English to Tamil Dictionary: random

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Whip Into
Enter rapidly (as for a brief errand)
Access Memory Random
எழுமானப் பெறுவழி நினைவகம்
Access Random
எழுமான/தற்போக்கு பெறுவழி
Access Storage Random
தற்போக்குப் பெறுவழி தேக்ககம்/ களஞ்சியம்
Aggrandise
மிகைப்படுத்து பெருக்கு ஆற்றல் பெருக்கு செல்வம் திரட்டு தரம் உயர்த்து புனைந்து பெருக்கமாக்கு.
Aggrandisement
பெருக்குதல் செல்வாக்கு வளர்த்துக்கொள்ளுதல்.
Anteprandial
உண்டிக்கு முந்திய சாப்பாட்டுக்கு முற்பட்ட.
Apple-brandy
புளிப்பேறிய ஆப்பிள் சாற்றிலிருந்து வடிக்கப்படும் சாராயம்.
Astrand
கரைமீது அடிநலமீது.
Bertrand Thiel Process
பேட்டிறன் தீலர் முறை
Brand
கொள்ளிக்கட்டை கரிக்கட்டை சூட்டுக்கோல் சூடிட்டதழும்பு சூட்டுக்குறி சூடாக்கிப்பொறிப்பிடுவதற்கான இரும்பு அச்சுரு சூடு முத்திரை தொழிற்சின்னம் வாணிகப்பொறிப்பு தர அடையாளம் தரவகை பண்புவகை நயவகை ஒளிமிக்க வாள் பளபளப்பான கத்தி இழிவுக்குறி பயிர்வெப்ப நோய் (வினை) சூடிடு நிலையாக அடையாளமிடு நிலயாகக் குறித்துவிடு நினைவில் இருத்து அறிவுறுத்து தீக்குறியீடு இகழ்குறி இடுக்குண்டாக்கி கறைப்படுத்து வசைகூறு.
Brand
Brand (NAME) முத்திரைப் பெயர்
Brand-new
புத்தம் புதிய அறப்புதிதான புதுப்பளப்பளப்புடன் கூடிய.
Branded
சூடிட்ட தொழிற்குறி உடைய பழிசுமத்தப்பட்ட குறிக்கப்பட்ட.
Branded
தழும்பிட்ட
Brander
கம்பி அடுப்பு உணவு சமைக்கும் இருப்புக்கலம் (வினை) கம்பியடுப்பில் உணவு சமை.
Brandied
பிராந்தியினால் ஊக்க வலிவு பெற்ற.
Branding
குறிசுடல்
Branding
குறிசுடல் தழும்பிடல்
Brandiron, Branding-iron
கம்பியரப்பு சூட்டுக்கோல் பானை வைக்கும் முக்காலி.
Brandise
சமையல் கலங்கள் வைக்கும் முக்காலி.
Brandish
சுழற்றல் வீசுதல் ஆட்டுதல் (வினை) சுழற்று ஆட்டு ஓச்சு.
Brandling
மீன்வகையின் குஞ்சு தூண்டில் இரையாகப் பயன்படும் சிறுபுழுவகை.
Brandreth
மிடா வைக்கும் மரத்தாங்கி வைக்கோற் போர்ச்சட்டம் கிணற்றின் தோவள அழி.
Brandy
திராட்சைச் சாற்றினின்றும் வடித்தெடுக்கப்பட்ட இன்தேறல் வகை பிராந்தி.
Random Fonts
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 16680
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 13661
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 248057
Latha Bangla Font
Latha
Download
View Count : 1440859
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13243
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 25287
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 21298
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21279
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 18802
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14391

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close