English to Tamil Dictionary: அகல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ample
இடமகன்ற அகலமான தாராளமான மிகுதியான பெரிய மொத்தையான போதிய நெடு நீளமான.
Ampliative
(அள.) நுண்ணியல் கருத்தினை விரித்து அகலமாக்குகிற.
Amplitude
அகலம் நிறைவு பெரும்பரப்பு வீச்சு வளமை மதிப்பு மேன்மை அதிர்வின் உச்ச இழிபெல்லை வேறுபாட்டளவு (வான்.) கோளங்க்ள எழுகிற இடத்துக்கும் அடைகிற இடத்துக்கும் நேர்கிழக்கு மேற்கிலிருந்து ஏற்படும் தூரம் (இய.) அதிர்வு அலையின் வீச்சு ஊசல் குண்டின் வீச்சு.
Amplitude
அகல்நிலை/விரிநிலை/நீள்நிலை/வீச்சு
Antiquarian
பழம்பொருள் திரட்டுபவர் பழம்பொருள் ஆர்வலர் 53 அங்குலத்துக்கு 31 அங்குலம் நீள அகலமுள்ள வரைதாள் அளவு (பெ.) பழம்பொருள் ஆய்வு சார்ந்த.
Aspic
அகலிலையுடைய நறுமவ்ப் பூஞ்செடி வகை.
Astraddle
கால்களை அகலப் பரப்பிக்கொண்டு.
Bandwidth
கற்றை அகலம்
Bandwidth
பட்டை அகலம்
Bark-bound
பட்டை அகலாதிருப்பதனால் உடற்செறிவுற்ற.
Basifugal
அடி அகல்வான அடித்தளத்திலிருந்து விலகிப்புறநாடிச் செல்கிற.
Beaminess
ஒளிப்பொலிவு தறிக்கட்டை போன்ற அகல்விரிவு.
Bed Width
படுகை அகலம்
Berth
கடலில் கப்பல் வசதியாய் இயங்குமிடம் கப்பல் நங்கூரம் பாய்ச்சுவதற்குப் போதிய அகலிடம் நாவாய்ககுறட்டில் கப்பல் தங்குமிடம் உரியஇடம் கப்பல்-தொடர் வண்டி முதலியவற்றில் துயிலிடம். பதவியிடம் நற்பணியிடம் (வினை) கப்பலைத் தக்க இடத்தில் நிறுத்தி நங்கூரம்பாய்ச்சு துயிலிடம் அமைத்துக்கொடு.
Bight
கயிற்றுச் சுருக்கு சுருக்குக் கண்ணி கடற்கரையில் அகல்வளைவான பகுதி விரிகுடா.
Blade
அலகுதாள்கதிர்இலையில் பரந்த பகுதிபுல்லின் இதழ்கூலவகையின் நீளிலைகத்தி-வாள் முதலியவற்றின் வெட்டுவாய்ப்பகுதிஉகை தண்டு-எலும்பு முதலியவற்றின் அகலருகுவிடலைகளிமகன்ஆர்வலன்
Blue-water
அகல்பெருங்கடல் கடற்பரப்பு.
Brachycephaly
குறுகிய தலையிடைமை நீளத்தில் ஐந்தில் நான்கு பங்கு அகலமுடைமை.
Breadth
அகலம் பரப்பு பரந்த மனப்பாங்கு அகல நோக்கம் விரிந்த மனம் கலையில் முழுமைக்குக் கிளைப்பொருளடங்கி நிற்கும் ஒருமைநிலை.
Breadthways, Breadth-wise
அகலப்போக்காக குறுக்காக.
Broad Band
அகலக் கற்றை
Broad Band Coaxial Cable
அகலக்கற்றை இணையச்சு வடம்
Broad Band Network
அகலக்கற்றைப் பிணையம்
Broad Bed
அகலப்பாத்தி
Broad Crested Weir
அகல் முகட்டுக் கலிங்கு
Random Fonts
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42824
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17305
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19112
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10207
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36348
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14396
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9234
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18537
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4833
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8577

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close