English to Tamil Dictionary: reference

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Look Up
Consult a reference work (dictionary, phonebook, etc.) for a specific piece of information.ImproveFind, trace an old friend
Note Down
Write something short like a phone number for future reference.
Absolute Cell Reference
முற்றுக் கலம் குறித்தல்
Address Reference
மேற்கோள் முகவரி குறிப்பு முகவரி
Array Reference
வரிசைக் குறிப்பு
Cross Reference
மாற்றுக் குறிப்பு
Cross Reference Dictionary
மாற்றுக் குறிப்பு அகராதி
Cross-reference
குறுக்குக் குறிப்பு சுவடியில் மற்றொரு தலைப்பு அல்லது வாசகம் பற்றி எழுதப்படும் குறிப்பு.
Cross-reference
குறுக்குகூடு குறிப்பு reference
Cross-reference Dictionary
குறுக்கு நோக்கு அகரமுதலி reference dictionary
External Reference
புற மேற்கோள்புறக் குறிப்பு
Link Reference
இணைப்புத் தொடர் குறிப்பிதொடுப்புக் குறிப்பி
Lookup Reference
தேடல் குறிப்பு
Object Reference
இலக்குப் பொருள் மேற்கோள்பொருள் குறிப்பி
Pre-preference
முந்து முற்சார்பு.
Preference
முன்மதிப்பீடு விருப்பத்தேர்வு முன்னுரிமை விருப்பச் சார்பு இறக்குமதி வகையில் ஒரு நாட்டிற்குக் காட்டப்படுஞ் சார்தகவு நிலை.
Preferential
முன் மதிப்பு வாய்ந்த முன்னுரிமைக்குரிய பங்வதியப் பேறுவகையில் முந்துரிமையுடைய சாதகமான சலுகையாதரவுடைய பிரிட்டனுக்கும் சார்புநிலை நாடுகளுக்குந் துணைநலமான.
Reference
தொடர்பு உறவு பொருத்தம் குறிப்பீடு குறிப்புரை சுட்டுரை சுட்டுக்குறிப்பு சுட்டுக்குறியீடு புரட்டரவு தேவை நோக்கீடு தேட்டத் தேர்வு தகவல் தேட்டம் குறிப்புத்தேட்டம் தகவல் குறிப்புக் கோரிக்கை துணையாதாரம் மேற்கோள் சான்றாதாரம் பிணை ஏற்பாதரவு சான்றாதரவு பரிந்துரைப்பு மேவுவிப்பு தகவலுக்கான ஒப்புவிப்பு முடிவுக்கான ஒப்படைப்பு பணியாணை உரிமையெல்லை (வினை) புத்தகத்தில் மேற்கோள் சுட்டுங்குறிப்புக்களை இணை.
Reference
குறிப்பி
Reference Address
மேற்கோள் முகவரிகுறிப்பு முகவரி
Reference Edge
பொருந்து விளிம்புபொருந்து விளிம்பு
Reference Line
வரையறைக்கோடு
Referendum
பொதுமக்கள் வாக்கெடுப்பு தனி ஒரு செய்தியில் தேர்தலுக்குரிய மக்கள் தொகுதியினர் அனைவரும் வாக்கெடுப்பு மூலம் நேரடியாக முடிவு செய்யும் குடியொப்பமுறை.
Referential
சுட்டு அல்லது மேற்கோள் அடங்கிய வேறொன்றினைச் சுட்டுகிற அல்லது குறிப்பிடுகிற.
Relative Cell Reference
சார்பு கலன் மேற்கோள்சார்புக் கலம் குறிப்பு
Random Fonts
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 9264
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 25492
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 14869
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 23321
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 18942
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 31058
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 242057
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 339598
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 46405
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8626

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close