English to Tamil Dictionary: timber

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Compass-timber
கப்பல் கடடுவது முதலியவற்றிற்குப் பயன்படும் வளைந்த வடிவுடைய மரம்.
Decay In Timber
மரச்சிதைவு
Falling Of Timber
மரம் வெட்டுதல்
Floor-timber
கப்பலின் அடிக்கட்டைக்கு அடுத்துக்குறுக்கே அமைக்கப்பட்டுள்ள கட்டை.
Impregnation Of Timber
மரத்தூள் ஊட்டல்
Saltimbanco
போலி மருத்துவர்.
Seasonal Timber
பதப்படுத்தப்பட்ட மரவகைகள்
Timbal
குடமுழா வகை.
Timbale
அச்சப்பம் கிண்ண வடிவ அச்சுச் சட்டத்திற் சமைக்கப்படும் உணவு வகை.
Timber
மரத்தண்டு கட்டை வெட்டுமரம் கட்டிடம்-தச்சு வேலை முதலியவைகளுக்கென்று ஒருக்கஞ் செய்யப்பட்ட மரக்கட்டை கட்டிடம்-தச்சு வேலைக்குரிய கட்டை தரும் மரங்கள் காடு மரத்துண்டு உத்தரம்.
Timber Crip Dam
மர அணைப்பு அணை
Timber Traders
வெட்டுமர வணிகரகம் மரக்கடை மரவாடி மரவாணிகம்.
Timber Worm
மரம் துளைக்கும் புழு
Timber-head
தூலத்தலைப்பு கயிறுகளை இறுக்கிக் கட்டுவதற்குப் பயன்படும் கப்பல் பக்க தூல முனை.
Timber-hitch
கயிற்றை மரச்சட்டத்துடன் இணைக்கும் முடிச்சு.
Timber-toe, Timber-toes
மரக்காலர்.
Timber-wolf
பெரிய சாம்பல் நிற ஓநாய் வகை.
Timber-yard
மரக்கடை மரக்கிடங்கு மரப்பந்தாட்ட வகையில் மட்டைக்காரரின் இலக்குக்கட்டை.
Timbered
இணைத்துருவாக்கப்பட்ட மரத்தினாற் கட்டப்பட்ட வெட்டுமரங்கள் அமைக்கப்பெற்றுள்ள மரங்கள் நிறைந்த.
Timbering
வெட்டு மரங்களின் திரள். மரவேலைப்பாடு.
Timbering
மரத்தடுப்பு
Timbre
ஒலிப்பண்பு.
Timbrel
சிறு முரசுவகை கஞ்சிரா.
Ways
கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் பளுவான மரத்தாலான கட்டமைப்புத்தாங்கி;கப்பலை மிதக்க விடுகையில் அடியில் கொடுத்து நகர்த்தப்பெறும் மரத்தாலான தாங்கிகப்பற் சறுக்குடிமரம்structure of heavy timber on which a ship is built and down which it slides when launched
Random Fonts
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 13112
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 9397
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 17943
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 31023
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16855
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 7891
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 13563
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19639
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12470
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 11909

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close