English to Tamil Dictionary: அடித்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Algorithm Hashing
நெறிமுறை அடித்தல் இடங்காட்டிப்படிமுறை
Allege
வாதத்திற் குறிப்பிடு அடித்துப்பேசு சாட்டியுரை வாதிடு.
Area
பரப்பு நிலப்பரப்பு பரப்பளவு வெற்றிடம் மேற்பரப்பு மேற்பரப்பின் பகுதி பரப்பெல்லை ஆட்சிஎல்லை புறஎல்லை அடித்தள அகழ்வாய் நிலத்தளத்தின் அடியறைகளின் வாயில் பலகணி முகப்புகளுக்கு ஒளியோகாற்றோ செல்லவிடும் குழிவான அணைவாயில்.
Ash-pan
அடுப்பின் அழித்தகட்டிலிருந்து விழும் சாம்பல் படியும் அடித்தட்டு.
Au Dond
அடித்தலத்தில் அடிப்படையில்.
Bank
மேடு திட்டு திடல் அணைகரை வரப்பு ஆற்றங்கரை ஏரிக்கரை நீர்நிலை அடித்தளம் கடல் அடித்தளம் மேடு பாதையோர உயர்வரம்பு உச்சமட்ட மேகத்தொகுதி உச்சம்மட்ட பனிக்கட்டித் தொகுதி பள்ளத்தின் வாய் ஓரம் நிலக்கரிச் சுரங்க முப்ப்புஞ நீராழமற்ற இடம் கிளிஞ்சல் படுகை. வானுர்தியின் ஒருபுறச் சாய்வு (வினை) இருபுற வரம்பாக்கு கரையாய் அமை கரையெழுப்பு கரையாக இரு ஊர்தி- வானுர்தி வகையில் ஒருளனசாய்வாகச் செயல் படியவிடு குவி சேமித்து வை அடுக்கி வை செருப்பின் எரியளவைக் குறைக்கும்படி மூடி இறுக்கு மணிப்பொறியின் ஒழுங்குபடுத்தும் கருவியைக் கட்டுப்படுத்து.
Basal Plane
அடித்தளம்
Base
அடிஅடிப்பகுதிஅடிவாரம்ஆதாரம்கடைக்கால்அடித்தளம்நிலத்தளம்கேடயத்தின் நிலவரைஅடிப்படைமூலம்மூலமுதல்(க-க) தூணின் அடிக்கட்டுபடைத்துறையின் மூலதளம்கடற்படைத் தலைமையிடம்நில அளவையின் பொது மூலவரைகலவையின் தலைக்கூறுமருந்தின் மூலக்கூறுபொதுக்கூறுஉறுப்பின் இணைப்பிடம்தலைப்புபுறப்படும்மிடம்(வடி.) அடிமூலவரைஅடிமூலத்தளம்(வேதி) உப்பு மூலம்காடியுடனிணைந்து உப்பு வகையாகவல்ல பொருள்(கண) கணிப்புமூலம்தானமூலம்பந்தாட்டங்களின் நிலைத்தளம்(வினை) அடிப்படையாக்குஅடிப்படை மீதெழுப்புமூலமுதலாகக் கொண்டு செயரலாற்றுஆதாரத்தின் மீது செயற்படுத்துவாதத்துக்கு ஆதாரமாகக்கொள்நிறுவு
Base Permeability
அடித்தளப்புகுதல்
Base Plate
அடித்தகடு
Basement
கட்டடத் தரைமட்டத்தின் கீழுள்ள பகுதிஅடிப்படை ஆதாரம்கட்டிடத்தின் அடித்தளம்நில அறைகீழ் அறைlowest part of a building partly or wholly below ground level
Bash
நல்ல அடி தல்லுகை அடித்துரைத்தல் (வினை) ஆழ் தழும்புற அடி உள்ளழுந்த அடி.
Basifixed
அடி ஒட்டிய அடித்தளத்தால் இணைக்கப்பட்டஇ
Basifugal
அடி அகல்வான அடித்தளத்திலிருந்து விலகிப்புறநாடிச் செல்கிற.
Batter
நீர்மத்தில் சேர்த்துப்பசையாகக் குழைக்கப்படும் பொருள்கள் ஓட்டுதற்கான பசை அச்சுரு அல்லது அச்சுருத் தகட்டிலுள்ள வடு (வினை) நை நொறுக்கு பீரங்கிகளைக் கொண்டு தாக்கு கடுமையாக நடத்து உருக்குலையுமாறுதகர் அடித்துப் பள்ளமுண்டாக்கு உபயோகத்தின் மூலம் உருச்சிதை.
Battery
அடித்தல் (சட்) கைத்தாக்குதல் ஆடை பங்கமுறக் கைநீட்டல் அதட்டிக் கையாளுதல் பீரங்கித்தொகுதி பீரங்கிப்படை வகுப்பு பீரங்கிப் படை வீரர்கள் பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள இடம் மின்பொறி அடுக்கு மின்கலம்அடுக்குச் சமையற்கலம் உணவுக்கல அடுக்கு விரைவளர்ச்சி முறையில் முட்டையிடும் கோழிகளை அடைத்துவைப்பதற்கான கூண்டுப்பெட்டி வரிசை தளக்கட்டுப்பந்தாட்டத்தில் பந்தெறிபவரும் ஏற்பவரும் கொண்ட தொகுதி வாத அடுக்குச்சொல் வாதத அடுக்கு.
Beat
முரசொலி முரசறைவு முரசடித்துத் தெரிவிக்கப்படும் அறிவிப்பு இசைக்குழுத்தலைவரின் கோலசைவு ஒலிஅழுத்தம் தாளம் அடிப்பு துடிப்பு அடுதடுத்து அடிக்கும்போது கேட்கப்படும் ஒலி மணிப்பொறித் துடிப்பரவம் காவலர் கடமைச் சுற்று முறைகாவல் ஒருவர் வழக்கமாகப் போய்வரும் வழி வேட்டையாடும் எல்லை சந்திப்பிடம் (பெ) சோர்ந்துபோன களைப்படைந்த மூட்டு வீக்கங் கண்டுள்ள (வினை) அடி துவை புடை தட்டு ஒழுங்காய் ஒசைபடு அடுத்து ஊக்கு ஆட்டு அலைத்துக்கொள் தோற்கடி வெல் வேட்டைக்காட்டைக் கிளிரிக்கலை கடை கலக்கு செய்யமுடியாததாயிரு ஆற்றல் கடந்ததாயிரு அடித்துத் தகடாக்கு தடம்பதியவை தாளமிடு கோலால் தாளங்குறி.
Beaten
அடிப்பட்ட தோற்ற தேய்ந்த அடித்துத் துவைக்கப்பட்ட சோர்ந்துபோன இடுக்கணழிந்த மனம் வெறுத்துப்போன.
Beater
வேட்டை விலங்குகளைக் கலைத்து வெளிக்கொணர்பவர் அடித்துத் துவைப்பதற்குரிய கருவி.
Beating
தோல்வி அடித்தல் மோதுதல் ஒறுத்தல் துடிப்பு வேட்டை விலங்குகளைக் கிளப்புதல் மூளையைச் செலுத்தல்.
Beating
தோல்வி அடித்தல் மோதுதல் ஒறுத்தல் துடிப்பு வேட்டை விலங்குகளைக் கிளப்புதல் மூளையைச் செலுத்தல்.
Bed-plate
பொறியின் அடித்தட்டு.
Bedding
படுத்தல் படுக்கை வசதி படுக்கைப்பொருள்கள் மெத்தை விரிப்புகள் கால்நடைகளின் கிடைப்பட்டி அடிப்படலம் அடியடுக்கு அடித்தளம் (மண்) அடுக்கமைவு அடையடுக்கு.
Bedrock
அடிநிலப்பாறை புறத்தே காணப்படுபவைகளுக்கு அடியிலுள்ள கெட்டியான பாறை மூலக்கோட்பாடு மிகக்குறைபடு நிலை இழிவுநிலை (பெ) அடித்தளம் சார்ந்த எல்லாவற்றிற்கும் அடியிலுள்ள.
Benthos
கடல் அடித்தள உயிரினங்கள்
Random Fonts
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7213
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39548
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10165
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8167
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9132
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10583
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15563
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9785
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15875
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8541

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close