English to Tamil Dictionary: அகவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ahoy
அகவுதல் கூவியழைக்க உதவும் குரலிசைப்பு.
Begonia
அகவிதழ்கள் இன்றி வண்ண அலர்வட்ட முடைய செடிவகை.
Broad Leaved Forest
அகவிலைக்காடு
Callnote
அகவலிசை பறவை அல்லது விலங்கு தன்னினத்தை அழைக்கும் ஒலிக்குறிப்பு.
Calycanthemy
புல்லிவட்டம் அகவிதழ் வட்டத்தை ஒத்திருக்கும் நிலை.
Catholicity
எல்லாவற்றையும் அகப்படுத்திய நிலை விரிந்த உளப்பாங்கு அகவெறுப்பின்மை காழ்ப்பின்மை கத்தோலிக்க சமயக்கோட்பாட்டில் உடன்பாடு.
Chamberlain
அரண்மனை அகவினைஞர்.
Chirk
அகவு கூவு கீச்சிடு.
Chirm
சந்தடி இரைச்சல் குருவி வகையின் திரள் (வி.) கூவு அகவு.
Cisatlantic
அட்லாண்டிக் மாகடலுக்கு அகவெல்லையிலுள்ள அட்லாண்டிக் மாகடலின் கிழக்கேயுள்ள.
Corona
மகுடம்போன்ற அமைவு கதிரவனையோ வெண்ணிலாவையோ சுற்றியுள்ள செல் விளிம்புடைய ஒளி வட்டம் பரிவட்டம் வில் ஒளிவட்டம் கதிரவனுக்கெதிராக உறைபனியிலும் முகிலிலும் தோன்றும் விளிம்பொளி வளையம் வீயொளி வளையம் கதிரவனின் முழு மறைவின்போது வெண்ணிலாவைச் சுற்றிலும் காணப்படும் வெள்ளொளி வட்டம் நிலமுனை வளரொளிக் கதிர்களின் குவியம் தொங்கல் சரவிளக்கு வட்டம் (க-க.) தூணின் அகல் நெடுந்தலைப்பு (உட.) பல் முதலிய உறுப்புகளின் கூர்ங்குவடு (தாவ.) அகவிதழ்க்கேசம் மலரின் இதழ் வட்டத்தினுட்புறத் துணை இதழ் வட்டம் (இய.) மயிர்க்குச்சுப் போன்ற மின்உமிழ்வு.
Coronary
மகுடத்துக்குரிய தலை உச்சிக்குரிய (தாவ.) அகவிதழ்க்கேசத்துக்குரிய மகுடம் போன்ற மகுடம் போலச் சுற்றியுள்ள (உள்.) ஓர் உறுப்பைச் சுற்றியுள்ள.
Cotonate, Coronated
(தாவ.) அகவிதழ்க்கேசமுள்ள (வில.) மகுடம் போன்ற உறுப்புடைய.
Court
வழக்கு மன்றம் நீதிபதிகள் குழாம் முறைநடுவர் குழு இருக்கை வழக்கு மன்றக் கூட்டம் முற்றம் மதில் சூழ்ந்த அகவெளி கட்டிடங்கள் சூழ்ந்த சதுக்கக் கூடம் பல்கலைக் கழகத்தில் கல்லுரிச் சதுக்கம் காட்சியரங்கக் கூடம் காட்சிச் சாலைப்பிரிவு தெருப்பக்க அகக்கூடம் நகரில் தெருப்பக்க வாயிலுடைய சுற்றுக் கட்டிடமுள்ள அக வளைவு விளையாட்டுக்கூடம் கரண் பந்தாட்ட ஆட்ட வரையறை எல்லை வெளி அரண்மனை அரசவை மன்னவைக்குழாம் மன்னர் பரிவாரம் கொலுவிருக்கை மன்னர் திருமுன் பேட்டி அரசவைத் திருக்காட்சி வணக்க இணக்க முறை முகமன் முறை நயநாகரிகப் புகழ்ச்சிமுறை காதல் ஊடாட்டம் (வி.) காதல் நாடி ஊடாடு ஆதரவு வேண்டி அணுகு மதிப்புக்காட்டு வணக்க இணக்கத்துடன் நடந்து கொள் நயந்துகொள் நாடு தேடு வரவழை நாடிப்பபெறு பசப்பி வசப்படுத்த முயற்சி செய்.
Dear
அருமையானவர் அன்புக்குரியஹ்ர் காதலன் காதலி (பெயரடை) மிகளம் நேசிக்கிற அருமையான அன்புள்ள அதிக விலையுள்ள விலையேறிய. இயல்பாகவே அக விலையுள்ள கிடைத்தகரிய பெருமதிப்புள்ள (வினையடை) அகவிலையில்
Dearth
இன்மை பஞசம் உணவுப் பஞ்சம் ஏழ்கிலும் ஒன்று போதிய அளவு கிடைக்காமை அகவிலை தரிசு நிலை.
Effector
(உயி.) உயிரினங்களில் புறத்தூண்டுதலுக்கு எதிரான அகவுணர்வு புறங்காட்டும்உறுப்பு.
Endogen
தண்டில் அகவளர்ச்சியுடைய புறக்காழ்ப் புல்லினவகை.
Endothermic Atmosphere
அகவெப்பவளிமண்டலம்
Endothermic Reaction
அகவெப்பத்தாக்கம்
Experiences
சமய அகவுணர்வு நிலைகள்.
Feep
அகவி
Grainer
அகவரி வண்ணம் தோய்ப்பவர் சால்வரி வண்ணத்தூரிகை.
Graining
மரச்சிராய்போல அகவரி வண்ணங் கொடுத்தல் தோல் பதனிடும் வகையில் மயிர் களையும் வேலைமுறை.
Granular, Granulary, Granulose, Granulous
சிறு மணி சார்ந்த சிறுமணி போன்ற மணியடர்த்தியுள்ள அகவரிச்செறிவுள்ள சொரசொரப்பான மேற்பரப்போடு கூடிய.
Random Fonts
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19499
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12061
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110383
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6761
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9784
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12420
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28685
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15874
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13824
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11863

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close