English to Tamil Dictionary: அகற்றும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anthelminthic,anthelmintic
குடற்புழு அகற்றும் மருந்துப்பொருள்(பெ.) குடற்புழு அழிக்கிற குடலிலுள்ள புழுக்களை வெளியேற்றுகிற.
Antipyretic
காய்ச்சல் முரணி காய்ச்சல் அகற்றும் மருந்து(பெ.) காய்ச்சல் அகற்றும் தன்மையுடைய.
Aspirin
வெப்பாற்றி காய்ச்சலையும் நோய்களையும் அகற்றும் மருந்து.
Circumcision
தோல் நுனியிதழ் அகற்றும் வினை சுன்னத்து வினைமுறை சுன்னத்து விழா சுன்னத்துச் செய்துகொள்ளும் நிலை யூத இனம்.
Corer
உள்ளீடு அகற்றும் கருவி.
Doctor
மருத்துவர் முனைவர் பல்கலைக்கழகத்தின் கலைத்துறை ஒன்றில் மிக உயர்ந்த பட்டம் பெற்ற அறிஞர். இறைமை நுல் துறைபோன அறிஞர் திருச்சபைச் சட்ட வல்லுநர் திருச்சபையில் அறிவார்ந்த திருத்தந்தையார் பழுதுபார்ப்பவர் குளிரிளந்தென்றல் கப்பற் சமையற்காரர் செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை கலப்படச்சரக்கு பழுப்புநிற மதுவகை போலி நாணயம் கடல்மீன்வகை போலித்தூண்டில் ஈ (வினை) முனைவர் பட்டமளி முனைவர் பட்டமிட்டழை மருத்துவம் செய் பண்டுவம் பார் மருத்துவராகப் பணிசெய் இயந்திரக் கருவிகளைச் சீர்படுத்து ஒட்ட வை கலப்படம் செய் போலியாக்கு.
Eliminator
பிரித்தகற்றுபவர் அகற்றும்பொருள் மின்னாற்றல் பயன்படுத்தும் கம்பியில்லாத் தந்திக்குரிய கருவிவகை.
Gin
கண்ணி வலை பொறி பாரந்தூக்கி பளுத்தாக்கி பருத்தியினின்று விதைகளை அகற்றும் பொறி (வினை) கண்ணியில் அல்லது வலையில் சிக்கவை பஞ்சினின்று விதைகளை இயந்திரத்தினால் நீக்கு.
Gin-house
பஞ்சினின்று கொட்டைகளை அகற்றும் ஆலை பஞ்சரைக்குமிடம்.
Narcotic
மரமரப்பூட்டும் மருந்து நோவுணர்ச்சி அகற்றும் பொருள் மயக்க மருந்து துயிலூட்டும் பொருள் (பெ.)மரமரப்பூட்டுகிற ஊறுணர்ச்சியகற்றுகிற மயக்கமூட்டுகிற துயிலூட்டுகிற நோவுணர்ச்சியற்ற நிலை சார்ந்த.
Relief
சுமைத் துணிவு நோவு தணிவு துஸ்ர்த்தீர்ப்பு கவலை தணிப்பு உபாசாந்தி இடர்காப்புத இன்னல் தவிர்ப்புதவி ஏழ்மைத்துயர் தணிப்புதவி துணை உதவி துணைவலியுதவி ஆள்மாற்றுதவி இடைமாற்று சோர்வுணர்ச்சி அகற்றும் இடைவேறுபாடு இடைமாற்றுக்கூறு இடைத்தளர்வுக்கூறு.
Trap
பொறி பொறியமைப்பு வலைப்பொறி புள்வலை க்ணணி வீழ்த்துகுழி சூழ்ச்சிப் பொறி அகப்படுத்தும் முன்னனேபாட்டுச சூழ்ச்சி பகவணம் புள்ளெறி பொறி சதித்திட்டம் அகப்படுத்தும் முன்னேற்பாட்டுச் சூழ்ச்சிப் பொறி அகப்படத்தும் முன்னேற்பாட்டுச் சூழ்ச்சி கவணம் புள்ளெறி பொறி கவணை பந்தெறி பொறி பந்து உந்து கூயட மட்டையால் நுனிப்புறம அடித்தவுடன் குதிப்புறம் பந்தை விசையுடன் உந்தும் புதைமிதி வடிவ மரக்கூடு முடைவளி முடக்கு முடைவளி அகற்றும் அமைவுடைய சூழாய் வளைவுக்கூறு வளி அடைப்புப் பொறி வளிஅடைப்பு மூடிர விசைப்பொறிக் கதவும் சுளு வண்டி மைய முதுகுப்புறத்துடன் இருதசை இருக்கைகளையுடைய இரு சக்கர வண்டி வகை சரங்கக் காலதர்ப்புழை விசைப் பூட்டுமறை இல்ர் இடர்ப்பொறி திடீரெனவ இல்ர்க்கூறு நாடக அரங்க மேடையடியயிடம் துணியில் டகர வடிவக் கிழிசல். ஏவுகல விசைகாப்புப்பகுதி (வினை) பொறியமை பொறி உண்டாக்கு பொறி வ கண்ணிவை வலைப்பபொறிவிடு பொறி வைத்துப் பிடி கண்ணியில் சிக்கவை வலையிலகப்படுத்து பொறியமைவு செய் சூழ்ச்சிக்குள் வீழ்த்து எதிர்பாராது இடருட்படுத்து வடிகால் குழாய் முதலியவற்றில் வளிப்பொறி அமை குழாயில் வளி ஆவி அடைப்புச் செய் நீராவி வகையில் தடுத்துக் குழாய் அடை நாடக அரங்கு வகையில் மேடையடி அமைவு ஏற்படுத்து.
Unmask
முகமூடி அகற்றுமறைபண்பினை அம்பலப்படுத்து.
Random Fonts
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22617
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30019
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6232
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13795
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17440
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19577
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15822
Agni Bangla Font
Agni
Download
View Count : 12240
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16616
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10144

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close