English to Tamil Dictionary: அடங்கிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adagio
(இசை) மென்னடை (வினை) மெதுவாய்ச் செல்லுகிற (வினையடை) மெதுவாக அடங்கிய குரலில்.
Advisory
ஆலோசனை கூறுகிற அறிவுரை அடங்கிய.
Antimonial
அஞ்சனக்கல்லுக்குரிய கருநிமிளை அடங்கிய.
Ark
பெட்டி பேழை (விவி.) யூதர்களின் திருமுறைக்கட்டளைகள் அடங்கிய மரப் பெட்டகம் உலகப் பெருவெள்ளத்தின் போது நோவா என்பவருக்குப் புகல் அளித்த பெரிய தோணி நோவாவினது தோணி போன்ற பொம்மை வடிவம் (வினை.) பெட்டியில்வை.
Arsenical
உள்ளியம் சார்ந்த உள்ளியம் அடங்கிய ஐமடி இணைதிறத்துடன் உள்ளியம் கலந்துள்ள.
Arsenious
உள்ளியம் சார்ந்த அவாதார நஞ்சு அடங்கிய மும்மடி இணைதிறத்துடன் உள்ளியங்கலந்துள்ள.
Auric
பொன்னைச் சார்ந்த (வேதி.) முத்திற இயல்புடைய தங்கம் அடங்கிய.
Balsamiferous
நறுமனப்பிசின் அடங்கிய.
Baric
வெண்மை உலோகத் தனிமவகையின் தொடர்பானவெண்மை உலோகத் தனிமவகை அடங்கிய.
Barmbrack
கொடிமுந்திரிப்பழ வற்றல் அடங்கிய அப்ப வகை.
Baronage
கோமக்கள் தொகுதி பெருங்குடி மக்கள் மேற்குடி மக்களின் பட்டிய அவர்களைப் பற்றிய செய்திகளும் அடங்கிய ஏடு.
Basaltic
எரிமலைப்பாறையினாலான தீக்கல் வகை அடங்கிய எரிமலைப் பாறை போன்ற திண்ணிய பசுமை நிறத் தீக்கல் வகை சார்ந்த.
Binominal
இரட்டைக்கிளவியான பெயர்கொண்ட இனப்பெயறும் வகைப்பெயரும் அடங்கிய இரு பெயருடைய.
Biotin
ஊட்டச்சத்து பி-இரண்டு (பி-2) கலவக்கூட்டில் அடங்கியுள்ள எச். ஊட்டக்கூறு.
Bituminiferous
நிலக்கீல் அடங்கிய.
Breeze
இளங்காற்று தென்றல் மென்காற்றலை காற்று குழப்பம் கலகம் சிடுசிடுப்பு அடங்கிய அலருரை.
Butyraceous
வெண்ணெய் போன்ற வெண்ணெய் அடங்கிய.
Buzz
வண்டின் மென் முரசொலி அடங்கிய இரைச்சல் கலகலப்பு (வினை) முரலு வண்டுபோல் ஒலி எழுப்பு இரைச்சலிடு அடங்கிய அரவம் உண்டுபண்ணு இறக்கைகளை அதிர்வித்து ஓசை உண்டுபண்ணு மெல்லப் பரவு தொலைபேசிக் கம்பியின் மூலம் தந்திமொழி ஒலிக்குறி அறிவிப்புச் செய் விமானத்துறையில் தாழ்ந்து மிக அருகாகப் பறந்து செல் அருகே பறந்து போக்கில் தலையிடு.
Celled
உயிர்மங்களை உடைய உயிர்மங்களில் அடங்கிய உயிர்மங்களால் மூடப்பட்ட கண்ணறைகள் நிரம்பிய.
Ceremonial
சடங்கு முறைமை புற ஆசாரம் மரபு தழுவு வினை சிறப்புக்கால நடைமுறை ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலின் வினைமுறைக்குறிப்புகள் அடங்கிய சுவடி (பெ.) வினைமுறைகளுடன் கூடிய சடங்குகளுக்குரிய புற ஆசாரம் பற்றிய.
Chest
நெஞ்சுமார்புக்கூடுமார்புபேழைபெட்டிபட்டறைப்பெட்டிமருந்தறைப் பேழைஇழுப்பறைப் பெட்டிவாணிகச் சிப்பம்பேழை அடங்கிய அளவுகருவூலம்பணக்குவைநிதியம்
Chiliad
ஆயிரம் ஆயிரம் அடங்கிய தொகுதி.
Chondrite
பரற்குரு அடங்கிய வான்வீழ் கோளம் எலுபின் குருத்தியலான செந்நிறக் கடற்பாசிபோல் தோன்றும் புதைபடிவம்.
Chuck
பெடைக் கோழியின் அடங்கிய கொக்கரிப்பு ஒலி கோழியை அழைப்பதற்குரிய ஒலி குதிரை ஊக்கொலி கோழிக்குஞ்சு செல்லக்கட்டி (அருமை விளிச்சொல்) (வி.) பெடைக்கோழியின் அடங்கிய குரலில் கொக்கரி குரல் கொடுத்துக் கோழியை அழை குரல் கொடுத்துக் குதிரையை ஊக்கு.
Circumstantial
நுணுக்க விவரங்கள் அடங்கிய தற் செயலான முக்கியத்துவமில்லாத சிறுதிற.
Random Fonts
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 4984
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9237
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37445
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6372
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6567
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10195
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12920
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11632
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 160609
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21526

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close