English to Tamil Dictionary: அஞ்சல்தலை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Album
வெள்ளேடு சேகரஏடு நிழற்படங்க்ள கையெழுத்துக்கள் மேற்கோள்க்ள அஞ்சல்தலைகள் முதலியவற்றைச் சேர்த்து வைப்பதற்குரிய செருகேடு.
Book
புத்தகம்ஏடுசுவடிஇலக்கியப்படைப்புகாப்பியம்இசைநாடக எழுத்து வடிவம்தொடர்ஏட்டின் தனிச் சுவடிப்பகுதிஏட்டின் பெரும் பிரிவுவிவிலிய ஏட்டின் பெரும் பிரிவுஅறிவுத்தொகுதிஅறிவுமூலம்படிப்பினைகள் தரும் பொருள்கற்பனை அறிவின் மூலமுதல்குறிப்பேடுபந்தயப்குறிப்புத் தொகுதிகுறிப்பு எழுதுவதற்காகக் கட்டப்பட்ட வெற்றோடுசீட்டு-அஞ்சல்தலை முதலியன தொகுத்து வைப்பதற்குரிய வெள்ளேடுமாதிரி ஏட்டுப் படிவம்
Damper
ஈரமாக்குபவர் ஈரமாக்குவது அஞ்சல்தலை தாள்போன்றவற்றை நனைப்பதற்குரிய சாதனம் ஊதைக் காற்றைத் தடுக்கும் கதவு நேர் காற்றைத் தளர்த்தும் கதவின் அழிப்பலகை ஆர்வம் கெடுப்பவர் எழுச்சி கெடுக்கும் பொருள் ஊக்கம் கெடுக்கும் ஆற்றல் தளர்வூட்டும் செய்தி அதிர்வு-சுழற்சி ஆகியற்றின் வீச்சினைக் குறைக்கும் அமைவு (இசை) இசைக்கருவிகளில் ஒலியை அடக்கும் இரக்கி அல்லது திண்டு போன்ற பொருள் மின்கம்பி உருகிவிடாமற் காக்கும் உலோகத் தகட்டுக் காப்புறை.
Imperforate
துளையற்ற துளையிடப்படாத அஞ்சல் தலை வகையில் துளைவரியற்ற அஞ்சல்தலை வரித்தாள் வகையில துளைவரியிடப்படாத (உள்) இயல்பான புழைகள் இல்லாத.
Issue
வெளிப்போக்கு புறங்கசிவு குருதிக்கசிவு குருதிக்கசிவுக்கான துளையீடு போக்கிடம். செல்வழி பத்திரிகை-புத்தகம்-அஞ்சல்தலை-பொருளாக முறி முதலியவற்றின் வெளியீடு. பதிப்பு ஒரு வெளியீட்டுத தொகதி வழங்கீடு பரப்பீடு ஆணை முதலியவற்றின் பிறப்பிப்பு பலன் செயல் முடிவு விளைபயன் சந்தானம் கான்முளை வழித்தோன்றல் இடைபாடு வழக்காடும் இருதிறத்தார்க்கும் இடைப்பட்ட பொருள் வாதச்செய்தி வாத அடிப்படை ஆய்வு அடிப்படை வாத முடிவு ஆய்வு விளைவு நடைமுறை செயல்முறை செயற்கையாக எழுப்பப்படும் பொக்குளம் (வினை) வெளியிடு. பரப்பு அனுப்பு ஆணை முதலியவற்றைப் பிற்ப்பி புறஞ்செயல் கசிவுறு வினைவுறு விளைவுறு உண்டாகு எழு வெளிப்படு வெளியிடப்பெறு பரவு பரவுதலுறு முடிவுறு (சட்) முக்கிய செய்தியை அணுகிச்செல் படைத்துறையில் படைக்கலங்கள் வழங்கு.
Oblong
நீள்சதுரம் நீள்வட்டம் நீள்சதுர உருவம் நீள் சதுர உருவுடைய பொருள் நீள் வட்டவடிவம் நீள்வட்ட வடிவுடைய பொருள் (பெயரடை) நீள்சதுரமான நீள்வட்டமான உருண்டை வகையில் நீளச்சுள்ள தாள்-ஏடு-அஞ்சல்தலை முதலியவற்றின் வகையில் உயரத்தைவிடக் குறுக்ககலம் மிகுதியாகவுடைய.
Series
தொகுதி ஒத்தபொருள்களின் ஈட்டம் தொடர் ஒன்றன்பின் ஒன்றாகருஞ் செய்திகளின் தொகுப்பு வரிசை ஏற்ற இறக்கமுறையான ஒழுங்கமைவு அணி பொதுமை அடிப்படையான கோப்பிணைப்பு நிரை வரிசையாக அமைந்த பொருள்களின் கூட்டு தொடர்வெளியீடு ஒரே காலவெளியீட்டுத்தொகுதி ஒரே பொருள்பற்றிய கட்டுரைத்தொடர் ஒரே நிலைய வெளியீடுகளின் குழுமம் ஒரே பெயருடைய வெளியீட்டுத்தொடர் ஒரே பதிப்பாசிரியரின் கோப்பிணைப்புத்தொகுதி ஏட்டுவரிசை அஞ்சல்தலை வெளியீட்டுத் தொகுதி (இய.) மின்கல அடுக்கு வரிசை (மண்.) தள அடுக்குத் தொகுதி பொதுப்பண்புகளையுடைய அடுக்குகளின் தொகுதி (வேதி) தனிமத்தொகுதி சேர்மத்தொகுதி (கண.) உருக்கோவை பொதுக்கூறுடைய உருக்களின் இணைதொடர்.
Series
தொகுதி ஒத்தபொருள்களின் ஈட்டம் தொடர் ஒன்றன்பின் ஒன்றாகருஞ் செய்திகளின் தொகுப்பு வரிசை ஏற்ற இறக்கமுறையான ஒழுங்கமைவு அணி பொதுமை அடிப்படையான கோப்பிணைப்பு நிரை வரிசையாக அமைந்த பொருள்களின் கூட்டு தொடர்வெளியீடு ஒரே காலவெளியீட்டுத்தொகுதி ஒரே பொருள்பற்றிய கட்டுரைத்தொடர் ஒரே நிலைய வெளியீடுகளின் குழுமம் ஒரே பெயருடைய வெளியீட்டுத்தொடர் ஒரே பதிப்பாசிரியரின் கோப்பிணைப்புத்தொகுதி ஏட்டுவரிசை அஞ்சல்தலை வெளியீட்டுத் தொகுதி (இய.) மின்கல அடுக்கு வரிசை (மண்.) தள அடுக்குத் தொகுதி பொதுப்பண்புகளையுடைய அடுக்குகளின் தொகுதி (வேதி) தனிமத்தொகுதி சேர்மத்தொகுதி (கண.) உருக்கோவை பொதுக்கூறுடைய உருக்களின் இணைதொடர்.
Stamp
பொறிப்பு முத்திரை பொறிப்புத்தடம் நாணயப் பொறிப்பு பொறிப்பாணி முத்திரைக் கருவி பொறிப்புரு முத்திரைக் குறியீடு பொறிப்புச் செதுக்குருப்படிவம் அஞ்சல்தலை வரியொட்டுத் தலை பொறிப்படையாளம் தனிப்பொறிப்புக் குறி இலாஞ்சனை தனி அடையாளம் தனிச் சிறப்புக்குறி சின்னம் தனியுரிமைக் குறி கனி உலோக ஆலைகளின் நொறுக்கு பொறி அழுத்தப் பொறி வெட்டழுத்தப் பொறி தனிப்பண்பு தனிமரபுக் குணம் தனிப் பண்புச் சாயல் தனிவகை வகை பண்பு பண்புத்தரம் மதிப்புத்தரம் அத்தாட்சி சான்றுரிமை உரிமைச்சான்ற சான்றுறுதி (வினை.) தடம்பொறி முத்திரையிடு உலோகம்-வெண்ணெய்-தாள் முதலியவற்றின் மீது பொறிப்படையானமிடு நாணத்தில் பொறிப்பிடு கனி உலோகங்களை இயந்திரப்பொறியிலிட்டு நொறுக்கிப் பொடியாக்கு ஓங்கிமிதி நிலத்தில் காலால் அறை அஞ்சல் தலை ஒட்டு வரி ஒட்டுத் தலை இணை தனிப்பண்பு கொடு தனித்தன்மை குறித்துக் காட்டு நிலையாகப் பதிவி நினைவில் பதியவை.
Unattached
பற்றுதலில்லாத பல்கலைக்கழக மாணவர்வகையில் எந்தக் கல்லுரியையும் சேர்ந்திராத அஞ்சல்தலைவகையில் ஒட்டப்பெறாத வண்டிகள் வகையில் கோக்கப்படாத உடனிணைக்கப் பெறாத தொடர்பற்ற தனித்துண்டான (சட்.) கடனுக்காகக் கைப்பற்றப்பட்டிராத(படை.) படைப்பிரிவுடன் வகுத்தமைக்கப்பெறாத.
Random Fonts
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11178
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12714
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24885
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23761
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20630
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21363
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18920
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23005
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19030
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4717

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close