English to Tamil Dictionary: venture

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Embark On
Start a project or venture
Embark Upon
Start a project or venture
Grow To
Eventually do something
Accident
எதிர்பாராத நிகழ்ச்சிகருதிச் செய்யப்படாத செயல்எதிர்பாராத இடையூறு, விபத்துதற்செயலாய் நேரக்கூடியஎதிர்பாராது நிகழக்கூடியமுக்கியமல்லாதஎதிர்பாராத விதமாய்காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடுதற்செயலாகபத்திரமாக.unexpected eventunintentional actmishapaccidental (adj.) happening by chancehappening unexpectedlynot essentialaccidentally (adv.) by chanceaccidental-ism (n.)by accident by chancewithout accident safely
Adventure
துணிவான செயல் வீரச்செயல் அபாயம் இடர் எதர்பாரா நிகழச்சி துணிச்சல் வாணிபம் செயல் வேட்டம் முயற்சி ஆர்வம் (வினை) துணிவுச் செயலில் இறங்கு துணிந்துசெய் செய்துபார் இடர்மேற்கொண்டு செய்.
Adventuresome
துணிச்சல் வீரமுடைய முயற்சியுள்ள இடர்மேற்கொள்ளச் சித்தமாய் இருக்கிற.
Adventuress
துணிச்சலான பெண் கொள்கையின்றித்தன் சாமர்த்தியத்தினால் வாழ்பவள்.
Adventurner
துணிச்சல் வீரன் வெற்றி வேட்டையாளன் துணிச்சல் வாணிபம் செய்வோன் ஆபத்தான முயற்சிகளை மேற்கொள்வோன்.
Aventurin, Aventaile
செம்புக் கலப்புடைய தவிட்டு நிறக்கண்ணாடி செம்புநிறப் படிகக்கல்வகை (பெ.) மின்னுகின்ற ஒளிவிடுகின்ற.
Conventual
கன்னிமாடப் பெண் துறவி பிரான்சிஸ்கன் என்ற கத்தோலிக்க துறவு நிலையத்தின் தளர் விதிப்பிரிவைச் சார்ந்த உறுப்பினர் (பெ.) கத்தோலிக்கத் துறவி நிலையத்தின் தளர்விதிப் பிரிவைச் சார்ந்த.
Eventual
முடிவாக விளைகிற பயனாக நிகழ்கிற குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நிகழ்கிற மேல் நிகழக்கூடிய.
Eventuality
நேர்வு மேல்நிகழ்வு பின்வருநிலை கூடிவிடும் நிகழ்ச்சி நிலை.
Eventuate
சென்று முடிவுறு வந்து கைகூடு விளைவாகு நிகழ் நேரிடு.
Misadventure
அவகேடு கெடுநிகழ்ச்சி இடையூறு. பேரிடர்ப்பாடு தற்செயற் கொலைநேர்ச்சி.
Peradventure
உறுதியின்மை ஊகநிலை தற்செயல்நிகழ்வு (வினையடை.) தற்செயலாக ஒருவேளை.
Venture
துணிகர முயற்சி இடர்பாடுடைய பணி ஆபத்துக்குட்பட்ட செயல் இடர்த் துணிவுக்குரிய செய்தி வாணிகச் சூதாட்ட வேட்டை இடர்த்துணிவுக்குரிய வாணிகச் சரக்கு (வி.) துணி முயற்சி துணிந்திறங்கு துணிவுவினை மேற்கொள் தீரமாகச் செயல்செய் துணிந்து செயல் செய் அஞ்சாது ஈடுபடு இடர் எதிர்த்து முனை இடர்ப் பொறுப்பேற்கத் துணி முன்னிலைப்படுத்த முனைவுகொள் துணிந்து வழங்க முன்வா துணிவு வினையில் ஈடுபடுத்து இடருக்கு ஆட்படுத்து கருத்துத் துணிவு மேற்கொள் கூறத்துணி துணிந்து கூறு.
Venturer
(வர.) வாணிகச் சூதாட்டத்தில் துணிந்து பங்கேற்பவர் இடுக்கண் இருப்பதறிந்தும் துணிந்து செயல் மேற்கொள்ளுபவர்.
Venturesome
துணிவுள்ள அச்சமற்ற ஆலோசிக்காது குதிக்கும் இயல்புடைய.
Venturi Flume
வெஞ்சுரி பாய்தடம்
Venturi Meter
குவி விரி அளவி
Venturi Meter
வெஞ்சுரி மானி
Venturi Tube
வெந்துதூரிக் குழாய்
Ventury Flume
குவிவிரி போக்குவழி
Random Fonts
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 12315
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 9470
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 24157
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26218
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 10128
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 14994
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 13392
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 11443
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25465
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 11099

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close