English to Tamil Dictionary: அடிங

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

A Fond
முற்ற முழுக்க அடிவரையில்.
Ab Initio
தொடக்கத்திலிருந்து முதலிலிருந்து அடிமுதல்.from the beginning
Abatoir
ஆடுமாடு அடிக்கும் தொட்டி இறைச்சி வெட்டும் களம்
Abdomen
அடிவயிறுஅடிவயிற்றைச் சார்ந்ததொந்தி வயிறுள்ளஅசடுbellyabdominal (a. pert.)to abdomenabdominous (a.)having a big belly
Abdominal
அடிவயிற்றைச் சார்ந்த
Abecedarian
தொடக்ச்சுவடி கற்போர் நெடுங்கணக்குக் கற்பிப்போர் (பெ) நெடுங்கணக்குக்கு உரிய அகர வரிசையான அடிப்படையான.
Abolition
நீக்கம் அடிமை ஒழிப்பு.
Abolitionism
அடிமை ஒழிப்புக் கோட்பாடு ஒழிப்புக் கோட்பாடு.
Abolitionist
அடிமை ஒழிப்புக் கோட்பாட்டினர்one who wishes to do away with evil
Accidence
சொல்லிலக்கணம்ஒரு விஷயத்தின் அடிப்படைக் கருத்துகள்.grammar dealing with changes in the form of wordsthe elements of any subject
Accidentalism
இயல்புக்கோட்பாடு காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடு (மரு) குறிமுறை காரணத்தின் அடிப்படையில்லாமல் அறிகுறிகளைத் தழுவியமுறை.
Acid Bottom And Lining
அமில அடியும் நுதியும்
Addict
கெட்ட பழக்கத்திற்கு அடிமை.
Addiction
கெட்ட பழக்கத்திற்கு அடிமையாதல்.
Adeline Steelmaking Process
அடிலீன் உருகாக்கு முறை
Adenosine Diphosphate
அடினோசின் இரட்டை எரிகை
Adenosine Monophosphate
அடினோசின் ஒற்றை எரிகை
Adulator
முகமன் உரைப்போர் அடிவருடி வேதாளிகர்.
Affinity
இன உறவு உறவு சுற்றம் திருமண மூலமான உறவு இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை பண்பின் ஒருமைப்பாடு குடும்பப் பொதுச்சாயல் விருப்பம் கவர்ச்சி (வேதி.) நாட்டம் இணைப்பீர்ப்பு தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
Affranchise
அடிமைத்தளை நீக்கு கட்டறு கடமையிலிருந்து விடுவி.
Aground
கீழே நிலத்தின் மேல் (கப்.) கடலில் ஆழங்குறைந்த அடிநிலத்தின் மீது.
Air-built
காற்றுவெளியில் கட்டப்பட்ட அடிப்படைஇல்லாத கற்பனையான.
Alexandrine,alexandrine
அடிக்குப் பன்னிரண்டு அசைகொண்டு பாவகை (பெ.) அடிக்குப் பன்னிரண்டு அசை கொண்ட பாவகையைச் சார்ந்த.
Algorithm Hashing
நெறிமுறை அடித்தல் இடங்காட்டிப்படிமுறை
Align Bottom
அடிவரி நேர்ப்படுத்தல்
Random Fonts
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29398
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11851
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 253509
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29628
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7150
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6277
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7088
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12358
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10168
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12143

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close