English to Tamil Dictionary: அடக்கம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bold
துணிவுள்ள தீரமிக்க திண்ணிய உரமுடைய ஆணவமிக்க தன்னம்பிக்கையுடைய நாணமில்லாத அடக்கமற்ற வரம்புமீறிய எடுப்பான முனைப்பான புறப்புடைப்பான எளிதில் புலப்படத்தக்க முயற்சி குன்றாத செயலுக்கமுடைய மேடான செங்குத்தான திடுமென்ற.
Chummy
ஏடன் உடனுறை தோழர் ஒரு சிலர் செல்லத்தக்க அடக்கமான உந்து வண்டி பெட்டி மோட்டார்வண்டி.
Close
அடைப்பு வளைவு தனி எல்லை வேலியிடப்பட்ட விளைநிலம் குறுகிய தெரு தலைமைத் திருக்கோயிலின் சுற்றெல்லை பள்ளிக்கூட விளையாட்டு வெளி (பெ.) அடைக்கப்பட்ட திறப்பில்லாத காற்று வெளிச்சமில்லாத திக்குமுக்காடுகிற குறுகிய கடுஞ்சினமான அண்மையான அணிமைக்காலத்துக்குரிய நெருங்கிய அடக்கமான இறுக்கமான நெருக்கமான மறைக்கப்பட்ட தனிமறைவான புதைமறைவான ஒதுங்கிய (ஒலி.) உயிர் ஒலிகளில் உதடுகள் குவித்து ஒலிக்கப்படுவதான (வினையடை) நெருக்கமாக நெருங்கி இறுக்கமாக அண்மையில் அடர்த்தியாக மறைவாக.
Close
அடைப்பு வளைவு தனி எல்லை வேலியிடப்பட்ட விளைநிலம் குறுகிய தெரு தலைமைத் திருக்கோயிலின் சுற்றெல்லை பள்ளிக்கூட விளையாட்டு வெளி (பெ.) அடைக்கப்பட்ட திறப்பில்லாத காற்று வெளிச்சமில்லாத திக்குமுக்காடுகிற குறுகிய கடுஞ்சினமான அண்மையான அணிமைக்காலத்துக்குரிய நெருங்கிய அடக்கமான இறுக்கமான நெருக்கமான மறைக்கப்பட்ட தனிமறைவான புதைமறைவான ஒதுங்கிய (ஒலி.) உயிர் ஒலிகளில் உதடுகள் குவித்து ஒலிக்கப்படுவதான (வினையடை) நெருக்கமாக நெருங்கி இறுக்கமாக அண்மையில் அடர்த்தியாக மறைவாக.
Concise
சுருக்கமான பொழிப்பான அடக்கமான.
Conciseness
சுருக்கம் அடக்கம் திட்பம்.
Condensation
சுருக்குதல் அடக்குதல் செறிவித்தல் செறிவு உறைவித்தல் உறைவு வடித்தல் வடிபடல் சுருங்கிய பொருள் சுருக்கம் அடக்கம் செறிமானம் செறி பொருள் உறைமானம் உறைபொருள் வடிமானம் வடிபொருள் சேர்மானத்தில் இடைநீர்மம் நீக்கப்பெற்ற இணைவு எடைமிகும் சேர்மானம்.
Contain
தன்னகம் கொண்டிரு உட்கொண்டிரு உள் அடக்கி வை கட்டுப்படுத்திக்கொண்டிரு கடுத்து நிறுத்து உள்ளடக்கமாகக் கொண்டிரு முழு அடக்கமாகக் கொண்டிரு (கண.) சரிசினை எண்ணாகக் கொண்டிரு (வடி.) சூழ்ந்து கவி வளைத்திரு.
Controlled Atmosphere
அடக்கமண்டலம்
Courteous
இணக்கவணக்கமான அடக்கமான அன்பாதரவான விட்டுக்கொடுக்கும் பண்புடைய பண்புடைய பழக்க வழக்கம் செறிந்த கடமை மனப்பாங்குடைய.
Coverage
முழுக்கவிவளவு ஆற்றலெல்லை செயலெல்லை முழுப்பரப்பு முழுத்தொகை மொத்த அடக்கம் உள்ளடக்கக் கூறு விளம்பர ஆற்றலெல்லை விளம்பரம் சென்று பரவவல்ல மக்கள் குழுத்தொகுதி காப்பீட்டின் காப்புக்குரிய இடர்த் தொகுதி கல்ன் மீட்புக்குரிய கையகத் தொகை.
Demure
அமைதியான அடக்கமான பொறுமையான நடிப்பு நாணமுடைய.
Eager
ஆவலுள்ள மிகு விருப்பமுடைய ஆர்வமிக்க கூரவாவுடைய அடக்கமுடியாத ஆர்வத்தால் தூண்டப்பட்ட.
Enthalpy
எடைமமான வீதமான வெப்பக் கூற்றளவு செயற்குதவும் பொருளின் வெப்பியக்க உள்ஆற்றல் அடக்கம்.
Enuresis
சிறுநீர் அடக்கமுடியாமை.
Free
தன்னுரிமையுடைய அடிமைப்படாத புறச்சார்பற்ற அயலாட்சிக்கு உட்படாத வல்லாட்சிமுறைக்கு உட்படாத மக்களுரிமையுடைய முழுநிறை குடியுரிமையுடைய தன் உரிமைக் கழக உறுப்பினரான கட்டற்ற கட்டுப்பாட்டு வரம்புகளற்ற சமுதாயத்தில் தாராளமாகப் பழகுகிற சிந்தனையாளர் வகையில் சமயச்சார்பற்ற சிந்தனை வகையில் திறந்த மனப்பான்மையுடைய தொழிலாளர் வகையில் தொழிற்குழுத் தொடர்பற்ற விடுதலை பெற்ற மொழிநடை வகையில் ஒழுங்குக்கோட்பாட்டு வரம்புகளுக்குக் கட்டுப்படாத மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச்சொல் பெயர்க்கப்படாத சண்டை முதலிய நிகழ்ச்சிகள் வகையில் எல்லாரும் கலந்து கொள்ளத்தக்க வரியற்ற தனி விலக்குரிமையுடைய சக்கர வகையில் முட்டின்றிச் சுழல்கிற தன்னியக்கமுடைய இயந்திரக்கருவி வகையில் தனி இயக்கமுடைய முற்றிலும் இணைக்கப்பெறாத வேதியியல் வகையில் சேர்மங்களில் முற்றிலும் இணைவுறாத ஆற்றல் வகையில் பயனில் ஈடுபடுத்தப்படாத பயன்படுத்தும்படி கிட்டக்கூடிய தன்னியல்பான தனி விருப்பார்ந்த புறத்தூண்டுதலற்ற கையெழுத்து வகையில் முயற்சியற்ற தனி முனைப்பற்ற தூண்டப்படாத வலுக்கட்டயாத்துக்கு உட்படாத வரையாது கொடுக்கிற கட்டற்ற வளமுடைய தாராமான ஈட்டப்படாத விலையற்ற இலவசமான மனம் விட்டுத் தெரிவிக்கிற ஒளிவுமறைவற்ற அஞ்சாது கூறுகிற ஆசாரக்கட்டற்ற துடுக்கான வரம்புமீறிய அடக்கமற்ற மட்டுமதிப்பற்ற கொச்சையான (வினை) தளையறு கட்டுநீக்கு கட்டுப்பாடகற்று. தடைவிலக்கு விடுவி விடுதலையளி அச்சம் முதலிய வற்றிலிருந்து விலக்கு சிக்கல் நிலை அகற்று சிறைவிடு செய் வரம்புக் கட்டுப்பாடகற்றி வெளிச்செல்லவிடு தொடர்பறு இணைப்பறு.
Good-nature
அன்புள்ளம் ஒப்புரவியல்பு தன்னலந்தளரவிடும் தன்மை விட்டுக்கொடுக்கும் இயல்பு அடக்கம்.
Humility
பணிவு தாழ்வுணர்ச்சி அடக்கம் அமைவு அமரிக்கை தாழ்ந்த நிலை.
Immodest
அடக்கமற்ற நடைநயமற்ற துடுக்கான நடைமுனைப்பான வெட்கமில்லாத வரம்புமீறிய மதிப்புக்கேடான.
Impudicity
வெட்கங்கெட்டநிலை நாணமற்ற தன்மை அடக்கமற்ற இயல்பு.
Leaky
இல்லிடைய ஓட்டையுடைய சில்லிகள் உள்ள சிறுநீர் அடக்கமுடியாத இரகசியங்களை வெளியிடும் பாங்குள்ள.
Lowly
அடக்கவொடுக்கமான பணிவுள்ள தாழ்நிலையிலுள்ள ஏழ்மை வாய்ந்த எளிமையான பகட்டில்லாத (வினையடை) அடக்கமாக பணிவாக தாழ்மையாக எளிமையாக.
Moderation
மட்டியல் நிலை. முனைப்பின்மை நடுநிரைலத்தன்மை சீராக்குதல் தணிப்பு அடக்கம்.
Moisture Content
பசுமை அடக்கம்
Pert
அடக்கமற்ற துடுக்கான.
Random Fonts
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7063
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18466
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 22028
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3838408
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12881
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8178
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8926
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33538
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10787
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7151

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close