English to Tamil Dictionary: அச்சத்தால்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abhor
வெறுஅருவரு;வெறுத்துத் தள்ளுஅச்சத்தால் நிலை குலை; வெறுப்பினால் நடுங்குdetestloatheshrink from with horror
Awe
மதிப்பச்சம் வீறச்சம் வியப்பார்வம் பயபக்தி அச்சம் அதிர்ச்சி மலைப்பு (வினை.) வியப்பூட்டு அச்சத்தால் பிணிப்பூட்டு மலைக்கவை.
Boggle
அச்சத்தால் திடுக்கிடு ஒதுங்கிநில் தயங்கு தடைப்படு தடைகூறு ஐயங்களை எழுப்பு தாக்காட்டு இருகொருளிற் பேசு தடுமாறு.
Cower
அச்சத்தால் அடங்கு கூனிக்குறுகு பதுங்கு குவிவுறு குந்தியுரு.
Dread
பேரச்சம் திகில் திகிலுட்டும் பொருள் அச்சம் தருபவர் (பெயரடை) அஞ்சுதற்கேதுவான பேரச்சம் ஊட்டுகிற கிலியூட்டுகிற மதிப்பச்சம் கொள்ளும் படி செய்கிற போற்றத்தக்க உருத்தகு (வினை) பெரிதும் அச்சங்கொள் அச்சத்தால் பின்னிடு விளைவு கருதிச் செயலுக்கு அஞ்சு போற்று உயர்வாகக் கருது விளைவு எதிர்பார்த்து அஞ்சி நடுங்கு
Freeze
பனி உறையும்ம நிலை பனிஉறைபருவம் பணி உறைபருவ வருகை கூலிவகையில் ஒரு நிலை அறுதிப்பாடு (வினை) பனிக்கட்டியாக இறுகச்செய் உறை பனிக்கட்டியாகு பனிக்கட்டியால் மூடப்பெறு பனிக்கட்டியாக மாறு குளிரால் இறுகச்செய் குளிரால் இறுகு குளிரால் விறைப்பாகு பனிக்கட்டியால் இறுகு உறைதட்ப நிலையிலிரு அச்சத்தால் நடுக்குறுத்து ஊக்கங்கெடச் செய் கிளர்ச்சி ஒடுக்கு செயலறச்செய் இறைச்சி முதலியவற்றைக் குளிர்பாதுகாப்பு முறையால் கெட்டுப்போகாமல் பாதுகாத்து வை விலையை ஒருநிலைப்படுத்து ஊதியத்தை நிலவரப்படுத்து.
Horror-struck, Horror-stricken
அச்சத்தால் தாக்கப்பட்ட அதிர்ச்சியூட்டப்பட்ட.
Petrify
கல்லாக்கு உணர்ச்சியறச்செய் வியப்பால் செயலறச்செய் அச்சத்தால் உணர்விழக்கச்செய் விறைத்துப்போகச் செய் கடினமாக்கு மனம்-கொள்கை வகையில் உயிர்ப்பு ஆற்றல் இழக்கச்செய்.
Sweat
வியர்வை வியர்ப்பு நிலை கடுமுயற்சி கடுஉழைப்பு அரும்பாடு தளர்வுழைப்பு கடு உடலுழைப்பு குறைகூலிக் கடுவேலை அயர்வடிப்புழைப்பு கட்டநட்டம் பொடிநீர் வியர்வை போன்ற ஆவிநீர்ப்பரப்பு வியர்ப்புவலிப்பு வியர்வை நோய் ஆர்வத்துடிப்பு (இழி.) படைவீரன் (பே-வ) வியர்ப்பு விறுவிறுப்பு ஆர்வக்கவலை நிலை (வினை.) வியர்வை வெளியிடு வியர்த்துக்கொட்டு வியர்வைசிந்து வேர்க்கச்செய் வேர்வையால் நனைந்துவிடு வேர்வையால் அழுக்காக்கு ஈர ஆவி வெளியிடு ஆவி கசியவிடு ஆவி பனிப்பிடு ஈர்ந்துளி கவிச் செய் குருதி கசியவிடு குருதி கக்கு குருதி பொடிப்பிடு மர வகையில் பிசின் கசியவிடு அச்சத்தால் வியர்ப்பு விறுவிறுப்படை பிழைக்கு வருந்து பிழைக்குத் தண்டனைபெறு பாடுபடு கடும் உழைப்புச்செய் வியர்க்க வியர்க்க வேலை செய் குறைகூலிக்கு மாடாய் உழை பட்டினி எல்லைக் கூலிபெற்று வேலை செய் கட்டநட்டம்படு கடு உழைப்பு வாங்கு குறைகூலிக்கு வருத்தி வேலை வாங்கு பட்டினிக்கூலி உழைப்பிலீடுபடுத்து மட்டுமீறிய நீண்டநேர வேலை வாங்கு போட்டியைப் பயன்படுத்தி முடிந்தவரை உழைப்பைச் சுரண்டு தாக ஆதாயம் பெறு பணம் பறி கூடியமட்டும் பணம் கறந்துவிடு கொள்ளைவட்டி வாங்கு ஆள் அல்லது குதிரை வகையில் வியர்க்கவியர்க்கப் பயிற்றுவி குதிரை வியர்வை தேய்த்துத் துடைத்தகற்று சுவர் வகையில் மேற்பரப்பில் ஈரங்கட்டு புகையிலை-தோல் ஆகியவற்றின் வகையில் ஆவியில் புழுக்கிப் பதப்படுத்து உலோகப் பகுதிகளைப் பரப்பின் இழைவால் ஒன்றபடுத்திப் பொருத்துவி நாணயத்திலிருந்து பொன்னெடுத்துத் தனா ஆதாயம் பெறு நாணயங்களைப் பையிலிட்டுக் குலக்கிப் பொன்னளவு குறைத்துவிடு.
White-faced
வெளிறிய முகமுடைய அச்சத்தால் வெளிறிய.
Random Fonts
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7406
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16726
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19103
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18647
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16893
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11759
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11863
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14278
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5561
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36592

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close