist
ஏற்றுக்கொள்ளப்பட்ட நேர்படிக் கோட்பாட்டிலிருந்து மாறுபடும் பொதுவுடைமையாளர்.
Diversity
ஒத்தியையாமை மாறுபாடு வேற்றுமை பல்வகைமை.
Divert
வேறுவழியிற் செலுத்து போக்குமாற்று நெறிமாற்று திசைமாற்று கவனத்தை வேறு வழியில் திருப்பு கருத்தாழ்வு தளர்த்து மனச்செறிவு மாற்று போக்குக் காட்டு பாராக்குக்காட்டு பொழுதுபோக்காக மகிழச்செய்.
Divertissement
நாடகக் காட்சிகளுக்கிடையே காட்டப்படும் சிறிய குழுநடனக்காட்சி
Dives
பெருஞ்செல்வர் பணக்காரர் பகட்டு வாழ்வு வாழ்பவர்
Divest
ஆடையகற்று களை உரி நீக்கு.
Diveticulum
பிதுக்கம் பிதுக்க நீட்சி
Random Fonts
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 7691
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 25291
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 23328
Agni Bangla Font
Agni
Download
View Count : 15150
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 11286
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 21022
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7715
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22870
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 17984
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 13124

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close